கொட்டாவி வந்தது அரை வாய் தான் திறக்க முடிந்தது வலது பக்கம் பொட்டு வலித்தது. கண்கள்கனத்தது எரிந்தது

தேகப்பிரபஞ்ச உணர்வுகள்

5.3.15(வியாழக்கிழமை ) அன்று ஒரு  காலை தூக்கி போட்டு ஒரு விரல், மற்றொரு விரல் சேர்த்து வைத்து நடுவில் விரல் சேராமல் விலகி இருக்க வேண்டும் தலையை லேசாக முன்னால் வளைத்து முதுகு தண்டின் கீழ் உணர வேண்டும் சிவகுரு இப்பொழுது என்னால் ஒரு 6 மணி அளவில் அன்று இந்த முத்திரை இதை உணர்வோம் என்று உணர முடிகிறது சிவகுரு அன்று மாலை 6 மணி மாலை முதுகு தண்டில் சரியாக கவ்வி பிடித்தது வலி தாங்காமல் […]

முதுகு தண்டு முழுவதும் ஒரே வெப்ப ஆற்றல் அக்னியில் உட்கார்ந்தது போல்

தேகப்பிரபஞ்ச உணர்வுகள்

சுளிமுனையின் உணர்வினை உணரவைப்பது சிவகுரு சிவசித்தனின் வாசியோகம் ஓம் சிவகுருவே சரணம்  5.2.15(வியாழக்கிழமை ) அன்று காலை தூக்கி போட்டு விரலை விரல் நடுவில் வைத்து மற்ற விரல்களை சேர்த்து வைத்து ஒரு பக்கம் கழுத்தை திருப்பி ஏற்படும் மாற்றங்களை கவனிக்க வேண்டும். விரல்கள் சேர்ந்ததில் ஓர் அதிர்வு தெரிந்தது கை முழங்கை வரை இழுத்தது. வலது கழுத்து தோல் வழியாக வலது கண் கன்னம் நெற்றி பொட்டு இழுத்தது. வலது முதுகு தண்டில் இடுப்பிற்கு நேர் […]

விலா எலும்பில் வலி உள்ளது குப்புற படுத்து…

தேகப்பிரபஞ்ச உணர்வுகள்

நம் உடலின் சூரிய கலையையும், சந்திர கலையையும் ஒரே சீராக இயங்கச் செய்யும் சிவகுரு சிவசித்தனின் வாசியோகம் ஓம் சிவகுருவே சரணம் வணக்கம் சிவகுரு, மன்னிக்கவும் சிவகுரு நான் புதன் கிழமை பயிற்சி முடிந்ததும் எனது அக்காவின் விருப்பத்தால் அவர்களுடன் சுருளி தேக்கடி சென்றுவிட்டு அப்பா மேனேஜராக வேலை பார்க்கும் கம்பம் மெட்டுக்கு மேல் உள்ள ஏலக்காய் எஸ்டேட் சுற்றி பார்க்க சென்று விட்டோம் வியாழன் மதியம் வந்து விடலாம் என அவர்கள் கூறியதால் சென்றேன் ஆனால் […]