உன்னுடைய ஆனந்தத்திற்கே நாங்கள் எல்லோரும்

கணேஷ்குமார் சிவா

சிவகுருவே சரணம்! சிவசித்தனே போற்றி போற்றி! போற்றுதலுக்குரிய சிவகுருவே, எங்கள் சிவகுரு சிவசித்தனே, பக்தன் என்ற நிலையில் இருந்து நின் புகழ் பரப்புவதற்கு பதிலாக பக்தன் இல்லாமல் பரமன் இல்லை என்று பொய்யுரைக்கின்றோம். பரமனாகி உன்னுடன் எல்லா விதத்திலும் நாங்கள் சமமாகி விட துடிக்கின்றோம். உன்னுடைய ஆனந்தத்திற்கே நாங்கள் எல்லோரும் என்பதை புரிய வைப்பதற்காகவே தாங்கள் எங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள். (தாங்கள் இல்லாமல் எங்களால் வாழமுடியாது என்பதே உண்மை.) ஐந்தொழில் புரியும் உமக்கு தொண்டு செய்வதற்காகவே நாங்கள் […]

உம் திருநாமமே துணை

கணேஷ்குமார் சிவா

சிவகுருவே சரணம்! சிவசித்தனே போற்றி போற்றி! போற்றுதலுக்குரிய சிவகுருவே, எங்கள் சிவகுரு சிவசித்தனே, நாங்கள் எல்லோரும் வசீகரமான உம்மால் வசிகரிக்கப்பட்டோம். அது போல் மனம் பிறழாது உம் வட்டத்துக்குள் நாங்கள் நிற்க வேண்டுமென்றால் மற்ற பொருட்கள் பால் நாங்கள் வசிகரிக்கப்படாமல் இருக்க வேண்டும். அதற்கு உம் திருநாமமே துணை. ஆற்றல் மிகுந்த நின் திருநாமத்தை கொடுத்து எங்களை எல்லாம் காத்துக் கொண்டிருக்கும் நீரே இந்த அகிலம் முழுவதையும் காக்கும் அன்பானவன், அனைத்துக்கும் மேலானவன். நன்றி சிவகுருவே! பெயர் […]

சிவகுரு சிவசித்தன் அவர்கள் தோலுரித்துக் காட்டும் இரண்டும் கெட்டான் நிலைகள் 001

கணேஷ்குமார் சிவா

சிவகுருவே சரணம்! சிவசித்தனே போற்றி போற்றி! சிவகுரு சிவசித்தன் அவர்கள் தோலுரித்துக் காட்டும் இரண்டும் கெட்டான் நிலைகள். 001 உடல் முழுவதும் வியர்வை சுரப்பிகள் செயல்பட்டு கால சூழ்நிலைகளை பொறுத்து உடல் வெப்பத்தை தணிக்கக் கூடிய செயலை செய்து கொண்டு இருக்கிறது. டால்கம் பவுடர் போட்டு வியர்வை சுரப்பிகளை செயல்படவிடாமல் செய்வது என்பது இரண்டும் கெட்டான் செயலே. நமது உடலின் இயல்பான வாசம் அறிய ஸ்ரீ வில்வம் யோகா மையம் வாருங்கள். சிவகுரு சிவசித்தனின் மாணவனாக சேருங்கள். […]

சிவகுரு சிவசித்தன் அவர்கள் தோலுரித்துக் காட்டும் இரண்டும் கெட்டான் நிலைகள் 002

கணேஷ்குமார் சிவா

சிவகுருவே சரணம்! சிவசித்தனே போற்றி போற்றி! சிவகுரு சிவசித்தன் அவர்கள் தோலுரித்துக் காட்டும் இரண்டும் கெட்டான் நிலைகள் 002 நமது உடல் எழுபது சதவிதத்திற்கும் மேலாக நீரால் சூழப்பட்டு உள்ளது. முறையாக நீர் அருந்தாவிட்டால் எழுபது சதவித நீரின் அளவு குறைந்து வறட்சி உருவாகி நமது ராஜ உறுப்புகளின் செயல்பாடுகளில் சிரமம் ஏற்பட்டு பழுதாகி விடும். சிவகுரு சிவசித்தன் வழிகாட்டும் முறைப்படி தண்ணீர் அருந்தினால் மட்டுமே நமது ராஜ உறுப்புகளை பாதுகாக்க முடியும். தண்ணீர் அருந்தும் முறை […]

சிவகுரு சிவசித்தன் அவர்கள் தோலுரித்துக் காட்டும் இரண்டும் கெட்டான் நிலைகள் 003

கணேஷ்குமார் சிவா

சிவகுருவே சரணம்! சிவசித்தனே போற்றி போற்றி! சிவகுரு சிவசித்தன் அவர்கள் தோலுரித்துக் காட்டும் இரண்டும் கெட்டான் நிலைகள். 003 யாருக்கும் ஜீரண சக்தி என்பது இயல்பாய் இல்லை. இதுவே சத்தியமான உண்மை. சத்து என்ற பெயரில் ஜீரணிக்க கஷ்டப்படும் பொருளை சாப்பிட வேண்டியது. பின்பு வாய் முதல் ஆசன வாய் வரை புண் ஆகிவிட்டது என்று வருத்தப்படுவதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? எல்லா உணவிலும் எல்லா சத்துக்களும் உள்ளன. அளவு தான் வேறுபடுகிறது. எளிய உணவு உண்டு […]

