சிவகுரு சிவசித்தனின் தனித்துவம்…

சிவசித்தனின் தனித்துவம்

நாடியின் தன்மை அறிந்து பயிற்சி அளிப்பது சிவகுரு சிவசித்தனின் வாசியோகம் சிவகுரு சிவசித்தனின் தனித்துவம்  சிவகுரு சிவசித்தனின் வாசியோகக்கலை தனித்துவம் வாய்ந்த கலையாகும். வாசியோகக் கலை பயிற்றுவிக்கும் முறையில் கூட அவரது தனித்துவம் காணலாம்.   பயிற்சிக்கு சேர விரும்புபவர்கள் முதலில் அனுமதிச் சீட்டு பெற வேண்டும். வாசியோகக்கலை குறித்து நடத்தப்படும் விழிப்புணர்வுக் கூட்டத்தில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும். இது சிவகுரு சிவசித்தனின் வாசியோகக் கலையினைப் பற்றி தெரிந்து கொள்ள உதவுகிறது. சிவகுரு சிவசித்தனின் பயிற்சி […]