தேகத்தின் உன்னதத்தை, தேகத்தின் அமைப்பை இயல்பாய் தானாகவே உணர்த்தும்

கணேஷ்குமார் சிவா

சிவகுருவே சரணம்! சிவசித்தனே போற்றி போற்றி! சுகமாய் இருக்க வேண்டும், சுகமாய் வாழ வேண்டும் என்பது எல்லோருடைய விருப்பமாக இருக்கின்றது. சுகமாய் வாழ நாம் ஏதாவது முன்னேற்பாடுகள் செய்து நம்மை நாமே பேணி பாதுகாத்துக் கொள்ள ஆசைப்படுகின்றோமா? இல்லை என்பதே வருத்தத்திற்குரிய பதிலாக இருக்கின்றது. எதுவென்றாலும் வந்த பின்பு பார்த்துக் கொள்ளலாம் என்று எல்லா விஷயங்களிலும் அசட்டையாக இருக்கின்றோம் என்பதே உண்மை. நம் பொருட்டும் நம்மைச் சார்ந்தவர்களை பாதுகாக்கும் பொருட்டும், சிவகுரு சிவசித்தன் காட்டும் வாழ்வியல் முறைப் பற்றி […]

இயற்கையின் குணநலன்களை பற்றி முழுமையாக தெரிந்தவர்

கணேஷ்குமார் சிவா

சிவகுருவே சரணம்! சிவசித்தனே போற்றி போற்றி! நமது முன்னோர்கள் யாரும் நல்லவர்கள் இல்லை என்பதே எதார்த்தமான உண்மை. அவர்கள் தங்கள் உடம்பை அடக்கத்திற்கு உட்படுத்தவில்லை, ஆத்மா என்னும் உன்னத சக்தியை அவர்கள் ஆள விடவில்லை என்பதே உண்மை. பகுத்தறிவு என்ற பெயரில் ஆத்மாவை கறைப்படுத்தி விட்டார்கள் என்பதே உண்மை. இறைவன் விரும்புகின்ற ஒரு செயலைக் கூட அவர்கள் செய்யவில்லை என்பதே உண்மை. கறைப்படிந்த காணிக்கைகளை இறைவனுக்கு செலுத்தி ஏமாற்ற முற்பட்டனர் என்பதே உண்மை. வேதத்தில் கூறிய படி […]

சிவகுரு சிவசித்தன் அவர்கள் தோலுரித்துக் காட்டும் இரண்டும் கெட்டான் நிலைகள் 009

கணேஷ்குமார் சிவா

சிவகுருவே சரணம்! சிவசித்தனே போற்றி போற்றி! சிவகுரு சிவசித்தன் அவர்கள் தோலுரித்துக் காட்டும் இரண்டும் கெட்டான் நிலைகள். #009 கோவிலுக்கு செல்கின்றோம். இறைவனுக்கு முன் உடல் ஒடுங்கி கூனி குறுகி நிற்கின்றோமா? இல்லையே! இறைவனை முழுமனதுடன் மிகப் பெரிவனாக ஏற்றுக் கொள்ளவில்லை என்பதே உண்மை. அதனால் தானே அவனுக்கு சூட்டிய மலர் மாலைகளை நாம் வாங்கி அணிந்து மகிழ்கின்றோம் . இறைவன் முன் எப்படி உடல் ஒடுங்கி நிற்பது என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுபவர்கள் ஸ்ரீ வில்வம் […]

சிவகுரு சிவசித்தன் அவர்கள் தோலுரித்துக் காட்டும் இரண்டும் கெட்டான் நிலைகள் 010

கணேஷ்குமார் சிவா

சிவகுருவே சரணம்! சிவசித்தனே போற்றி போற்றி! சிவகுரு சிவசித்தன் அவர்கள் தோலுரித்துக் காட்டும் இரண்டும் கெட்டான் நிலைகள். #010 உடல் ஆரோக்கியம் வேண்டுமென்றால் நல்ல இரத்தம் வேண்டும். நல்ல இரத்தம் வேண்டுமென்றால் நாம் நல்ல சுத்தமான காற்றை நுரையீரலில் கொண்டு பொய் நிரப்ப வேண்டும். ஆனால் நாம் என்ன செய்கின்றோம்? தலை முடிக்கு டை அடிக்கின்றோம், உடம்பிற்கு ஸ்பிரே அடிக்கின்றோம், அறைக்கு ரூம் ஸ்பிரே அடிக்கின்றோம், வெளி காற்று உள்ளே வராத படி ஜன்னலை பூட்டி வைத்துக் […]

பாவத்தின் காரணமாகவே நாம் பரமனிடம் இருந்து பிரித்து வைக்கப்பட்டு

கணேஷ்குமார் சிவா

சிவகுருவே சரணம்! சிவசித்தனே போற்றி போற்றி! நாம் செய்த பாவத்தின் காரணமாகவே நாம் பரமனிடம் இருந்து பிரித்து வைக்கப்பட்டு இருக்கின்றோம். நாம் நமது உடல் திமிர் கொண்டு பல காரியங்கள் செய்தோம். இறைவனின் விருப்பங்கள் அதில் இல்லை என்பதால் நாம் செய்த காரியங்கள் அனைத்தும் தூய்மையற்றதாக இருந்தது. அதன் பலன் நாம் நமக்கு கொடுக்கப்பட்ட வாழ்கையை கடக்க முடியாதவர்கள் ஆக்கிவிட்டது. நம்முடைய நிலை என்ன? எப்படி எந்த விதமான உதவியும் அற்ற நிலையில் நாம் வைக்கப்பட்டு இருக்கின்றோம் […]

