‎சிவசித்தனைப்போல் ஒரு மாமனிதர் உண்டோ?

கல்யாணசுந்தரம் சிவா

வணக்கம்சிவகுரு ‎சிவசித்தனைப்போல் ஒரு மாமனிதர் உண்டோ? ‎இன்றையதினத்தில் உலகில் வாழும் பெரும்பாலான குடும்பங்களில் உள்ள சிதிலடைந்த நிலை என்ன? ‎சிவசித்தன் இதையே தன் வாழ்வில் ஒருபக்கம் வார்த்தையில் விவரிக்கமுடியாத துன்பத்தில் வாழ்கிறார் உண்மையை துணிவாய் வாழ்ந்து கொண்டு இருப்பதை உலகுக்கு சொல்கிறார். ‎மற்றொரு பக்கம் தனிஒருவனாய் வாழ்ந்து தன் அவதாரத்தின் நோக்கம் தன்னலமற்ற தொண்டாய் துன்பத்தில் இருந்து அனைத்து உயிர்களையும் கரையேற்றவேண்டும் என்பதில் மிக உறுதியாய் உள்ளார். ‎ தன்னலமற்ற தொண்டுக்கு துணைபுரிய சொந்தமும் இல்லை .பந்தமும் இல்லை.தான் நினைத்தபடி செயலாற்ற எவரும் இல்லை என்று […]

வாழ்ந்துகாட்டி ,வழிகாட்டி வாழவைக்கும் சிவசித்தன்

கல்யாணசுந்தரம் சிவா

வணக்கம்சிவகுரு …. ‎வாழ்ந்துகாட்டி ,வழிகாட்டி வாழவைக்கும் சிவசித்தன் …. ‎வாழ்வின் பயணத்தில் கடந்துவந்த பாதையில் துன்பம் ஒன்றையே என்றும் உணர்ந்து அதை தீர்க்க துன்பத்தை தீர்க்காத எத்தனையோ பேரிடம் சென்றேன் ….குரு என்று பிரத்தியோகமான வேடத்தில் இருந்த எவரும் சிவசித்தனைப்போல் அஞ்சாமல் வாழ்வின் குடும்பத்தின் நிலை முதற்கொண்டு உண்மையை உள்ளபடியே சொல்லவில்லை ….மானம் என்று மாயையான எண்ணத்தில் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசியும் வாழ்ந்தும் வந்தனர் …உண்மையற்றவர்களின் வாக்கு பழிக்கவில்லை …துன்பம் தீரவில்லை …. ‎சிவசித்தன் உருவமும் குருவை நினைவூட்டாது வளமையும் ,இளமையும் […]

‎விட்டது மீண்டும் எட்டுமா ?

கல்யாணசுந்தரம் சிவா

வணக்கம்சிவகுரு …. ‎விட்டது மீண்டும் எட்டுமா ?…. 2013 ம் வருடம் 11 ம் வந்த பயிற்சியாளர் பதினெட்டு மாதங்கள் வாசியோகபயிற்சி பண்ணி பலன்களை பெற்றவர் …சிவசித்தனின் பேராற்றலை உணர்ந்தவர் …‎உணர்ந்ததை பேசியவர் …ஒருநாள் சிவசித்தனை உணராமல் ‎சமீபத்தில் சிவசித்தன் அதிகாலையில் பயிற்சிக்கு வந்த அனைவரையும் கொஞ்சம் கொஞ்சமாக கருவறைக்குள் அழைத்து நல்வாழ்வுக்கு அவசியசியமான கருத்துக்களை எளிதில் எவரும் பெறமுடியாததை அவர்களுக்கு பரிமாறினார் … ‎அப்பொழுது அந்த பதினெட்டு மாதங்கள் சிவசித்தனை ,உணர்ந்தவர் பேசியது சிவகுரு அனைவரையும் ஒரே நேரத்தில் அழைத்து பேசவேண்டியதுதானே என்று […]

