வாழ்க்கை உணர்ந்த உண்மை தினம்

சு.கணேசன்

வணக்கம் சிவகுரு வாசியோக பயிற்சியில் சேர்ந்த பின்பு வாழ்க்கை உணர்ந்த உண்மை தினம் தகவல் செல்ல போகிறேன். ஐயா.திருமுலதெய்வம் திருவள்ளுவர் பெருந்தகை இயேசு அல்லா வள்ளலார் இப்படி எத்தனையோ மகான் நம் நாட்டில் தோன்றி இப்படி தான் வாழ வேண்டும் என்று சொன்னார்கள் குறிப்பாக திருவள்ளுவர் பெருந்தகை காமத்து பால் அதிகமாக குறள் எழுதினார் ஆனால் அதை படித்தேன் அதன் படி வாழ நினைத்தேன்காமம் அடங்கவில்லை ஏன் என்று தெரியவில்லை வாசியோக பயிற்சி சேர்ந்தேன் உணவு முறை திருநாமம் […]

அவர்தான் என்னுடைய குரு என்று சென்னேன்

சு.கணேசன்

வணக்கம் சிவகுரு ஐயா நான் பெயிண்ட் அடித்த வீட்டில் ஒரு வருடம் கழித்து நகை காணமால் போனது அவர் காவல் துறையில் புகார் கொடுத்தர்கள் விசாரனைக்கு அழைத்தார்கள்அங்கு வேலை பார்த்த நான்கு பேரும் சென்றோம் நான் சிவகுரு திரு நாமம் சொல்லிவிட்டு சென்றேன் போலிஸ் உயர் அதிகாரி ஜி.பி.ஏ.அதிகாரி என்னிடம் விசாரணையின் போது பிடி சிகிரெட் மது பழக்க உன்னிடம் உண்டா என்றார்கள் எனக்கு எந்த பழக்கமும் இல்லை நிஜாம்பாக்கு கூட போட மாட்டேன் என்று சென்னேன் […]

சிவசித்தன் நன்றாகவே குடும்பத்தை வாழவைக்கிறான், தொடர்ந்து நன்றாக வாழவைப்பான்

கல்யாணசுந்தரம் சிவா

வணக்கம் சிவகுரு ‪சிவசித்தன் நன்றாகவே குடும்பத்தை வாழவைக்கிறான், தொடர்ந்து நன்றாக வாழவைப்பான். ‪‎குடும்பத்தில் உடல்கள் வேறு உள்ளங்கள் வேறு என்பது சிவசித்தவாசியால் மாறி சிவசித்த திருநாமத்தால் ஈர் உடல் ஓர் உயிர் ஆகிவிட்டது. ‪மற்றவர்கள் எண்ணப்படி மானம், மரியாதை, கௌரவம் என்று அஞ்சாமல், சிவசித்தவாசியால் உண்டாகும் தூய்மையான எண்ணத்தில், செயல்களால் வாழ்வதால், வாழ்வு மகிழ்வாகவே உள்ளது. ‪குடும்பத்தின் எதிர்பார்ப்பு என்ன? எதிர்பார்ப்பு இல்லாதவனிடம் எதிர்பார்ப்பு இருக்கும் அவசியம் இல்லையே. எது உண்மையான சந்தோசம்? எது எப்போது வேண்டும் என்பதை சிவசித்தன் அறிந்து வினாடி […]

தேகத்தின் சூட்சுமங்கள், அவற்றை உணர்வதன் சிறப்பு மற்றும் தனித்தன்மை

லக்ஷ்மிபிரதீபா சிவா

சிவகுரு சிவசித்தனின் தனியுலக செயல்கள் 01 சிவகுரு சிவசித்தனின் வாசியோகப் பயிற்சிகளால் உடல் கழிவு நீக்கி, உணர்வில் கண்ட ‪மெய்யறிவை, சிவகுரு என்னுள் உணர்த்திய ‪‎தேகத்தின் சூட்சுமங்கள், அவற்றை உணர்வதன் சிறப்பு மற்றும் தனித்தன்மை, அனைவரும் வாசியோகப் பயிற்சிகள் கற்று பயனுறவே. ‪‪நோயெனும் மாயை 1 ‪ நோயெனும் துன்பம் உடலில் நோய் என்ற ஒரு செயல் நம்மை துன்புறுத்துவதை சிறுவயதில் இருந்து அறிந்தும், அதற்கான நிரந்தர தீர்வு என்ன என்று தாய், தந்தை, ஆசிரியர்கள்,நண்பர்கள் ‎யாரும் கற்றுத்தரவில்லை. நிரந்தர […]

சிவசித்தனின்__வாசிதேகக்கலை‬

அகத்தின் உயிர் நிலை உணர்தல்

சுறுசுறுப்பை நமக்கு உணர்த்துவது சிவகுரு சிவசித்தனின் வாசியோகம் #‎சிவசித்தனின்__வாசிதேகக்கலை‬ ***************************************************************** அக எண்ணத்தின் படைப்பில் உருவாக்கும் வார்த்தையே, உண்மை உறவாகும் வார்த்தையை அறிந்துணர்.—-சிவசித்தன் ***************************************************************** எண்ணத்தின் உண்மை வார்த்தையே உன் தேகஉணர்வு, அதுவே அகத்தின் நெருப்பான உண்மையாய் ———சிவசித்தன் ***************************************************************** எண்ணத்தின் செயலை உன் அகமே, உயிராய் நிலையாய் உணர்வாய் உணர்த்துமே.—–சிவசித்தன் *****************************************************************