அளவிட முடியாத ஆற்றலுடைய காந்த மலை சிவகுருவே

கல்யாணசுந்தரம் சிவா

வணக்கம் சிவகுருவே அளவிட முடியாத ஆற்றலுடைய காந்த மலை  சிவகுருவே காந்தம் சுயம்பான பொருள். ஈர்ப்பு சக்தி இயற்கையிலே உள்ளது. அதன் ஈர்ப்பு சக்தியில் ஈர்க்கப்படும் இரும்பு துகள்கள் தான் சிந்தாமணி ஒளித்திருத்தலத்தில் சிவகுருவிடம் வாசியால் இணைந்த நாம் எல்லோரும் இரும்புத் துகள்களே. சிவகுரு காந்த மலையாய் சிந்தாமணியில் வீற்று இருக்க இரும்புத் துகள்களாய் நாம் தான் அவரை நாடிச் சென்று நாடி பார்க்கப்பட்டு சிவகுருவின் காந்த சக்தியான வாசியில் நீக்கமற நிறைந்து துன்பங்கள் நீங்கி நலமுடன் […]

என் பார்வையில் இறைவன்

கல்யாணசுந்தரம் சிவா

வணக்கம் சிவகுருவே என் பார்வையில் இறைவன் கோவிலில் கண்களை மூடி கைகூப்பி யார் கடவுள் என்று பார்க்க எண்ணினேன். எண்ணம் செயலாகவில்லை. கண்களை திறந்து கைகூப்பி தலை வணங்கி கருவறைக்குள் பார்க்க எண்ணினேன். ஒவ்வொரு கோவிலிலும் ஒவ்வொரு உருவங்களையும் வித்தியாசமாகத்தான் கூட்ட நெரிசலில் பார்த்தேன். மனதில் அமைதியைக் கூட உணர முடியவில்லை. ஒரே கோவிலுக்குள் வித்தியாசமான பல உருவங்களில் பல இடங்களில் பார்த்தேன். இதில் யார் கடவுள் கடவுள்களில் பெரியவர் சிறியவர்  ஆண் பெண் மனிதன் மனிதன் […]

சிவசித்தா வாசிதேககண்ணா பாதத்தினடியில் அணுவாய் இருக்க வேண்டும்

கல்யாணசுந்தரம் சிவா

வணக்கம் சிவகுருவே வரம் வேண்டும் சிவகுருவே  சிவசித்தா வாசிதேககண்ணா பாதத்தினடியில் அணுவாய் இருக்க வேண்டும் என் பார்வையில் சிவசித்தா வாசிதேககண்ணாவை ஆதவனாய் உணரலாம் அண்மையில் நெருங்க அகத்தில் நினைத்தால் வெப்பத்தில் பஸ்பமாகத்தான் மாறுவோம். பயிற்சியாளர் செந்தில்குமார் மதுரை 15 o1 o36 மையத்தில் சிவகுருவின் திருநாமங்களை சொல்லும் போது அவருடைய பிரமிப்பூட்டும் துடிப்பான வேகமான தேக உணர்வை கண்ட போது சிவகுருவின் பேராற்றலை உணர்ந்து மட்டற்ற மலர்ச்சியடைந்தேன் செந்தில்குமார் முகநூலில் எழுதினார் வணக்கம் சிவகுருவே நாளுக்கு நாள் பேரின்பம் […]

வாசியை உணர்ந்த வாரீசு என் வாரீசில் உதிக்க வேண்டும்

கல்யாணசுந்தரம் சிவா

வணக்கம் சிவகுருவே வரம் வேண்டும் சிவகுருவே  வாசியை உணர்ந்த வாரீசு என் வாரீசில் உதிக்க வேண்டும் உன் ஆற்றல் வேறு சிவகுருவின் ஆற்றல் வேறு. உன் தேகத்தில் தனதருளை உணர்ந்தால் சிவகுருவை உன் அகத்தே உணர்வாய். சிவகுரு உனக்குக் கொடுத்த பணியில் மட்டும் கவனம் செலுத்தினால் பணியை சிறப்பாய் செய்து உன்னைப்போல் வேதனையுடன் வருபவர்களுக்கும் உன் பணி தேவைப்படும். அந்த உண்மையை சிவகுரு தானாய் உணர்ந்து உன்னை இன்னும் மேல் நிலைக்கு அழைத்துச் செல்வார். பணியுடன் பயிற்சியும் […]

படைப்பின் ரகசியம் அறியாத அற்ப்பதராய்

கல்யாணசுந்தரம் சிவா

வணக்கம் சிவகுருவே வரம் வேண்டும் சிவகுருவே சிவகுருவின் ஒவ்வொரு அசைவிலும் செயலிலும் நிறைவு காண வேண்டும் கண்ணில் கண்டதை எல்லாம் காலம் நேரம் உணராமல் உனக்காக படைக்கபடாத உயிரையும் கொன்று. படைப்பின் ரகசியம் அறியாத அற்ப்பதராய் வீர்யம் இல்லாத உயிரை ரசாயான கலவையுடன் படைத்து அத்தனையையும் உன் உடலின் அருமை தெரியாமல் உடலுக்குள் குப்பை தொட்டியாய் திணித்து கழிவுடன் வேதனையுடன் வரும் உனக்கு சிவகுரு நாடி பார்க்கும் போது உன் அணுவில் வெளியாகும் உன் கழிவான கெட்ட […]

