சகுனங்கள் உண்மையா?

கணேஷ்குமார் சிவா

சிவகுருவே சரணம்! சிவசித்தனே போற்றி போற்றி! ஒவ்வொரு தனிமனிதனின் எண்ணச் செயல்களை உணர்த்தும் சிவகுரு சிவசித்தனின் அகவிளையாட்டுக்கலை: சகுனங்கள் உண்மையா? சகுனங்கள் உண்மைதான். சிவகுரு சிவசித்தன் உணர்த்தியது. சிவகுருவின் தொடர்புக்கு முன் நல்ல சகுணங்கள் நம் பாதுகாப்பான தன்மையையும் கெட்ட சகுணங்கள் நம் பாதுகாப்பற்ற தன்மையை உணர்த்தும். கெட்ட சகுணங்கள் நமது தேடுதலை அதிகரித்து இறையை புரிய வைக்கும்.. சிவகுருவின் தொடர்புக்கு பின் சிவகுருவின் இயற்கை சகுணங்களாக மற்றும் உடல் உணர்வுகளாக வெளிப்பட்டு நம்மை சகல விதத்திலும் […]

உண்மையாக இருக்கும் அவரின் வாக்கு பலிக்கின்றது…

கணேஷ்குமார் சிவா

சிவகுருவே சரணம்! சிவசித்தனே போற்றி போற்றி! அனைவருக்கும் உண்மையை உணர்த்துபவர் சிவசித்தன். உண்மையாக இல்லாதவர்கள் சிவசித்தனை விலகிச் செல்வர். “உண்மையாக இருப்பது, உண்மையாக வாழ்வது, உண்மையாக பேசுவது எல்லாம் சாத்தியம் தானா? உலக நடைமுறையில் உண்மை எல்லா நேரங்களிலும் அழகாக இல்லை. கசப்பாக இருக்கிறது. திடுக்கிட வைக்கிறது. இரண்டு பக்கமும் தெரிந்து வைத்து இருப்பது தெளிவை தந்தாலும் யாரிடமும் பேச முடியாமல் செயல்பட முடியாமல் முடக்கி வைக்கின்றது. எப்படி சமாளிப்பது சிவகுருவே? சிவகுரு சிவசித்தன் எங்களுக்கு உணர்த்தியது. […]

மலம் முழுமையாக வெளியேறாமல் தங்குவது தான் தவறான ஆசைக்கு காரணம்

கணேஷ்குமார் சிவா

சிவகுருவே சரணம்! சிவசித்தனே போற்றி போற்றி! ஒவ்வொரு தனி மனிதனின் உடலான தேகத்தில் இருக்கும் கழிவுகளை உணர்த்தும் சிவசித்தனின் வாசியோகக் கலை. குற்றச் செயல்கள் உலகம் முழுவதும் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக குற்றச் செயல்கள் மாணவ பருவத்தில் உள்ளவர்களிடமும் கட்டுபடுத்த இயலாத அளவிற்கு கூடி உள்ளது. இதற்கு காரணம் என்ன? இதற்கு தீர்வு தான் என்ன? சிவகுரு சிவசித்தனின் விளக்கமும் தீர்வும்:             நல்லவன் கெட்டவன் இருவருக்கும் உள்ள வித்தியாசம் ஒன்றே ஒன்று. ஒருவனது உடல் […]

ஆவேச படாமலும் அவசரப்படாமலும் காரியங்கள் செய்வது…

கணேஷ்குமார் சிவா

சிவகுருவே சரணம்! சிவசித்தனே போற்றி போற்றி! “சீடர்கள் பலவிதம்” தன் குருவின் மூலம் தனது அருளை உணர்ந்து, தன் திறமையில் கர்வம் கொல்பவனுக்கோ, தன் குருவை தவிர மற்றவர்களிடம் விசுவாசம் கொள்பவனுக்கோ குரு திருவருளின் உண்மையான லாபம் கிடைக்காது. சிவகுரு சிவசித்தன் அவர்கள் எல்லா விதத்திலும் உயர்ந்தவர், எல்லா விதத்திலும் முழுமையான சக்தி படைத்தவர் என்று உணர்ந்து முழுமையான சரணாகதி அடைய வேண்டும். அவரை சரண் அடைந்து பின் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கீழ்படிந்து தான் நடக்க […]

கூடி வாழ வழி உள்ள கூடல் மாநகர் …

கணேஷ்குமார் சிவா

சிவகுருவே சரணம்! சிவசித்தனே போற்றி போற்றி! அப்பா சொக்கா மதுரையிலே என்ன தான் நடக்குது? நீ ஒழுங்காகவே யாருக்கும் படி அளக்கிறது இல்லையா? மதுரையில் நிறைய பேர் அடுத்தவனுக்கு கிடைத்த உணவை புடுங்கி திங்கிறதே தொழிலாக வைச்சுகிட்டு இருக்கான். திருவிழா அப்ப உன் கல்யாணத்துக்கு கல்யாண விருந்து போட்டேன், நீர் மோர் இலவசமாக கொடுத்தேன், தினமும் தாமரை மாலை போட்டேன் என்று உன்னையும் ஏமாற்றுகின்றனர். நீயும் ஏமாறுகின்றாயோ அல்லது நீயும் எங்களை போல் சொந்த பந்தங்களிடம் நிர்வாகத்தை […]

யாராலும் தர முடியாத உடல் ஆரோக்கியத்தை கொடுத்துள்ளார்கள்

கணேஷ்குமார் சிவா

சிவகுருவே சரணம்! சிவசித்தனே போற்றி போற்றி! இறைவனின் தகுதிகள் என்ன என்று ஆராயும் பொழுது நம் முன்னோர்கள் செல்வம், புகழ், அழகு, பலம், அறிவு மற்றும் துறவு முழுமையாக யாரிடம் நிறைந்து உள்ளதோ அவரே இறைவன் என்று ஒரு வரைமுறை வகுத்துள்ளார்கள் (எந்த விதிமுறைக்கும் உட்படாதவரே இறைவன்). விதிமுறைகளை இறைவன் நமக்கு தான் வகுத்துக் கொடுத்து உள்ளாரே தவிர அவர் பின்பற்றுவதற்காக அல்ல. விதிமுறைகளை மாற்ற கூடிய தகுதியும் அவர் ஒருவருக்கே உண்டு. சிவகுரு சிவசித்தன் அவர்கள் […]