பயம் அறுக்கும் பரவொளியான்…

சிவசித்த பேரொளியான்

மருத்துவரும் வந்து பயிலும் சிவகுரு சிவசித்தனின் வாசியோகம்  பயம் அறுக்கும் பரவொளியான சிவசித்தன் பேரொளியான் வாலிபப்பருவமதில் சுயஇன்பம் நாடியே! சுக்கிலத்தை பாழ்செய்து காமமதின் போதையிலே! தள்ளாடி உயிர்சக்தியதை இழக்கின்ற நல்புத்தியில்லா வாலிபனே! உம்எதிர்காலம் வேதனையே! வேதனையே! நித்தம்நித்தம் விந்துதனை வீணாக்கிபின் நொந்துநொந்து வேதனையில் வெட்கியே தலைகுனிந்து யாரிடம் சொல்வதென? எவர்தீர்ப்பார் இவ்வேதனையை? என்றெண்ணி ஏங்கியே! கலங்குகின்ற இளைஞர்களே! வாழ்விழந்த மனிதனுக்கும் புதுவாழ்வு தருகின்ற புண்ணியர் இருக்கின்றார் பூவுலக மாமணியாய்! மாமதுரை பதிதன்னில் நமைஎல்லாம் காக்கவே! குருபீடம் தாங்கியே சிந்தாமணிதனில் […]

வாசியை உணர்த்தும் சிவசித்தன்…

சிவசித்தன்

தியானத்தின் உண்மை நிலையை உணரவைப்பது, சிவகுரு சிவசித்தனின் வாசியோகம் வாசியை உணர்த்தும் சிவசித்தன்   பிராணன் என்பது வெறும் மூச்சல்ல அற்புதமான ஆன்மசக்தி! அச்சக்தியினை இடவல நாசியறிந்து நாசியதில் வாசியான பிராணனை உள்ளேற்றி! உள்ளேற்றி உச்சியிலே தானேற்றி! சிவமும் ஆகி குருவும் ஆகி சிவகுருவாக என்னுள் தோன்றி சிவசோதியாய் ஒளிர்கின்ற ஒளியே! சுழுமுனையின் சூட்டை உணரவைத்த சிவசோதியே! எம் சிவசித்தனே! உம் தாழ் பணிகின்றேன்! வாழ்வதனை வாழத்தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களே! யாம் உணர்ந்த சிவம்தன்னை யாவரும் […]