எதிர்மறை எண்ணத்தின் பாதிப்பும்…

சிவசித்தன்

உண்மை வாக்கு பழிப்பதை உணரவைப்பது சிவகுரு சிவசித்தனின் வாசியோகம் சிவகுருவே சரணம்  சிவகுரு சிவசித்தனின் வாசியோகக் கலை அறியாமல் வாழும் மக்களை திருத்தி நல்வழிப்படுத்துவது தான் சிவகுரு சிவசித்தனின் வாசியோகக் கலையாகும். அறியாமை என்று சிவகுரு உணர்த்துவது மக்களின் தவறான உணவுப் பழக்க வழக்கங்களும் அதனால் தேங்கும் கழிவுகளால் உடலின் உள் உறுப்புகள் செயல்படாமல் நோய் என்ற பல பெயர்களை வைத்து மக்கள் அறியாமையில் உழல்கிறார்கள். மற்ற யோகா முறைகளுக்கும் சிவகுருவின் வாசியோக முறைக்கும் நிறைய வேறுபாடுகள் […]

சிவகுரு சிவசித்தனை நாடிவருவதன் காரணம் …

சிவசித்தன்

மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை இவைகளை அறவே மாற்றும் சிவகுரு சிவசித்தனின் வாசியோகம் சிவகுரு சிவசித்தனை நாடிவருவதன் காரணம்  மனிதன் தனது நோய்களுக்கான நிரந்தர தீர்வினைத்தேடி பல இடங்களிலும் அலைந்து நிவாரணம் கிடைக்கப் பெறாமல், இம்மையத்தில் ஏற்கனவே பயிற்சி செய்து வரும் பயிற்சியாளர்கள் மூலம் இம்மையத்தினைப் பற்றிய தகவல்களையும், சிவகுரு சிவசித்தனின் வாசியோகக் கலையினை கேள்விப்பட்டும், இம்மையத்தில் தனது நோய் தீர வழி பிறக்கும் என்ற நம்பிக்கையில் இங்கு வந்து சேருகின்றனர். பயிற்சிக்கு வரும் புதிய நபர்களுக்காக, சிவகுரு […]

சிவசித்தனின் வாசியோகக்கலை

சிவசித்தன்

சிவகுருவே சரணம் சிவசித்தனின் வாசியோகக்கலை மக்கள் பலவிதமான நோய்களால் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் துன்பப்படுவதையும் இந்நோய் தீர்க்க பல வித யோகமுறைகளையும், சித்த முறைகளையும், மருத்துவ முறைகளையும் கையாண்டும், நோய் நீங்காமல் நோய் புதுப்புது வடிவில் உருவெடுப்பதும், நோயின் தீவிரம் வலுப்படுப்படுவதையும் கண்ட சிவகுரு சிவசித்தன் மக்கள் துயர் தீர்க்க அவர்களுக்கு உகந்த வழியினைக் காட்ட வேண்டும் எனத் தீர்மானித்ததின் முடிவே “வாசியோகக் கலையாகும்.” நீண்ட காலமாக நோய் தீராமல் கஷ்டப்படும் மக்கள் தங்கள் துயர் தீர […]

இறப்பு|வாசியோகம்

சிவசித்தன்

நீ செய்யும் தவறினை உனது செயலால் உணர்த்திவிடும் சிவகுரு சிவசித்தனின் வாசியோகம் இறப்பு அவனின்றி எதுவுமில்லை, சிவசித்தனின்றி சீவனையும் அறியா சிவனையும் அறியா! தம்நாடி அதைவிடுத்து பிறர்நாடி அறியும் வித்தை அறிந்தவரே சிவசித்தன்! ஐம்பொறியாய் அங்கமதில் நிறைந்திருக்கும் ஐம்புலனும் அவன் அறிவான்! ஆதவன் ஒளிபோல அவயம் தனை காத்து நிற்கும் சிவவொளியன்றோ! சிவசித்தரெனும் சிவகுரு வொளியாம் எமை காக்கையிலே நவகோள் செயும் காயவலி காணாமல் போகுமே!  சிவசித்தனின் பக்தன் சண்முகப்பண்டியன்

வாசியை உணர்த்தும் சிவசித்தன்…

சிவசித்தன்

தியானத்தின் உண்மை நிலையை உணரவைப்பது, சிவகுரு சிவசித்தனின் வாசியோகம் வாசியை உணர்த்தும் சிவசித்தன்   பிராணன் என்பது வெறும் மூச்சல்ல அற்புதமான ஆன்மசக்தி! அச்சக்தியினை இடவல நாசியறிந்து நாசியதில் வாசியான பிராணனை உள்ளேற்றி! உள்ளேற்றி உச்சியிலே தானேற்றி! சிவமும் ஆகி குருவும் ஆகி சிவகுருவாக என்னுள் தோன்றி சிவசோதியாய் ஒளிர்கின்ற ஒளியே! சுழுமுனையின் சூட்டை உணரவைத்த சிவசோதியே! எம் சிவசித்தனே! உம் தாழ் பணிகின்றேன்! வாழ்வதனை வாழத்தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களே! யாம் உணர்ந்த சிவம்தன்னை யாவரும் […]