ஏராளமானோர் பெற்றுவரும் பலன்கள்

கல்யாணசுந்தரம் சிவா

வணக்கம்சிவகுரு ….. ‎வாக்குபழிதம் சிவசித்தன் வாக்குக்கே …. …. …. ‎வாக்கின்பேராற்றலை நம்பி முழுமையாய் பின்பற்றும் ஏராளமானோர் பெற்றுவரும் பலன்கள் ஏராளம் ….. ‎கத்தியால் குத்துப்பட்டவன் தூங்கினாலும் தூங்குவான் …ஆனால் குறைவயிற்றுக்காரன் தூங்கமாட்டான் என்பது கழிவானவன் வாக்கு …கழிவை உடலில் நிரப்பி துன்பப்பட்ட காலத்தில் இரவு வேளையில் தான் அதிகம் சாப்பிட்டுவிட்டு அடுத்தநிமிடமே தானே தூங்கி விடுவேன் .. ‎சாப்பிட்ட உணவும் ஜீரணமாகாது சிறுநீரக உறுப்பு ப்ரோஸ்டேட் சதைவளர்ச்சியில் பல தடைவைகள் சிறுநீர் கழிக்க தூக்கத்தில் எழுந்து அமைதியான தூக்கம் இழந்து வேதனைப்படுவேன் …அமைதியான […]

கண்ணுக்குத்தெரியாத பாவம்

கல்யாணசுந்தரம் சிவா

வணக்கம்சிவகுரு கண்ணுக்குத்தெரியாத பாவம் ‎அன்று வைரஸ் எனப்படும் விஷக்கிருமிகள் உடலில் பிணிகளை உருவாக்குகிறது என்று \ மருத்துவநிபுணர்கள்  அங்ககங்களின் கண்ணுக்குத்தெரியாத அணுக்களை மைக்ரோஸ்கோப் கருவியின் மூலமே சோதனை பண்ணி பணம் தான் பறித்தார்கள் …வியாதிகளை பறிக்கவில்லை ‎சாதகம் பார்ப்பவர் .  குறி சொல்பவர் குருமார்கள் வேடத்தில் உள்ளவர்கள் சொன்னதை எல்லாம் நானா செய்தேன் ? இந்தபாவத்தை என்பதை நான் சிந்தித்தால் முன்னோர்கள் செய்த #கண்ணுக்குத்தெரியாத பாவம் என்று சொல்லி பரிகாரமாய் பணம் தான் பறித்தார்கள் வேதனை கொடுக்கும் துன்பத்தை பறிக்கவில்லை சிவசித்தன் உணர்த்துவது […]

‎இன்று சொந்தம் என்று எண்ணியதெல்லாம் ‎என்றும் சொந்தமா ?…

கல்யாணசுந்தரம் சிவா

வணக்கம்சிவகுரு …. ‎சொந்தம் என்று வந்ததெல்லாம் சொந்தமா ?… ‎இன்று சொந்தம் என்று எண்ணியதெல்லாம்  ‎என்றும் சொந்தமா ?… ‎அன்று ‎சிவசித்தன் ஒருவனே என்று ‎நம்பி ….,‎நம்பிவந்து….நம்பி அடைக்கலம் ஆவதற்கு முன்பு யார் யாரையோ நம்பி ….நட்டாற்றில் சுழலில் சிக்கிய சிறுதுரும்பாய் ….துன்பத்தில் சிக்கி மூழ்கிகொண்டு இருக்கும் நிலையை நிலைபெற்றதே உண்மை …..உண்மையான ஒருவர் கூட உலகில் இல்லையா என்று மனவருத்தத்துடன் ஏங்கியது உண்மை …. ‎உண்மை ஏக்கத்தை எவர் அறியமுடியும் ? …‎உண்மையானவனே அறியமுடியும் …. சிவசித்தன் ஒருவனே எண்ணத்தை அறிந்தான் …‎துன்பத்தின் வலி போக்கும் வழியை வாசி உணர்ந்தவரால் உணர்த்தினான் […]

‎சுயம்பான சிவசித்தன் சுயம்பாய் விதித்தான் விதிமுறைகளை

கல்யாணசுந்தரம் சிவா

வணக்கம்சிவகுரு ‎சுயம்பான சிவசித்தன் சுயம்பாய் விதித்தான் விதிமுறைகளை …விதித்த விதிமுறைகளை தவறாது நம்பி பின்பற்றினேன் பின்பற்றியதால்தான் பிணியையும், துன்பத்தையும் விதி என்று நம்பி வீதியில் உள்ள கோவில்களையும் . மருத்துவமனைகளையும் படிகள் ஏறி வீணாய் அலைந்து சிவசித்தனை நாடிவந்தேன். விதி என்று ஒன்று இல்லை விதிமுறையை பின்பற்ற வைத்து வியாதியையும் துன்பத்தையும் புறம் தள்ளிவிட்டார் அகம் சிவசித்தனும் இயற்கையும் ஒன்றே என்றும் சிவசித்தன் கொடுப்பது இன்பம் ஒன்றே என்று பேரானந்தமாய் உணர்கிறது. அன்று நம்பிய எவரும் என் துயரத்தை நீக்கவில்லை விதிமுறைகளை ‎இன்று ஏமாந்த அனைத்தையும் […]