அற்புதங்களை உடலுக்குள் உணர வைக்கிறார் சிவகுரு

கல்யாணசுந்தரம் சிவா

வணக்கம் சிவகுருவே அற்புதங்களை உடலுக்குள் உணர வைக்கிறார் சிவகுரு அன்று சிவகுருவைப் போல் ஓர் நல்ல வழிகாட்டி என் வாழ்வில் கிடைக்காததால் . உடலுக்குள்ளே தானாய் எதையும் சீர் பண்ணிக் கொள்ளும் அற்புத ஆற்றலை உணரவில்லை. உடலை ஆலயமாய் மதிக்காமல் அற்பமாய் நினைத்து அசுத்தமாக்கி வேதனைப்பட்டேன். உடலில் மலக்கழிவுடன் வேதனை தீர்க்க இருக்கும் இடம் அறியாமல் இல்லாத இடம் நோக்கி அலைவேன். அங்கு அசையாத ஆண்டவனை காண வரிசையில் காத்துக் கிடக்கும் நேரத்திலே பல மந்திரங்களை சொல்லும் போதே […]

பக்தர்களுக்கு மட்டுமா பாதுகாவலன் பகவான்

கல்யாணசுந்தரம் சிவா

வணக்கம் சிவகுருவே பக்தர்களுக்கு மட்டுமா பாதுகாவலன் பகவான் பக்தர்களின் பாதுகாவலன் பகவான் என்று கோவில்களிலும் யோகா மையங்கள் கோவில்கள் இணைந்த இயக்கங்களில் மற்றும் குருமார்கள் சொன்னது பக்தர்களுக்கு பாதுகாவலன் பகவான் நான் அறுபது வயது வரை அத்தனை இடங்களிலும் அலைந்தேன். எந்த பகவானும் எனக்கு வியாதிகள், துன்பங்கள் தீர்த்து பாதுகாவலாய் இருக்கவில்லை. முடிவில் முடிவில்லாதவன் சிந்தாமணி ஒளித்திருத்தலத்தில் படைத்தவனிடம் பயிற்சியாளனாய் சரணடைந்தேன். ஆதியான சிவகுரு சிவசித்த சங்கரனால் சுயம்பான சிவசித்தன் வாசி ஒன்றையே முழு நம்பிக்கையுடன் கடைபிடிக்கிறேன். […]

மருத்துவர்களின் இன்றைய சாதனை விடியலா, வேதனையா

கல்யாணசுந்தரம் சிவா

வணக்கம் சிவகுருவே மருத்துவர்களின் இன்றைய சாதனை விடியலா, வேதனையா மனித உடலில் உறுப்புகளை இஷ்டத்துக்கு மாற்றங்கள் செய்து முழுமையான தீர்வை வாழ்நாள் முழுவதும் தர முடியாதவர்கள் மருத்துவர்கள். 55 வயது ஆணுக்கு இன்று பத்து மணி நோம் அறுவைச் சிகிச்சை பண்ணி இருதயத்தில் இருந்து ரத்தத்தை மற்ற சிறுநீரக, குடல், என முக்கிய உறுப்புக்களுக்கு எடுத்துச் செல்லும் மனித பிரதான ரத்தக்குழாய் வீங்கி செயல்படவில்லை என்று முப்பது செ.மீ நீளம் வெட்டி எடுத்து விட்டு பதிலுக்கு செயற்கை […]

ஆத்மார்த்தமாய் அகத்தில் உண்மை உணர்ந்து…

கல்யாணசுந்தரம் சிவா

வணக்கம் சிவகுருவே வாய் விட்டுச்சிரித்தால் நோய் விட்டுப் போகுமா? போகாது இதுவும் ஒரு பயிற்சி தான் எந்த நற்பலனும் இல்லாத பயிற்சியால் மகிழ்ச்சியை உணராமல். கானல் நீராய் உணர்ந்து அடுத்த விநாடியே நீர் குமிழியாய் மறைந்தால் அந்தப் பயிற்சி எனக்குத் தேவையா? தேவை இல்லை உடல் முழுவதும் சர்மவியாதியில் புண்ணாகி வேதனைப்படும் போது எப்படி வாய் விட்டுச் சிரிக்க முடியும்? அப்படியும் பயிற்சியாய் நினைத்து சிரிக்க முயற்சி பண்ணி சிரிப்பதைப் பார்த்து சிரித்தவர்கள் உண்டு மற்றவர்கள் என்னிலையைப் […]

வீழ்ந்ததும் தாழ்ந்ததும் நானே

கல்யாணசுந்தரம் சிவா

வணக்கம் சிவகுருவே, வீழ்ந்ததும் தாழ்ந்ததும் நானே வீழ்ந்தவர் சிவகுருவிடம் சிவகுரு ஒருவரே என உண்மையான நம்பிக்கையுடன் இருந்தால் எழ வைப்பார் சிவகுரு” தாழ்ந்தாலும் உயர வைப்பார் சிவகுரு. சின்ன வெங்காயம் எண்ணிக்கை தவறி சாப்பிட்டு, உணவுக் கட்டுப்பாடு இல்லாமல், உணவை சாப்பிட்டு, விதிமுறை தவறி பயிற்சி பண்ணாமல், உடல் வேதனைப்பட்டு அதற்கான தீர்வை, சிவகுருவிடம் கேட்டுப் பெறாமல், மருத்துவரிடம் சென்று மருத்து, மாத்திரை சாப்பிட்டால் சிவகுருவை விட்டு விலகி வேதனைப்பட்டு நடைபிணமாவாய் இது உறுதி” நன்றி சிவகுருவே […]