அப்போது கர்ம வினணயில் சிக்கி இருந்தேன்

சு.கணேசன்

வணக்கம் சிவகுரு பெயர் கணேசன் வில்வம் எண் 15.02.019 நான் வாசியோக பயிற்சி வருவதற்க்கு முன் என் வாழ்க்கையில் இன்பத்தை அனுபவித்தது இல்லை எதுக்கு இந்த பூமியில் பிறந்தோம் என்று கண்ணிர் விட்டு அழுதேன் அப்போது கர்ம வினணயில் சிக்கி இருந்தேன் ஒரு நாள் ஏக இறைவனிடம் நான் நோயின் பிடியில் சிக்கி இருக்கிறேன் இதை திர்த்து வைக்க இந்த பூமியில் ஒருமகான் பிறந்து இருப்பார் அவரே என் கண்ணில் காட்டு என்று அழுதேன் அப்போது ஒரு […]

வாழ்க்கை உணர்ந்த உண்மை தினம்

சு.கணேசன்

வணக்கம் சிவகுரு வாசியோக பயிற்சியில் சேர்ந்த பின்பு வாழ்க்கை உணர்ந்த உண்மை தினம் தகவல் செல்ல போகிறேன். ஐயா.திருமுலதெய்வம் திருவள்ளுவர் பெருந்தகை இயேசு அல்லா வள்ளலார் இப்படி எத்தனையோ மகான் நம் நாட்டில் தோன்றி இப்படி தான் வாழ வேண்டும் என்று சொன்னார்கள் குறிப்பாக திருவள்ளுவர் பெருந்தகை காமத்து பால் அதிகமாக குறள் எழுதினார் ஆனால் அதை படித்தேன் அதன் படி வாழ நினைத்தேன்காமம் அடங்கவில்லை ஏன் என்று தெரியவில்லை வாசியோக பயிற்சி சேர்ந்தேன் உணவு முறை திருநாமம் […]

கர்ம வினன பற்றி

சு.கணேசன்

வணக்கம் சிவகுரு வணக்கம் வாசியோக அன்பர்களை வாசியோக பயிற்சி செய்து நான் உணர்ந்த உண்மை தினம் ஒரு தகவல் இன்றைய தலைப்பு : கர்ம வினன பற்றி : ஒரு குழந்தை இந்த பூமியில் பிறந்த முதல்அவனுடைய முற்பிறவில் செய்த பாவம் தாய் தந்தை தாத்தா பாட்டி செய்த பாவம் உலக மாயை சிக்கி தவிக்கிறான் அது போல் நானும் என்னுடைய அப்பா போல் புகை பழக்கம் மது மாது உலக மாயைதிய எண்ணம் செயலானது. இதில் இருந்து […]

நெல் பயிர்போல் என்றும் தலைவணங்கியே…

சு.கணேசன்

வணக்கம் சிவகுரு சிவசித்தன் அவர்களுக்கு அணைவருக்கும் வணக்கம் ஒரு விவசாயி அவர்கள் நிலத்தில் நெல் பயிர் நட்டு வளர்ந்து அதுக்கு நன்றாக தண்ணிர் விட்டு களை எடுத்து வளர்க்கின்றர்கள் முன்று மாதம் கழித்து அறுபடைக்கு தயார் ஆகி விடுகிறது அப்போது அந்த பயிரை பார்த்தால் அதனை வளர்த்த விவசாயிக்கு அது தலை வணங்கிறது போல் நிற்கிறது அது போல் நமக்கு சிவகுரு சிவசித்தன் அவர்கள் வாசியேக பயிற்சி உணவு முறை திருநாமம் நல்ல அறவு நல்ல ஆற்றல் […]

என் கண்ணுக் தெரிந்தது அப்பொழுது சிவகுருவே சிவசித்தனே

சு.கணேசன்

வணக்கம் சிவகுரு அனைவருக்கும் வணக்கம் ஒரு நாள் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றேன் வேகம் 80 வளைவில் செல்லும் போது வண்டி தடுமாறி லாரியில் முட்டி உயிர்போகும் நிலைமை வந்தது என் கண்ணுக் தெரிந்தது அப்பொழுது சிவகுருவே சிவசித்தனே என்னே காப்பற்றுங்கள் ஒம் சிவ சிவ சிவகுருவே ஒம் என்று என் மனதுக்குள் சொன்னேன் சொன்ன மறு வினாடி தருமாறி போன வண்டி நேராக சென்றது என் காப்பற்றிய சிவகுரு அவர்களுக்கு நன்றி பெயர் : கணேசன் […]

