பேராற்றலாய் பலர் வந்து வாசி பயில தனித்தொரு ஜோதியாய்…

சிவசித்த பேரொளியான்

பேராற்றலாய் பலர் வந்து வாசிபயில தனித்தொரு ஜோதியாய் தனி ஒரு மனிதனாய் தன்னை அறிந்து தானறிந்த உயிர் வாசியால் தரணியை தழைக்க தானாய் பல பயிற்சி செய்து தன் உடல் தனில் நெருப்பின் உச்சமான அக்னியை தானே உள்ளேற்றி தன் பயிற்சியாளர்களையும் அவர் தம் கழிவுகளையும் அந்த அக்னி மூலம் வேரறுத்து நோயறியா புத்துயிர்களை உருவாக்கி அவர்தம் உன்னதம் உடலிலே உணர வைத்து வெப்பமே விருட்சகத்தின் முதல் வேறாய் வேரூன்றி வையம் தழைக்க பல நிலைகளில் தன் […]

அகலாது உன் அகத்தில் அண்டத்தில் அழகாய்…

சிவசித்த பேரொளியான்

சிவகுரு சிவசித்தர் ஆசியால், உண்மை உணர உன் இருநாசி வழி இழு எம் சிவசித்தனின் வாசி! கிடைக்குமே பேரின்பப் பேரொளியான பரம்பொருளின் உண்மைக் காட்சி! அகலாது உன் அகத்தில் அண்டத்தில் அழகாய் அது இப்போது உன் பிண்டத்திலே! இதுவும் உன்னாலே! எம் சிவசித்தரின் வாசியாலே….. வாசியோக பக்தன் ர.சுந்தர் வாசியோக வில்வம் எண் :  13 09 205 சின்னமனூர்.தேனி மாவட்டம்.

பயம் அறுக்கும் பரவொளியான்…

சிவசித்த பேரொளியான்

மருத்துவரும் வந்து பயிலும் சிவகுரு சிவசித்தனின் வாசியோகம்  பயம் அறுக்கும் பரவொளியான சிவசித்தன் பேரொளியான் வாலிபப்பருவமதில் சுயஇன்பம் நாடியே! சுக்கிலத்தை பாழ்செய்து காமமதின் போதையிலே! தள்ளாடி உயிர்சக்தியதை இழக்கின்ற நல்புத்தியில்லா வாலிபனே! உம்எதிர்காலம் வேதனையே! வேதனையே! நித்தம்நித்தம் விந்துதனை வீணாக்கிபின் நொந்துநொந்து வேதனையில் வெட்கியே தலைகுனிந்து யாரிடம் சொல்வதென? எவர்தீர்ப்பார் இவ்வேதனையை? என்றெண்ணி ஏங்கியே! கலங்குகின்ற இளைஞர்களே! வாழ்விழந்த மனிதனுக்கும் புதுவாழ்வு தருகின்ற புண்ணியர் இருக்கின்றார் பூவுலக மாமணியாய்! மாமதுரை பதிதன்னில் நமைஎல்லாம் காக்கவே! குருபீடம் தாங்கியே சிந்தாமணிதனில் […]