சிவசித்தன் நன்றாகவே குடும்பத்தை வாழவைக்கிறான், தொடர்ந்து நன்றாக வாழவைப்பான்

கல்யாணசுந்தரம் சிவா

வணக்கம் சிவகுரு ‪சிவசித்தன் நன்றாகவே குடும்பத்தை வாழவைக்கிறான், தொடர்ந்து நன்றாக வாழவைப்பான். ‪‎குடும்பத்தில் உடல்கள் வேறு உள்ளங்கள் வேறு என்பது சிவசித்தவாசியால் மாறி சிவசித்த திருநாமத்தால் ஈர் உடல் ஓர் உயிர் ஆகிவிட்டது. ‪மற்றவர்கள் எண்ணப்படி மானம், மரியாதை, கௌரவம் என்று அஞ்சாமல், சிவசித்தவாசியால் உண்டாகும் தூய்மையான எண்ணத்தில், செயல்களால் வாழ்வதால், வாழ்வு மகிழ்வாகவே உள்ளது. ‪குடும்பத்தின் எதிர்பார்ப்பு என்ன? எதிர்பார்ப்பு இல்லாதவனிடம் எதிர்பார்ப்பு இருக்கும் அவசியம் இல்லையே. எது உண்மையான சந்தோசம்? எது எப்போது வேண்டும் என்பதை சிவசித்தன் அறிந்து வினாடி […]

‎திருநாமத்தால் துன்பத்துக்கு துறவு கொடுத்து, இன்ப வாழ்வை கொடுக்கிறவன் சிவசித்தன்

கல்யாணசுந்தரம் சிவா

வணக்கம் சிவகுரு ‎திருநாமத்தால் துன்பத்துக்கு துறவு கொடுத்து, இன்ப வாழ்வை கொடுக்கிறவன் சிவசித்தன். அதிகாலை எழுந்து சிவகுருவுக்கு காலை வணக்கம் சொன்னேன். சிவசித்தன் திருநாமம் சொன்னேன். தேகசற்ப ஆற்றல் உள்ளங்காலில் இருந்து தேகம் முழுவதும் பரவி உச்சிக்கு சென்றது. தலையின் பின்புறம், நெற்றி பாரமானது. கண்களில் அழுத்தமாய் சொருகியது. புருவமத்தி தெறித்தது. காணாத காட்சி வானில் ஒளிவீசும் நிலா பால் ஒளியை மறைத்தவண்ணம் செல்லும் கருமையான மேகக்கூட்டங்கள், அதையும் மீறி குளிர்நிலவு குளிர வைக்கிறது. ஒருபுறம், அல்லிமலர் ஒன்று அழகாய் மலர்ந்து தெரிந்தும் […]

‎குறைகள் உடையவன் மற்றவர் ‎குறைகளை உணரலாமா? கூடாது. ‎சிவசித்தன் உணர்த்தியது.

கல்யாணசுந்தரம் சிவா

வணக்கம்சிவகுரு, ‎குறைகள் உடையவன் மற்றவர் ‎குறைகளை உணரலாமா? கூடாது. ‎சிவசித்தன் உணர்த்தியது. ‎குடும்பத்தை கோபுரமாக்குவதும் பெண்களே ‎குப்பை மேடாக்குவதும் பெண்களே. இன்று ஒரு குடும்பப் பெண்ணிடம் நோயற்ற வாழ்வு பெற்று குடும்பம் சீர்பெற்று தழைத்து ஒங்க விளக்கம் சொல்லி திருநாமக்கார்ட் பெற்றுக்கொள்ள சொன்னேன் ‎முழு ஆரோக்யமற்ற அவர் தான் ஆரோக்கியத்துடன் நிம்மதியாக உள்ளேன் வேண்டாம் என்று மறுத்தார். ‎அவர் உடல் குறைகளை உள்ளுக்குள் உணர்ந்த நான் சில நிமிடங்கள் வருத்தப்பட்டாலும் மறுநிமிடம் நானும் ஒருகாலத்தில் தாய் தந்தையர் சொன்ன அறிவுரைகளை கேட்க்காமல் நடந்து கஷ்டப்பட்டது சிவசித்தனிடம் அடைக்கலம் ஆகி […]