என் அகத்தினுள் வீற்று இருக்கும் ஒருவனே ‎சிவசித்தன்

கல்யாணசுந்தரம் சிவா

வணக்கம்சிவகுரு . ‎உள்ளதைச்சொல்வேன் , ‎சொன்னதைச்செய்வேன் ., ‎வேறுஒன்றும்தெரியாது இன்றும் இனி என்றும் என் அகத்தினுள் வீற்று இருக்கும் ஒருவனே ‎சிவசித்தன் * எழுத்தறிவு அற்ற எனை உள்ளத்தில் உள்ளதை அவனால் இயக்கபடும் ஆற்றலில் உண்மைகளை முகநூலில் எழுதுவதே …அமிழ்திலும் ஒப்பிட முடியாத இனிய சுவையே #சிவசித்தன் சொன்னதை செய்யும் முகநூலில் எழுதும்பணியை தவிர வேறு ஒன்றும் மகிழ்ச்சியாய் தெரியாது . #சிவசித்தன் ‎உண்மைஅன்பை  என் அணுக்கள் வாசியால் உணர்வதால் சிவசித்தன் திருநாமத்தில் உணர்த்தும் பேரானந்தத்தை தவிர வேறு ஒன்றும் தெரியாது . ‎காக்கும்சிவசித்தனேஅன்பானவன் . ‎நன்றிசிவகுரு […]

‎சிவசித்தன் சிவசித்தவாசியோகாமும்முறையை யார் யாருக்கு கொடுத்தான் ?

கல்யாணசுந்தரம் சிவா

வணக்கம்சிவகுரு … ‎சிவசித்தன் சிவசித்தவாசியோகாமும்முறையை யார் யாருக்கு கொடுத்தான் ? ‎உலகில் தீராத துன்பம் தீர நம்பி வேண்டி வரும் அனைவருக்கும் சுயநலமின்றி கொடுத்தான் ..உலகுக்கே கொடுத்த .சிவசித்தவாசியோகமும்முறை சிவசித்தன் சுயம்பாய் படைத்தது சிவசித்தன் கொடுத்த மும்முறையை நம்பி பின் பற்றும் அனைவரும் சிவசித்தன் வாக்குப்படி வளமான வாழ்வை குடும்பத்துடன் பல தலைமுறைக்கு பெறுகின்றனர் .. ‎தன் பெயர் கல்வெட்டில் பதிக்க புகழ் வம்சாவழிக்கு நிலைக்க நன்கொடை அளித்தவர் கல்வி ஸ்தாபனங்களில் ஏட்டுக்கல்வி படித்தவர்கள் எத்தனைபேர் சிறப்பாய் வாழ்கிறார்கள் ?சிவசித்தவாசிமும்முறையால் பின்பற்றும் அனைவருமே வம்சம் […]

பிறந்தது சந்தோசமாய் வாழவே என்று உண்மை உணர்ந்து

கல்யாணசுந்தரம் சிவா

வணக்கம் சிவகுரு … ‎சிவசித்தவாசியை உணராத பிறப்பு உண்மையா ?. ‎சந்தோசமாய் வாழப்பிறந்ததே உண்மை ‎அறுபது ஆண்டு வாழ்வில் வாசியை உணராதவரை காண்பதெல்லாம் சொந்தமாக்க எண்ணி அல்லல் பட்டுக்கொண்டே இருந்தது மனம் ..தனக்கே சொந்தமாக்க எண்ணியது நிலையானதா ?….நம்மிடம் நிலையாய் தங்குமா ?…தங்கினாலும் நம்மிடம் இறுதியில் கூடவருமா ?…சொந்தமாக்கியவைகளை நாம் எதற்கு சொந்தமாக்குகிறோம் எனும் உண்மையை உண்மையாய் உணர்ந்தேனா ? சொந்தமாக்கிய பொன் பொருள்களால் குடும்பத்துடன் சந்தோசங்கள் வம்சாவழியாய் தொடரும் என்று அழுக்கான எண்ணங்களில் மனம் கானல்நீரை கண்டு பெற்ற பிணியால் மன […]