சிந்திக்கும் திறனை இயக்குவதும் செயலாக்குவதும் சிவகுருசிவசித்தன்!!!

கல்யாணசுந்தரம் சிவா

வணக்கம் சிவகுருசிவசித்தன் அவர்களுக்கு . சிந்திக்கும் திறனை இயக்குவதும் செயலாக்குவதும் சிவகுருசிவசித்தன்!!! சிந்திக்கும் திறன் இருக்கும் அது செயலாகாமல் இருக்கும் அதை செயலாக்கி இயக்குபவர் சிவகுருசிவசித்தன் என் அறுபதுவயது வரை நானும் அப்படித்தான் அந்தநிலையில் இருந்தேன். காரணம் கண்டதை தின்று உடல் கழிவுகளால் நிரம்பி சிந்திக்கும் திறன் செயலாகாமல் இயக்கமில்லாமல் இருந்தது. அதனால் கோபம், காமம், பாசம், பற்று, பேராசை, நோய் என்று பல பிணிகளால் உடலும் உள்ளமும் வேதனை பட்டது என்னையும் மற்றவர்களையும் வேதனைப்பட வைத்தது. […]

விதிமுறைகள் படி உணவு கட்டுப்பாட்டுடன் பயிற்சிகள் செய்து…

கல்யாணசுந்தரம் சிவா

வணக்கம் சிவகுருசிவசித்தன் அவர்களுக்கு . சிவகுருசிவசித்தனின் முதலும் முடிவும் யார் அறிவார்!!! சிவகுருசிவசித்தனின் அடுத்த அவதாரம் 3o-3-2015!!! விஞ்ஞானத்தால் மக்களுக்கு மருந்து மாத்திரையுடன் மருத்துவ துறையில் பிணிகளை அறவே வேரறுக்குவே முடியாத இயலாத நிலையில் தனி மனிதனாக வாசிதேகக்கலையை சுயம்புவாக படைத்து படைத்ததை தான் தனக்குள் உணர்ந்து தன் நலம் கருதாது பிறர் நலம் ஒன்றையே பெரிதென பேணி உலக மக்களுக்கு தான் படைத்த… வாசிதேகக்கலையால் மருந்து மாத்திரைகள் அறவே இல்லாமல் உடல் உள்ளக்கழிவுகள் நீக்கி பிணிகளை […]

பல உடல்பிணிகள் உள்ள கழிவு பிணிகளில் சிக்கி வீழ்ந்துவிட்ட

கல்யாணசுந்தரம் சிவா

வணக்கம் சிவகுரு சிவசித்தன் அவர்களுக்கு சிவகுருசிவசித்தன் ஒருவர் தான் மலமே மனிதனை அழிக்கும்!!! என்ற மாபெரும் உண்மையை கூறி மலச்சிக்கலால் பல உடல்பிணிகள் உள்ள கழிவு பிணிகளில் சிக்கி வீழ்ந்துவிட்ட என்னை மீண்டும் விழாமல் அவர உணர்ந்து படைத்த வாசிதேகக்கலையால் நிமிர்ந்து நின்று நடக்கவும் வைத்துக்கொண்டு இருப்பவர். சிவகுருசிவசித்தன் அவர்களே  மலமே மறைந்து இருக்கும் மாயை என்று அறியாமல் மற்றவர்கள் ஏட்டில் சொல்லியதையும் ஏட்டில் படித்து மற்றவர்கள் சொல்லிகொடுத்த எண்ணங்களே பலனில்லாத செயலால் மலமே மனதில் தீய […]

உருக்கமுடன் கண்ணீருடன் பேசியதை கேட்டு உண்மையை உணர்கின்றேன்…

கல்யாணசுந்தரம் சிவா

வணக்கம் சிவகுருசிவசித்தன் அவர்களுக்கு சிவகுரு சிவசித்தனை உணர காலமும் தூரமும் தடையல்ல       கடல் கடந்து வந்த பயிற்சியாளர் உண்மையாய் பயிற்சிகள் பண்ணி கூட்டத்தில் பேசியது. நான் இங்கு உடல் சுத்தமாகி உள்ளம் தூய்மையாக வேண்டும் நான் ஒன்றுமே அறியவில்லை இதுவரையில் நான்சென்ற இடங்களிலெல்லாம் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் மட்டுமே இருந்தார்கள். ஆனால் சிவகுரு மக்கள் நலத்தை தான் பெரிதாக நினைத்துக்கொண்டு செயல்படுவதை இங்கு நலம் அடைந்துகொண்டு இருக்கும் மக்கள் உருக்கமுடன் கண்ணீருடன் பேசியதை கேட்டு உண்மையை […]

விதி முடிந்து விட்டது என்றதை கண்ணீருடன் சொன்னார்…

கல்யாணசுந்தரம் சிவா

சிவகுருவே சரணம் புது பயிற்சியாளர் சிவகுரு சிவசித்தனை நாடி வந்து நாடி பார்க்கப்பட்டு இரண்டு நாள்கள் தான் ஆனவர். பெயர்            : பாலகிருஷ்ணன் வில்வம் எண்     : 15 03 007 வயது            : அறுபத்துஏழு ஊர்               : மதுரை அனுமதி சீட்டு வாங்கிய பின் கூட்டத்தில் சிவகுருவின் முன் தனக்கு இரண்டுதடவை ஹர்ட் அட்டாக் வந்து மருந்து மாத்திரைகளுடன் சிரமப்படுவதை மரண பயத்துடன் பேசினார். அன்றில் இருந்து உணவு கட்டுப்பாடுகள் […]

விந்தை விரயம் பண்ணியவன் நொந்து நடைபிணமானான்

கல்யாணசுந்தரம் சிவா

வணக்கம் சிவகுருவே விந்தை கட்டியவன் வெப்பத்தில் வெந்து பிணமானான்   விந்தை கட்டி இறையை உணர்ந்து துறவறம் போக நினைத்து கலையை பயில சென்றவர் இரைப்பை ஓட்டையுடன் உணவு சாப்பிடவோ ஜீரணிக்கவோ முடியாமல் வேதனையுடன் வந்தவருக்கும் வாசியால் தீர்வு கொடுத்தவர். ஆதியான சிவகுரு சிவசித்த சங்கரனே !   சிவகுரு கூறுவது இல்லறமே நல்லறம். வாழ்வில் முழுமையான இல்லறத்தை வாசியால் சிறப்பாக நடத்தி நல்ல வாரிசுகளை உருவாக்குவதே நல்லறம். உணவில் உயிர் சத்தும் கழிவும் இருக்கும். விந்திலும் […]