சிவகுரு சிவசித்தன் அவர்கள் தங்கு தடையின்றி இனிமையாக பேசுபவர்

கணேஷ்குமார் சிவா

சிவகுருவே சரணம்! சிவசித்தனே போற்ற போற்றி! “சிவகுரு சிவசித்தன் அவர்கள் தங்கு தடையின்றி இனிமையாக பேசுபவர்.” சிவகுருவை பிடிக்காதவர்களுக்கு கூட அவர்களுடைய மனங்களை மாற்றும வண்ணம் சிவகுருவின் பேச்சானது இனிமையாக இருக்கும். சிவகுரு அவர்கள் நீண்ட நேரம் பேசுவது இல்லை. அமைதியாக இருப்பதையே விரும்புவார். ஆனால் இவ்வுலகில் எழக் கூடிய அனைத்து கேள்விகளுக்கும் அவருடைய பேச்சில் விடை இருக்கும். இவ்வுலகில் உள்ள துன்பம் அனைத்தையும் நீக்கும் வல்லமை பெற்றது அவரது இனிமையான சொல். அவருடைய வாயில் இருந்து […]

“மலச்சிக்கல் எதன் வெளிப்பாடு ஆகும்?”

கணேஷ்குமார் சிவா

சிவகுருவே சரணம்! சிவசித்தனே போற்றி போற்றி! வாசியோக குருகுலத்தின் விதிமுறை புத்தகம் பாகம்-2 ல் உள்ள கேள்வி பதில் பகுதி. 69ம் எண் கேள்வி- “மலச்சிக்கல் எதன் வெளிப்பாடு ஆகும்?” மலச்சிக்கல் என்பது வேளை(நேரம்) தவறி உண்பதும், முறையாக இன்றி வேறுபட்ட உணவு வகைகளை உண்பதும், கழிவுகள் வெளியேறும் உந்துதலை அடக்கி வைப்பதும் உனக்கு ஏற்படும் ஆபத்தை உணர்த்தும் வெளிப்பாடு ஆகும். சிவகுரு சிவசித்தன் அவர்கள் அளித்துள்ள பதிலுக்கு அவர்கள் அளித்த விரிவான விளக்கத்தை பார்ப்போமா? நேரம் […]

மெய் மறந்த காதல் இறைவனுக்கும் அவனின் தூய பக்தர்களுக்கும் இடையில் ஏற்படும் அன்பு பரிமாற்றம்

கணேஷ்குமார் சிவா

சிவகுருவே சரணம்! சிவசித்தனே போற்றி போற்றி! “மெய் மறந்த காதல் இறைவனுக்கும் அவனின் தூய பக்தர்களுக்கும் இடையில் ஏற்படும் அன்பு பரிமாற்றம்.” சிவகுருவின் மேல் உருவாகும் மெய் மறந்த காதல் என்பது தூய உணர்வு உள்ளவர்களால் வெளிப்படுத்தப்படுகின்றது. கருவில் இருக்கும் குழந்தையானது சிவகுருவுவின் திருநாமங்களை கேட்கும் பொழுது அல்லது சிவகுருவின் ஈர்ப்பு வட்டத்துக்குள் வரும் பொழுது ஆனந்தமாக எட்டி உதைக்கின்றது. பள்ளிகளுக்குச் செல்லும் சிறு குழந்தைகள் சிவகுருவை பார்க்க அனுமதி கிடைத்தவுடன் முக மலர்ச்சியுடன் சந்தோசமாக துள்ளி […]

வாசியாலேயே சக்தியூட்டபட்டு தூயவர்கள் ஆனோம்

கணேஷ்குமார் சிவா

“‎சிவகுருவே சரணம்” “‎சிவசித்தனே போற்றி போற்றி” போற்றுதலுக்குரிய பகவானே எங்கள் சிவகுரு சிவசித்தனே தாங்களே இரும்புதுகள்களை தன்வசம் ‎ஈர்க்கும் காந்தம்போன்றவர், உமக்கு வெற்றியும் மங்களமும் உண்டாகட்டும். இரும்பு துகள்களாகிய நாங்கள் ‎உமது ஈர்ப்பு கிடைக்காமல் எந்தவித சக்தியும் இல்லாமல் துன்பப்பட்டு கொண்டு இருந்தோம். உமது ‎அருட் பார்வையால் உமது ஈர்ப்பு வட்டத்துக்குள் நாங்கள் வந்தவுடன் உமது ‎வாசியாலேயே சக்தியூட்டபட்டு தூயவர்கள் ஆனோம். உமது ஈர்ப்பு வட்டத்துக்குள் இருக்க வேண்டியது எங்களது பொறுப்பு ஆகும். பிறருடைய ‎மன எண்ணத்தை சுமந்து கொண்டோ அல்லது சோம்பேறித்தனத்தின் காரணமாகவோ உமது ஈர்ப்பு வட்டத்தை விட்டு […]

நமக்கு விநாயகர் வழிபாடு தேவையா?