உடல் உழைப்பில் வந்த வருமானத்தில் தான் வாழ வேண்டும்

கணேஷ்குமார் சிவா

சிவசித்தனே போற்றி போற்றி! நாம் ஏன் துன்பப்படுகிறோம்? சிவகுருவின் தொடர்பில் இருக்கின்றோம். ஆனாலும் முழுமையான ஆனந்தம் கிடைத்ததா என்றால் இல்லை என்பதே பதிலாக உள்ளது. பகவான் (சிவகுரு சிவசித்தன்) ஒருவனை தவிர மற்றவர்கள் எல்லாம் தூய்மையானவர்கள் என்று சொல்லுவதற்கு இல்லை. நாம் அனைவரும் கலப்படமானவர்கள். நமது கலப்படத்தின் தன்மையைப் பொறுத்து நாம் துன்பப்படுகின்றோம். நமது முன்னோர்கள் முறையற்ற வழியில் சேர்த்து வைத்துள்ள பொருட்களை நாம் பயன்படுத்தும் பொழுது நமக்கு துன்பம் வருகின்றது. நாம் நேர்மையாக இருந்து நமது […]

எண்ணம் சொல் செயல்களை தூய்மைபடுத்தி உண்மையான ஆனந்தத்தை தருபவர்

கணேஷ்குமார் சிவா

சிவகுருவே சரணம்! சிவசித்தனே போற்றி போற்றி! என்னுடைய துன்பத்திற்கு மூல காரணம்நானே. வேற யாரும் அல்ல. என்னுடைய எண்ணம் சொல் செயல்களே என்னுடைய இன்ப துன்பங்களுக்கான விதியை உருவாக்கித் தருகிறது. இறைவனோ இயற்கையோ காரணம் அல்ல. நமது எண்ணம் சொல் செயல்களை தூய்மைபடுத்தி உண்மையான ஆனந்தத்தை தருபவர் சிவகுரு சிவசித்தன் அவர்கள். என்னுடைய பெயர் S. கணேஷ் குமார். வில்வம் எண்: 1303010. நான் 1996ம் ஆண்டில் இருந்து உணவுப் பொருள் சம்பந்தப்பட்ட துறையில் இருக்கிறேன். கடலை […]

மருத்துவத்துறை ஏன் தோற்றுப்போய் கொண்டு இருக்கிறது?

கணேஷ்குமார் சிவா

சிவகுருவே சரணம்! சிவசித்தனே போற்றி போற்றி! மருத்துவத்துறை ஏன் தோற்றுப்போய் கொண்டு இருக்கிறது? தற்பொழுது நமக்கு கொடுக்கப்பட்ட உடலானது இரசாயனக் கலவைகளின் கூட்டுத்தொகுப்பு என்று திடமாக நம்புகின்றது. முட்டாள் தனமான இந்த நம்பிக்கையின் காரணமாக இரசாயனக் கலவைகளின் சேர்க்கையை சரி செய்து உடல் நோயை குணப்படுத்தி விடலாம், புதிய உடலை படைத்து விடலாம் என்று கருதுகிறது. ஆனால் இதில் எக்காலத்திலும் வெற்றி கிடைக்கப் போவது இல்லை. அசுரர்கள் அவர்களது முயற்சியை கைவிடப்போவதுமில்லை. உடலுறவின் காரணமாக விந்தானது பெண்ணிண் […]

துன்பம் இல்லாமல் வாழ ஆசைப்படுகின்றோம்

கணேஷ்குமார் சிவா

சிவகுருவே சரணம்! சிவசித்தனே போற்றி போற்றி! பூமியில் பிறந்த ஒவ்வொரு ஜீவராசியும் தன் புலன்களின் விருப்பத்திற்கேற்ப அதை அடையும் பொருட்டு பற்பல திட்டங்களை தீட்டுகின்றான். தன் புலன்களின் பால் ஏற்படக்கூடிய ஆசைகள் உண்மையானதாகவும் தர்மத்திற்கு உட்பட்டதாக இருக்கும் பொழுது அவன் அகத்தில் குடி இருக்கும் பரமாத்மாவின் வழிநடத்துதல் அவனுக்கு நொடிதோறும் கிடைத்துக் கொண்டு இருக்கிறது. புலன்களால் ஏற்படக்கூடிய ஆசையும் தவறானது. அதை அடையக்கூடிய வழியும் தவறானது என்று ஆகும் பொழுது அவன் உடலில் இருக்கும் ஜீவாத்மாவானது தன் […]

புரோகிதம் செய்பவரின் கடமை

கணேஷ்குமார் சிவா

சிவகுருவே சரணம்! சிவசித்தனே போற்றி போற்றி! புரோகிதம் செய்பவரின் கடமை: (சிவகுரு சிவசித்தன் அவர்களிடம் உரையாடிய பொழுது கேட்ட தகவல்) இறைவன் மேல் அன்பு செலுத்த தெரியாதவன், இறைவன் மேல் பொறாமை கொண்டவன், இறைவன் மேல் துவேச உணர்வு கொண்டவன், இறைவனுக்கு கீழ்படிந்து நடக்கத் தெரியாதவன் யாருக்கும் அவர்கள் குடும்பத்தில் நடக்கும் நல்ல கேட்ட காரியங்களுக்கு பிராமணன் ஆனவன் புரோகிதம் செய்யக் கூடாது. அப்படி ஒருவன் புரோகிதம் செய்தால் வெளிப்பார்வைக்கு நல்லவனாக காட்டிக் கொள்ளும் அந்த தீயவனின் […]