மருந்துகளே உடலுக்கு தேவையில்லை

லக்ஷ்மிபிரதீபா சிவா

‎சிவகுரு சிவசித்தனின் தனியுலக செயல்கள் ‎நோயெனும் மாயை_5 ‪‎உடல் ஒன்று மருந்துகள் பல சிவகுரு சிவசித்தனின் வாசியோகப் பயிற்சிகளில் சேர்ந்த சில நாட்களில் நான் உணர்ந்த உண்மை, உடல் உறுப்புகளில் ஒவ்வொன்றிற்கும் ‎தனித்தனி மருத்துவம், மருந்துகள் என அதுவரை சாப்பிட்டது முட்டாள் தனம். மருந்துகளே உடலுக்கு தேவையில்லை எனும் போது அவற்றை உடல் உறுப்புகள், உபாதைகள் சார்ந்த பயன்பாட்டிற்கு உட்படுத்தி, உடலை கூறு போடும் மனிதனாய் வாழ்ந்திருந்த நிலை இன்று மாறியுள்ளது. தொடரும்…நன்றி சிவகுரு. ‎சிவகுரு சிவசித்தனின் தனியுலக […]

தேகத்தின் சூட்சுமங்கள், அவற்றை உணர்வதன் சிறப்பு மற்றும் தனித்தன்மை

லக்ஷ்மிபிரதீபா சிவா

சிவகுரு சிவசித்தனின் தனியுலக செயல்கள் 01 சிவகுரு சிவசித்தனின் வாசியோகப் பயிற்சிகளால் உடல் கழிவு நீக்கி, உணர்வில் கண்ட ‪மெய்யறிவை, சிவகுரு என்னுள் உணர்த்திய ‪‎தேகத்தின் சூட்சுமங்கள், அவற்றை உணர்வதன் சிறப்பு மற்றும் தனித்தன்மை, அனைவரும் வாசியோகப் பயிற்சிகள் கற்று பயனுறவே. ‪‪நோயெனும் மாயை 1 ‪ நோயெனும் துன்பம் உடலில் நோய் என்ற ஒரு செயல் நம்மை துன்புறுத்துவதை சிறுவயதில் இருந்து அறிந்தும், அதற்கான நிரந்தர தீர்வு என்ன என்று தாய், தந்தை, ஆசிரியர்கள்,நண்பர்கள் ‎யாரும் கற்றுத்தரவில்லை. நிரந்தர […]