அதிகமான சளியை தோற்றுவித்து கழிவாக படியச்செய்கிறது…

ராஜேஷ்குமார் சிவா

“சிவகுருவே சரணம்” “சளி” ‎சிவகுருசிவசித்தன் மனித உடலின் ஆற்றலை மறைக்கும் மற்றொரு முக்கிய கழிவாக சளியைக் குறிப்பிடுகிறார். மனித உடலில் உள்ளுறுப்புகளின் சில இயக்கங்களுக்கு சளிப்படலம் தேவையான ஒன்றே. தன் இயக்கங்களுக்கு தேவைப்படும் சளியை தானே உற்பத்தி செய்து கொள்ளும் திறன் வாய்ந்தது நம் உடலமைப்பு. ஆனால் மனிதன் உட்கொள்ளும் பொறித்த உணவுவகைகள், எண்ணெய் பலகாரங்கள், எண்ணெய் மிதக்கும் குழம்புவகைகள் மற்றும் குழந்தைகள் உண்ணும் க்ரீம்பிஸ்கட்டுகள் போன்றவை உடலில் அதிகமான சளியை தோற்றுவித்து கழிவாக படியச்செய்கிறது என்று சிவகுருசிவசித்தன்   தெரிவிக்கிறார். […]

அன்றாடம் மலம் வெளியேறுவது என்பது ஒரு சிரமமான நிகழ்வாகவே…

ராஜேஷ்குமார் சிவா

“சிவகுருவே சரணம்” அசைவ உணவு, கோதுமை உணவு எண்ணெய் பலகாரங்கள் போன்ற உணவுகளை உண்ணும் சாதாரண மனிதருக்கு அன்றாடம் மலம் வெளியேறுவது என்பது ஒரு சிரமமான நிகழ்வாகவே இருக்கும். அதிகாலை கழிப்பறையில் இருந்து முகமலர்ச்சியுடன் வருவதே அன்றைய நாளின் சிறந்த தொடக்கமாக அமையும். மலம் சுளுவாகவும், முழுமையாகவும் வெளியேறாமல் வயிற்றில் ஒருவித சுமையுடன் திருப்தியற்ற நாளின் தொடக்கம் நிச்சயம் திருப்தியாக முடியாது. இதை நான் ‎சிவகுருவின் ‎வாசிதேகப்பயிற்சிகளில் இணைவதற்கு முன் அனுபவித்து உணர்ந்திருக்கிறேன். எனக்கு மலம் நன்றாக வெளியேறியது என்று […]

“ இன்று காலை மலம் முழுமையாக வெளியேறியதா” என்பதே…

ராஜேஷ்குமார் சிவா

“சிவகுருவே சரணம்” ‎சிவகுருசிவசித்தன் அவர்கள் மனித உடலில் நிறைந்திருக்கும் கழிவுகள் ஐந்து என உரைக்கிறார். ‎மலம் ‎சிறுநீர் ‎அபானன் ‎சளி ‎வியர்வை இந்த ஐங்கழிவுகளில் மலத்தை பற்றி முக்கியமாகக் குறிப்பிடுகிறார். மலமே மனிதனை அழிக்கும் எனக்கூறுகிறார்.‎வாசிதேகப்பயிற்சிகளில் முத்தான மும்முறைகளை உண்மையாக கடைபிடிக்கும் பட்சத்தில் வயிற்றில் தேங்கியுள்ள மலம் வெளியேறி அதன் தொடர்ச்சியாக மற்ற கழிவுகளும் வெளியேற்றப்பட்டு மனிதன் தன் உடலின் உண்மைகளை உணரலாம் எனக் கூறுகிறார். இவ்வாறு மனிதனை தனக்குள் இருக்கும் உண்மைகளை உணரவைக்கும்‎சிவகுருசிவசித்தனின் ‎வாசிதேகப்பயிற்சிகளின் மும்முறைகளைப் பற்றி பின் காண்போம். […]

ஒவ்வாத உணவு வகைகளாலும், பொருந்தாத பழக்கங்களாலும்

ராஜேஷ்குமார் சிவா

“சிவகுருவே சரணம்” “கழிவுகள்” மனிதனின் அனைத்து துன்பங்களுக்கும் காரணம் அவன் உடலில் தேங்கியுள்ள கழிவுகளே என உரைக்கிறார் எங்கள்‎சிவகுருசிவசித்தன் இதுவரை விஞ்ஞான உலகிலும், மெஞ்ஞான உலகிலும் எந்த நூலிலும் எவரும் குறிப்பிடாத கூற்று. நிதர்சனமான உண்மையும் இதுவே. நோயென்ற ஒன்றே கிடையாது. நோயெனும் உபாதைகளுக்கு காரணம் உடலில் உள்ள கழிவுகளே. ஒவ்வாத உணவு வகைகளாலும், பொருந்தாத பழக்கங்களாலும் உடலில் தோன்றும் கழிவுகள் நோயெனும் உபாதைகளை உருவாக்குகிறது. மனித உடலில் கழிவுகள் அதிகரிக்க அதிகரிக்க அவன் எண்ணமும் கழிவாகிறது. […]

செலவழித்தும் உடலும் நலமடையவில்லை, மனமும் அமைதியடையவில்லை.

ராஜேஷ்குமார் சிவா

“சிவகுருவே சரணம்” மனிதன் ஒவ்வாத உணவுவகைகளை பொருந்தாத நேரத்தில் உண்டு உடலின் தன்மையை சிதைக்கத் தொடங்கியதன் விளைவு நோய் என்னும் உபாதைகள் மற்றும் அதனால் உண்டாகும் வேதனைகளால் அவதியுறுகிறான். ஏற்கனவே பிரச்சனைகளின் மன அழுத்தத்தில் சிக்கியிருந்த மனிதன் உடலின் வேதனைகளும் சேர விழி பிதுங்கி நிற்கிறான். உடலின் வேதனைகளைத் தீர்க்க மருத்துவமனைகளையும், மன அழுத்தங்களிலிருந்து விடுபட கோவில்களையும் நாடுகிறான். தீர்க்கவே முடியாது என்று ஆணித்தரமாக தெரிந்தும் சிகிச்சை அளிக்கிறேன் பேர்வழி என்று பணம் பறிக்கும் மருத்துவ உலகை […]

வாசிதேகக்கலையைப் பற்றிய விழிப்புணர்வு

ராஜேஷ்குமார் சிவா

“சிவகுருவே   சரணம்” அனைவருக்கும் வணக்கம். இங்கு இணைக்கப்பட்டுள்ள இரண்டு புகைப்படங்களிலும் தோன்றுவது நான்தான் என்றால் உங்களில் எத்தனை பேர் அதை நம்புவீர்கள், முதலில் உள்ள புகைப்படம் என் சிவகுருசிவசித்தனின் வாசிதேகப் பயிற்சிகளில் இணைவதற்கு இரண்டு வருடத்திற்குமுன் எடுக்கப்பட்டது. இரண்டாவது புகைப்படம் எங்கள் சிவகுருசிவசித்தனின் வாசிதேகப்பயிற்சிகளில் இணைந்த இரண்டு வருடங்களுக்கு பின் எடுக்கப்பட்டது. வாசிதேகக்கலை மூலம் என் உடற்கழிவகற்றி என் உடல் உபாதைகளை அழித்து என் முகத்திற்கும் அகத்திற்கும் பொலிவு அளித்த எங்கள் சிவகுரு சிவசித்தனின் வாசிதேகக்கலையினால் நான் […]