‎எண்ணத்தின் வலிமை

கல்யாணசுந்தரம் சிவா

வணக்கம்சிவகுரு, ‎எண்ணத்தின் வலிமை.  ‎வைஷ்ணணவி சிவசித்தன் எண்ணத்தின் வலிமைக்கு கொடுத்த வலிமையான விளக்கம். ‎முன்பு ஒருநாள் இரவு படுக்கப்போகும்முன் குழம்பிய நான் எதிர்மறை எண்ணத்துடன் இருந்து மறுநாள் காலை எப்போதும்போல் சிவகுருவுக்கு கருவறையில் டீ ஊற்றிக்கொடுத்தேன். ‎ சிவகுரு என்னை திட்டிக்கொண்டே இருந்தார். எனக்கு முதலில் காரணம் புரியவில்லை. சிவகுருவிடம் என் மனதைக்குழப்பிய எண்ணத்தை சொன்னேன். சிவகுரு கொடுத்த விளக்கம், குழப்பமான எண்ணத்தில் கொடுத்த உணவிலும் குழப்பமான எதிர்மறை எண்ணமே செயலாகும் ‎சுயநலத்துடன் தன்பாவம் துன்பம் வியாதி போகத்தான் கோவிலில் கொடுப்பது ‎அன்னதானம் ‎வாங்கி சாப்பிடுபவனுக்கு துன்பம், […]

‎என்னை அறிந்தேனா? ‎எனக்குள் இருந்தவனை அறிந்தேனா?

கல்யாணசுந்தரம் சிவா

வணக்கம்சிவகுரு. ‎என்னை அறிந்தேனா? ‎எனக்குள் இருந்தவனை அறிந்தேனா? ‎சேரான குளம் போன்ற உடலில் கலங்கிய நீர் போன்ற மனதில் இருந்தவனை என்னால் அறியமுடியவில்லை. மாயையான புறவாழ்வில் பணம். பாசம் இவற்றில் அளவற்ற பற்றில் பற்றிய வியாதியாலும் துன்பத்தலாலும் அவதிப்பட்டேன் அல்லல்பட்டேன். துன்பம்தீர உண்மை இடம் தெரியாமல் உண்மையானவரை உணராமல் பயனற்ற மருத்துவர். கோவில், குளம் பரிகாரம் வேடதாரிகளை நம்பி ஏமாந்து வந்தேன். ‎முடிவாய் முதலும் முடிவாய் .முதலும் முடிவுமற்ற ‎சிவகுருசிவசித்தனை கால்பற்றினேன் ‎சிவசித்தனின். மும்முறையால் காலபயம் .காலனின் பயமற்று பலம் + நலம் + […]

‎ஒவ்வொருவரும் துன்பத்தில் இருந்து மீள

கல்யாணசுந்தரம் சிவா

வணக்கம்சிவகுரு, ‎ஒவ்வொருவரும் துன்பத்தில் இருந்து மீள… ‎மனதில் ஒலிக்கவேண்டும் ‎சிவசித்தன் திருநாமமே… ‎அண்ணன்மகன் மங்களநிகழ்வுக்கு செல்ல அனுமதி வாங்கும்போது சிவசித்தன்திருநாம கார்டு வழங்கவும் அனுமதியுடன் ஆசியும்பெற்று ஒவ்வொருவர் மனதிலும் திருநாமம் ஒலித்து அவர்கள் வியாதி .துன்பத்தில் இருந்து மீளவேண்டும் என்ற எண்ணத்துடன் விடைபெற்றேன்… ‎அண்ணனும் அண்ணியும் முதல்நாள் என்னையும் மணமகனுக்கு திருநீறுபூச அழைத்தார்கள். ‎சிவசித்தன் என்று ‎திருநாமத்தை அகத்தில் எண்ணியவுடன் தேகசற்ப ஆற்றல் விர் என்று மின்னலாய் கிளம்புவதை உணர்ந்தேன். சிவசித்தன் கூற்றுக்கு அடிபணித்து அமைதியை கடைபிடித்து வலதுகையை சிரம்மேல் வைப்பதுபோல் செயலானேன். ‎எனக்குள் இருந்த சிவசித்தன் ஆற்றலை […]

இல்லாததை ‎இருக்கிறது என்பான் ‎இருப்பதை ‎இல்லை என்பான் சாதாரணமனிதன்

கல்யாணசுந்தரம் சிவா

வணக்கம்சிவகுரு, ‎இல்லாததை ‎இருக்கிறது என்பான்… ‎இருப்பதை ‎இல்லை என்பான் சாதாரணமனிதன் ‎இருக்கிற கழிவால் வேதனையான ஊதிய உடலை உண்மை உணர்வற்று ‎இல்லாத வியாதியை வியாதி என்று மருந்துமாத்திரை சாப்பிட்டுவிட்டு இல்லாத ஆரோக்யத்தை இருக்கிறது என்பான். ‪‎சிவசித்தவாசியால் கழிவுகள் இல்லாத வற்றி வத்தலாகும் தேகத்தை சர்க்கரைவியாதியா? என்று கேட்ப்பான் மனதினில் படைத்தவன் இருக்க படைத்தவனை தேடுகிறான். ‪‎உண்மையை உணராதவர்கள் உருவாக்கிய உணர்வுகள் இல்லாத எண்ணற்ற நீண்ட மந்திரங்களை நீண்டநேரம் உரத்தக்குரலில் ஊர் எங்கும் உரைத்தும் துன்பங்கள் தீரவில்லை என்று அறியாத அறிவிலியாய் உண்மை ‎இல்லாதவர்களை உண்மையாய் இருக்கிறார்கள் என்று சொல்வான். ‎உண்மையின் ஒரேரூபமாய் உண்மையை ஊருக்கு […]