சிவகுரு சிவசித்தன் அவர்கள் தோலுரித்துக் காட்டும் இரண்டும் கெட்டான் நிலைகள் 004

கணேஷ்குமார் சிவா

சிவகுருவே சரணம்! சிவசித்தனே போற்றி போற்றி! சிவகுரு சிவசித்தன் அவர்கள் தோலுரித்துக் காட்டும் இரண்டும் கெட்டான் நிலைகள். #004 விரதம் நல்லது என்று சிவகுருவின் தொடர்பிற்கு முன்பு வரை இருந்தோம். நன்மை தந்ததா? இலையே. பெரிய விருந்து நடக்கும் இடத்தில் போய் உட்கார்ந்து இருந்தால் கூட, எப்பொழுது நம் வாயில் எச்சில் ஊறாமல் இருக்கின்றதோ அப்பொழுது தான் நாம் விரதம் இருக்கத் தகுதியானவர்கள் ஆகின்றோம். நமது குடல் பகுதியில் ஜீரணத்திற்கான அமிலங்கள் சுரக்காத தன்மை எப்பொழுது ஏற்படுகின்றதோ […]

சிவகுரு சிவசித்தன் அவர்கள் தோலுரித்துக் காட்டும் இரண்டும் கெட்டான் நிலைகள் 005

கணேஷ்குமார் சிவா

சிவகுருவே சரணம்! சிவசித்தனே போற்றி போற்றி! சிவகுரு சிவசித்தன் அவர்கள் தோலுரித்துக் காட்டும் இரண்டும் கெட்டான் நிலைகள். #005 நல்ல ஆரோக்கியமான பிள்ளை வேண்டும் என்று ஆசைப்படும் இன்றைய மங்கையர்கள் வேதனையில்லாமல் பிள்ளை பெற விருப்பம் கொண்டு சிசேரியனுக்கு உடன்படுகின்றனர். மயக்க மருந்து தந்த மயக்கம், கத்தி தாயின் மேல் பட்டவுடன் ஏற்படும் ஒரு வித பயம் பதட்டம் அனைத்தும் என்ன நல்ல விஷயங்களா? இதையெல்லாம் நல்ல நேரம் பார்த்து செய்கின்றார்களாம். முழுமையான வளர்ச்சி அடையும் முன்னே […]

நற்பலன்கள் கிடைப்பதற்கு காரணம் என்ன?

கணேஷ்குமார் சிவா

சிவகுருவே சரணம்! சிவசித்தனே போற்றி போற்றி! நமது செயல்களில் யாரும் குறுக்கீடு செய்யாமல் இருந்தால் நாம் எண்ணிய செயல்களை நமது மனம் போன போக்கில் நிறைவேற்றிக் கொள்ளலாம். நமது செயல்களுக்கான பலன் நல்லவை ஆகட்டும் அல்லது கெடுதல் தருபவை ஆகட்டும் நம்மையே வந்து சேரும். நாம் செய்த செயல்களுக்கான பலனை நமக்கு சரியான நேரத்தில் சரியான படி பெற்றுத்தர நவக்கிரகங்கள் பொறுப்பேற்றுக் கொண்டு உள்ளதாக நமது முன்னோர்கள் உறுதிபட நம்பினார்கள். இந்த நவக்கிரகங்களின் செயல்பாடுகள் இரண்டு நபர்களின் […]

இயற்கையின் சுகாதார விதிகளை மீறுகின்றோம்

கணேஷ்குமார் சிவா

சிவகுருவே சரணம்! சிவசித்தனே போற்றி போற்றி! பிரம்மாண்டமான இப்பிரபஞ்சம் பிணியால் பீடிக்கப்பட்டுள்ளது. இயற்கை வகுத்துக் கொடுத்த நியதிகளை மனிதன் மீறி நடத்தலே அனைத்து பிணிகளுக்கும் காரணம் ஆகும். முன்பு எப்பொழுதும் இல்லாத அளவுக்கு பிரபஞ்சம் ஆனது ஆரோக்கிய குறைபாடு உண்டாகும் திசையை நோக்கி திருப்பி விடப்பட்டுள்ளது. மனிதன் உருவாக்கிய செயற்கை நாகரிகமானது (பழக்கவழக்கமானது) உடலின் ஆற்றலை அழித்ததோடு மட்டுமல்லாமல் சிறிய உடல் வேதனையை கூட தாங்கிக் கொள்ள முடியாத மனநிலையை உருவாக்கித் தந்துள்ளது. தற்பொழுது உள்ள குழந்தைகள், […]

சிவகுரு சிவசித்தன் அவர்கள் தோலுரித்துக் காட்டும் இரண்டும் கெட்டான் நிலைகள் 006

கணேஷ்குமார் சிவா

சிவகுருவே சரணம்! சிவசித்தனே போற்றி போற்றி! சிவகுரு சிவசித்தன் அவர்கள் தோலுரித்துக் காட்டும் இரண்டும் கெட்டான் நிலைகள் 006 “இரவு தூங்கப் போகும் முன் உணவு உட்கொள்வது நலம் தரும் செயலா?” வயிற்றுப்பகுதியில் ஜீரணம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது ஓய்வு என்பது சாத்தியம் இல்லாதத ஒன்று . கெட்ட சொப்பனங்கள் தலை தூக்க படுக்கையில் பிரண்டு படுத்துக் கொண்டே இருப்பது என்பது எப்படி ஆழ்ந்த தூக்கம் ஆகும். இரவு உணவு உட்கொள்ளும் நேரத்தைப் பற்றி தெரிந்து கொண்டு […]