இறையுணர்வையும் கொடுத்து தூய்மையான அன்பும் அறிவும் ஒழுக்கமும் எல்லா…

சு.கணேசன்

வணக்கம் சிவகுரு அவர்களுக்கு அனைவருக்கும் வணக்கம் வாசியோக பயிற்சி உணவு முறை திருநாமம் மூன்றும் நமக்கு கொடுத்து நோய்யற்ற வாழ்வையும் கொடுத்து நமக்கு இறையுணர்வையும் கொடுத்து தூய்மையான அன்பும் அறிவும் ஒழுக்கமும் எல்லா உயிரிடம் அன்பு காட்டும் எண்ணத்தையும் உலக மாயையில் சிக்கமால் நாம் அனைவரையும்  குன்றின் மிது அமர்ந்து யானை போர் காண செய்த நாம் சிவகுரு சிவசித்தன் அவர்களுக்கு கோடான கோடி நன்றி இப்படிக்கு சு.கணேசன் வில்வம் எண் 15.O2.O19 அலைபேசி. 9944569645 அனைவருக்கும் […]

உங்கள் நினைவு இல்லாமல் ஒரு நாள் இருப்பேன் அன்று நான் இறந்து இருப்பேன்

சு.கணேசன்

வணக்கம் சிவகுரு அவர்களுக்கு அனைவருக்கும் வணக்கம் குன்றின் மிது அமர்ந்து யானை போர் காண செய்த சிவகுரு அவர்களுக்கு நன்றி என்று நான் சொல்லி இருந்தேன் அதன் பொருள் இரண்டு யானை சண்டை போட்டால் அதை அருகில் இருந்து பார்த்தால் நமக்கு ஆபத்து யானை நாம் மலை மீது அமர்ந்து கொண்டு அதை பார்க்கலாம் நமக்கு ஒரு பயம் இல்லை நாம் வாசியோக பயிற்சி உணவு முறை திருநாமம் முறையாக பின்பற்றினால் இந்த உலகத்தின் உள்ளதுன்பத்தை கண்டு […]

இந்த மூன்றின் பின் சென்றோம் ஆனால்ஒரு பயனும் இல்லை

சு.கணேசன்

வணக்கம் சிவகுரு அவர்களுக்கு அனைவருக்கும் வணக்கம் நான் உணர்ந்த உண்மை எங்கள் சிவகுரு உண்மையான ஆன்மிகம் கற்று கொடுத்து இறையுணர்வை அககண்ணில் காண செய்தார் வாசியோக பயிற்சி சேர்வதற்க்கு முன் நாம் அனைவரும் அலங்கோல ஆன்மிகம்அறைகுறை ஆன்மிகம் ஆடம்பர ஆன்மிகம் இந்த மூன்றின் பின் சென்றோம் ஆனால்ஒரு பயனும் இல்லை அலங்கோல ஆன்மிகம் என்பது தன்னை தானே அடித்து கொள்ளுவது தேங்காய் தலையில் உடைப்பது அறைகுறை ஆன்மிகம் என்பது ஆடு மாடு கோழிபன்றி உயர்களை பழியிட்டு அசுர தெய்வத்திற்கு படைத்து […]

ஒளவ்வைதாய் சொன்னது போல் கை கால் கண் எல்லாம் சரி…

சு.கணேசன்

வணக்கம் சிவகுரு அவர்களை என் தாய் ஒளவ்வை யார் அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது அதனிலும் அரிது கூண்குருடுசெவிடு நிக்கி பிறத்தல் அரிது என்று பாடினார் மற்ற உயிர்அனைத்தும் பேச முடியாது சிரிக்க முடியாது மனிதன் மட்டும் பேச சிரிக்க தெரிந்தவன் ஆனால் நான் பிறந்தது முதல் வாழ்கையில் வறுமை துன்பம் ஒளவ்வைதாய் சொன்னது போல் கை கால் கண் எல்லாம் சரியாக இருக்கிறது ஆனால் நாம் வாழ்கை சரி இல்லை ஏன் என்று தெரியவில்லை […]

ஆன்மிகம், சண்டை, துன்பம், கோபம், காமம், தீயஎண்ணம், பொறாமை, அறியாமை இருளி…

சு.கணேசன்

வணக்கம் சிவகுருவே அனைவருக்கும் வணக்கம் காட்டில் இரண்டு யானை சண்டை போட்டால் பயங்கரமாக இருக்கும் அதில் ஒன்று இறந்து விடும் நிலை கூட வரும் அது போல் நாட்டில் உருவம் இல்ல மதம் சாதி அலங்கோல ஆன்மிகம் அறைகுறை ஆன்மிகம் ஆடம்பர, ஆன்மிகம், சண்டை, துன்பம், கோபம், காமம், தீயஎண்ணம், பொறாமை, அறியாமை இருளின் சிக்கி தவிக்கின்றனர் இறப்பு நிலை வருகிறது “ஆனால் நாம் சிவகுருவே சரண் அடைந்து வாசியோக பயிற்சி உணவு முறை திருநாமம் முறையாக […]