ஆன்மாக்களின் மெய்யான பிராத்தனைக்காக

சுந்தர் சிவா

சிவகுரு சிவசித்தனின் ஆசியால் இன்னும் எத்தனை முறைதான் உண்மையை உணர்த்துவது உண்மையான படைத்தவன் யார் என்று. இன்னும் எத்தனை விளக்கங்கள் தரவேண்டும் உண்மையை உண்மை என்று உணர்த்த. நீ சாதாரண மனிதனாக நடைபிண மானிடனாக இருந்தால் இந்த உண்மையை உன்னால் உணரமுடியாது. இதன் காரணமாக தான் வாசியோகக்கலையை சிவசித்தனிடம் பயின்று பின் அறிந்து உணர்ந்து கொள் படைத்தவன் யார் என்று? அவன் செயல் என்ன என்று. அவன் படைக்கும் போது இந்த உலகம் உண்மையாக இருந்தது ஆனால் […]

படைத்தவன் சிவசித்தனால் ஈன்றது நல் ‎அணுக்கள்

சுந்தர் சிவா

சிவகுரு சிவசித்தனின் ஆசியால் ‎படைத்தவன் சிவசித்தன் அன்பாய் கொடுத்தான் ‪‎வாசி ஆசையாய் செய்தேன் ‎பயிற்சி இன்னல்கள் தீர்ந்தது ஈன்றது நல் ‎அணுக்கள் உயிர்மெய்யாய் உரைத்தேன் ‎சிவசித்ததிருநாமம் ‎ஊனை குறைத்து ‎உயிரை அறிந்தேன் ‎எண்ணத்தில் வைத்தேன் ‎சிவசித்தனை ஏற்றம் தந்தான் ‎உண்மை ‎வாசியால் ஐவகை ‎கழிவை நீக்கியே ‎ஒளியின் ‎ஒலியாய் ‎சற்ப்பமாய் உணர்த்தினான் தேகத்தில் ஓதிய ‎திருநாமத்தால் உணர்ந்தேன் ‎சிவசித்தனின் உண்மை நிலை ‎ஔலியாய் தன் ‎ஆன்மாவாய் எனை ஏற்றனே! ‎சிவகுருசிவசித்தனே! சிவசித்தனே உண்மை வாசியே மெய்! நன்றி […]

பற்று கொண்டேன் பரந்தாமா உனைப் பற்றியே

சுந்தர் சிவா

சிவகுரு சிவசித்தனின் ஆசியால், எண்ணம் கொண்டேன் நீயாக! ஏற்றம் தந்தாய் தானாக! காரணியாய் நீ இருந்தாய்! காரணத்தை தேகத்திலே உணர்த்தினாய்! உனை கண்டுகொள்ள வாசிதந்து உணர்ந்தறிய திருநாமம் படைத்தாய்! பரிதவித்த என்னுள் பரமனை காட்டி அகஆலயத்தில் மெய்இறையை ஆட்கொண்டாய்! நான் மறித்துப் போவேனே கணப்பொழுதும் உன் நினைவிழந்தாலே! காலம் மாற்றியதா? கால் மாற்றியதா? கருத்தறியத் தேவையில்லை. சிவசித்தா உன்மேல் அன்பா? பற்றா? பாசமா? காதலா? தெரியவில்லை? அறியமுற்ப்படவுமில்லை! பற்று கொண்டேன் பரந்தாமா உனைப் பற்றியே பண்பு வழியில் […]

சரியாக ஜீரணிக்காமல் உன் உடலிலே உறைந்து அணுக்களை அழித்து…

சுந்தர் சிவா

சிவகுரு சிவசித்தனின் ஆசியால், உணவு முறைகளின் முரண்பாடுகள்_8 தினமும் முறையாக ‪ ‎மலம் போகாத ஒருவனால் முழுமையாக எதையும் சிந்திக்க முடியாது. ஒருவனது செயலின் தன்மைக்கு அவன் உடலின் ‪ ‎கழிவே_காரணம். செய்யும் செயல் உண்மையாகிட உடல் தூய்மையாய் இருத்தல் வேண்டும். கழிவு தேங்கா உடலிலே நீ சொல்லும் இறைவனை உன் அக கருவறையில் காணலாம். வாசியால்…….சிவசித்தனாய்! இதை மெய்ப்பித்து உணர்த்திக் கொண்டு இருக்கிறார் ‪ ‎சிவகுரு_சிவசித்தன். நன்றி சிவகுருவே!!! சிவகுரு சிவசித்தனின் ஆசியால் ‪ ‎பாவம் நான் யாருக்கு […]

அசைவமே மனிதனுக்கு ‪ ‎விஷம்…

சுந்தர் சிவா

சிவகுரு சிவசித்தனின் ஆசியால் நான் மனிதன் என்று நினைத்திருந்தேன் ஆனால் உண்மையில் உடல் கழிவோடு இருக்கும் நீ நடைபிணமே என்று சான்றுகளோடு எடுத்துக்காட்டி எனக்கு உண்மை உணர்த்தியது ‪ ‎சிவசித்தனின்_வாசிதேகக்கலையே!!! ‪ ‎சளித்தொந்தரவு எனக்கு பிறப்பிலிருந்தே சளித் தொந்தரவு இருந்தது. ‪ ‎தலையில்  யாரேனும் அடித்தாலோ, தெரியாமல் இடித்தாலோ உடனே ‪ ‎கோபம் வந்து அருகில் இருப்பவரை அடித்துவிடுவேன். ‪ ‎மருத்துவரை அணுகியதில் தலையில் பாசம் போல் சளி படிந்துள்ளது அதை ‪ அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என்றனர். ஆனால் ‪ ‎சிவசித்தனின்_வாசிதேகக்கலையால் என் […]