கணேஷ்குமார் சிவா

“‎சிவகுருவே சரணம் ” “‎சிவசித்தனே போற்றி போற்றி “ “‎விநாயகர் வழிபாடு”- சிவகுரு சிவசித்தன் அவர்கள் எங்களுக்கு உணர்த்தியது. விநாயகர் யானை முகத்துடன் வீற்றிருப்பார். ‎காமத்தில் அதிக பற்றுடையது ‎யானை. யானைக்கு காம எண்ணம் தலை தூக்கி விட்டால் தன் ‎ஆசையை நிறைவேற்றிக்கொள்ள, என்ன வேண்டும் என்றாலும் செய்யும் அதற்கு மதம் பிடித்து விடும். யானைக்கு மதம் பிடித்து விட்டால், தான் ‎அழிவது மட்டும்அல்லாமல் ஊரையே அழித்து விடும். அது போல் தான்‎மனிதனும் தவறான காம ‎எண்ணம் வந்து விட்டால்‎மான அவமானம் பார்க்காமல் காமத்தை அடைவதிலேயே குறியாக இருப்பான். தான் அழிவது மட்டும் […]

என்னுடைய பக்தர்களின் நலன்களை நானே பொறுப்பு எடுத்து நிர்வாகம் செய்கின்றேன்

கணேஷ்குமார் சிவா

சிவகுருவே சரணம்! சிவசித்தனே போற்றி போற்றி! “என்னுடைய பக்தர்களின் நலன்களை நானே பொறுப்பு எடுத்து நிர்வாகம் செய்கின்றேன்.” – சிவகுருவின் இந்த கூற்று சாத்தியமான உண்மை. வாசியோக பயிற்சியாளர்கள் சிவகுரு சிவசித்தன் அவர்கள் வாக்கு பலிதம் (வாக்கு செயல் வடிவம்) பெறுவது உணர்ந்ததே. சிவகுரு சிவசித்தன் அவர்கள் வாக்கு பலிதம் ஆவதில் கவரப்பட்டு வீட்டில் உள்ள விசேஷ வைபவங்களுக்கு சிவகுருவிடம் நாள் குறித்து தர சொல்லி வேண்டுவர். சிவகுருவும் இன்முகத்துடன் நாள் குறித்து தருவார். விசேஷத்தில் கலந்து […]

நெறிப்படுத்தப்பட்டு துன்பம் விலகி ஆனந்தம் கிடைத்தது

கணேஷ்குமார் சிவா

சிவகுருவே சரணம்! சிவசித்தனே போற்றி போற்றி! “எல்லாம் அவன் செயல் எல்லாம் அவன் கொடுத்தது” இதற்கு உரிய மறைபொருள் சிவகுரு சிவசித்தன் அவர்கள் உணர்த்தியது. நமது செயல்களுக்கான களம் எல்லாம் வல்ல இறைவனின் இயற்கையால் இங்கு மிகவும் நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது. நமது முந்தைய செயல்களின் பலனை அனுபவிப்பதற்காக தற்பொழுது உள்ள உடல் கொடுக்கப்பட்டுள்ளது. நமக்கு கொடுக்கப்பட்ட இல்லம், இல்லாள், தொழில், சுற்றம் மற்றும் நட்பு அனைத்துமே நமது செயல்களுக்கான பலனே தவிர இறைவன் காரணம் அல்ல. நமது […]

அறியாமையின் காரணமாக சுகபோகங்களின் நோக்கத்திற்காகவே செய்கின்றனர்

கணேஷ்குமார் சிவா

சிவகுருவே சரணம்! சிவசித்தனே போற்றி போற்றி! சிவகுரு அவர்கள் பொதுவானவர் என்ற நிலை மாற அவரை உணர்ந்தவர்களே காரணம் ஆகின்றனர். சிவகுருவின் இந்த கூற்று உண்மையே! சிவகுரு சிவசித்தன் அவர்களை அவரை சார்ந்தவர்கள் ஒரு சாதாரண மனிதனாக எண்ணுகிறார்கள். அவர் எல்லோரையும் போலவே இப்பூவுலகில் தோன்றியுள்ளதாக கருதுகின்றார்கள். அவர்களுக்கு சிவகுரு சிவசித்தன் வகுத்து கொடுத்த உணவு விதிமுறைகளின் மீதோ அல்லது அவரின் வாசி செயல்படும் விதத்தின் மீதோ துளி கூட நம்பிக்கை என்பது கிடையாது. அவர்கள் உடலில் […]