சிவசித்தனின் பேரருள்வாக்கு

கல்யாணசுந்தரம் சிவா

வணக்கம்சிவகுரு ‎சிவசித்தனின் பேரருள்வாக்கு ‎கணவன் மனைவி ‎இன்பமாய் இயல்பாய் ‎வாழ்வது ‎வாசியோக்காகலையாலே ‎தேகத்தில் செயலாகும் ‎தேகசற்ப ‎ஆன்ம ‎ஆற்றல் ஒன்றே‎ மூலமாகும் இந்த ஆற்றலை ஆணும் பெண்ணும் தன் தேகத்தில் உணர்ந்து வாழ்ந்து வந்தால் ஆணுக்கு பெண்ணும் .பெண்ணுக்கு ஆணும் கட்டுப்பட தேவையில்லை அடங்கி நடக்க தேவையில்லை. கணவன் மனைவி தமக்குள் ஒருவருக்காகவே ஒருவர் படைக்கப்பட்டோம் என்று புரிந்து (MADE FOR EACH OTHER ) இன்பமாய் இயல்பாய் வாழலாம் ‎கணவன் மனைவி இருவரும் சிவசித்தனிடம் நாடிபார்க்கப்பட்டு வாசியோககலையை பயிலும் முன் நிலை  ‎கழிவான உடல்,கழிவான மனம் .மனதில் கலங்கியநீராய் ஒருவரையொருவர் இயல்பாய் […]

வந்ததைஅறிந்தேன் ‎வருவதை அறியவில்லை!!!

கல்யாணசுந்தரம் சிவா

‎வணக்கம்சிவகுரு ‎வந்ததை அறிந்தேன் ‎வருவதை அறியவில்லை!!! ‎சிவசித்த வாசியை அறியும்முன் இல்லாத பிணிகளை எண்ணற்றவைகள் பெருகி வருகிறது என்று பிணிகள் நிறைந்த மருத்துவர்கள் பேச்சில் மதி மயங்கினேன் வரிசையாய் மருத்துவர்கள் சொன்ன பிணிகளை அடுத்து அடுத்து என்ன என்ன பிணிகள் என்று பட்டியல் இடப்போகிறார்கள் என்பதை அறியவில்லை ‎மரணபயத்தை ‎அறிந்தேன் ‎பயம்விலகுமா விலகாதா என்று அறியவில்லை. சிவசித்தவாசியை சிவசித்தன் நாடிபார்த்து உணரவைத்தார் வாசியால் மும்முறையால் வேதனைகள் தீர்ந்து பிணிகள் எதுவுமேயில்லை என்று அறியவைத்தார் அளவற்ற அமிர்தமான . உணவே கழிவான நஞ்சாய் உடலில் […]

முள்ளில் ரோஜாவாய் சிவசித்தன்

கல்யாணசுந்தரம் சிவா

வணக்கம்சிவகுரு ‎முள்ளில்ரோஜாவாய்சிவசித்தன். ‎சிவசித்தன்திருநாமத்தை முழுமையாய் உணராத நிலையில் மென்மையாய் அழகாய். நறுமணமாய், ரம்யமாய், திவ்யதரிசனமாய் இன்று பூத்த ரோஜா மலராய் இருக்கும் சிவசித்தனை சுற்றி எத்தனை முட்கள். என்று அன்று எண்ணுவேன். ‎ எண்ணிய நேரத்தில் சிவசித்தனிடம் நாடி பார்த்து பலன்கள் பல பெற்று யார் என்று உணர்ந்தும் தவறாய் பேசுபவர்கள் முட்களாயும் காட்சி அளிப்பர் முட்களால் சிவசித்தனிடம் துன்பம். ‎நாடிபார்க்கவந்தவர்கள் நாடி பார்க்க முடியாமல் தத்தளிப்பது அகத்தில் முட்கள் குத்தி கிழிப்பது போல் எதிர்மறை எண்ணத்தில் ஆத்திரப்படும். ‎இன்று ரோசா மலராய் கருவறையில் […]