குளிர்ச்சியாய் உடலுக்கு ஓர் ஆற்றலாய் உள்ளுணர்த்தி இரு தன்மையையும்…

சிவசித்த வில்வநாயகன்

தனித்தொரு வெப்ப ஆற்றலாய் சீரியவண்ணம் சிரம் தொட்டு உள்ளேற்றிநீர் வெப்பத்தின் அளவு மீளுமே என குளிர்ச்சியாய் உடலுக்கு ஓர் ஆற்றலாய் உள்ளுணர்த்தி இரு தன்மையையும் ஓர் உடலில் ஒரே நேரத்தில் உணர்த்திய ஒரே #வாசித்தலைவனாம் என் #சிவகுருசிவசித்தன் தன்னிலை அடைந்து தன்னை நாடினார்க்கு அந்த நிலை உணர பயிற்சி தர ஆரம்பித்தீர் – இது #சிவசித்தவில்வனாயகனாய்! வாசியோக பக்தன் ர.சுந்தர் வாசியோக வில்வம் எண் :  13 09 205 சின்னமனூர்.தேனி மாவட்டம்.

பேராற்றலாய் பலர் வந்து வாசி பயில தனித்தொரு ஜோதியாய்…

சிவசித்த பேரொளியான்

பேராற்றலாய் பலர் வந்து வாசிபயில தனித்தொரு ஜோதியாய் தனி ஒரு மனிதனாய் தன்னை அறிந்து தானறிந்த உயிர் வாசியால் தரணியை தழைக்க தானாய் பல பயிற்சி செய்து தன் உடல் தனில் நெருப்பின் உச்சமான அக்னியை தானே உள்ளேற்றி தன் பயிற்சியாளர்களையும் அவர் தம் கழிவுகளையும் அந்த அக்னி மூலம் வேரறுத்து நோயறியா புத்துயிர்களை உருவாக்கி அவர்தம் உன்னதம் உடலிலே உணர வைத்து வெப்பமே விருட்சகத்தின் முதல் வேறாய் வேரூன்றி வையம் தழைக்க பல நிலைகளில் தன் […]

அகலாது உன் அகத்தில் அண்டத்தில் அழகாய்…

சிவசித்த பேரொளியான்

சிவகுரு சிவசித்தர் ஆசியால், உண்மை உணர உன் இருநாசி வழி இழு எம் சிவசித்தனின் வாசி! கிடைக்குமே பேரின்பப் பேரொளியான பரம்பொருளின் உண்மைக் காட்சி! அகலாது உன் அகத்தில் அண்டத்தில் அழகாய் அது இப்போது உன் பிண்டத்திலே! இதுவும் உன்னாலே! எம் சிவசித்தரின் வாசியாலே….. வாசியோக பக்தன் ர.சுந்தர் வாசியோக வில்வம் எண் :  13 09 205 சின்னமனூர்.தேனி மாவட்டம்.

எதிர்மறை எண்ணத்தின் பாதிப்பும்…

சிவசித்தன்

உண்மை வாக்கு பழிப்பதை உணரவைப்பது சிவகுரு சிவசித்தனின் வாசியோகம் சிவகுருவே சரணம்  சிவகுரு சிவசித்தனின் வாசியோகக் கலை அறியாமல் வாழும் மக்களை திருத்தி நல்வழிப்படுத்துவது தான் சிவகுரு சிவசித்தனின் வாசியோகக் கலையாகும். அறியாமை என்று சிவகுரு உணர்த்துவது மக்களின் தவறான உணவுப் பழக்க வழக்கங்களும் அதனால் தேங்கும் கழிவுகளால் உடலின் உள் உறுப்புகள் செயல்படாமல் நோய் என்ற பல பெயர்களை வைத்து மக்கள் அறியாமையில் உழல்கிறார்கள். மற்ற யோகா முறைகளுக்கும் சிவகுருவின் வாசியோக முறைக்கும் நிறைய வேறுபாடுகள் […]

சிவகுரு சிவசித்தனை நாடிவருவதன் காரணம் …

சிவசித்தன்

மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை இவைகளை அறவே மாற்றும் சிவகுரு சிவசித்தனின் வாசியோகம் சிவகுரு சிவசித்தனை நாடிவருவதன் காரணம்  மனிதன் தனது நோய்களுக்கான நிரந்தர தீர்வினைத்தேடி பல இடங்களிலும் அலைந்து நிவாரணம் கிடைக்கப் பெறாமல், இம்மையத்தில் ஏற்கனவே பயிற்சி செய்து வரும் பயிற்சியாளர்கள் மூலம் இம்மையத்தினைப் பற்றிய தகவல்களையும், சிவகுரு சிவசித்தனின் வாசியோகக் கலையினை கேள்விப்பட்டும், இம்மையத்தில் தனது நோய் தீர வழி பிறக்கும் என்ற நம்பிக்கையில் இங்கு வந்து சேருகின்றனர். பயிற்சிக்கு வரும் புதிய நபர்களுக்காக, சிவகுரு […]

சிவசித்தனின் வாசியோகக்கலை

சிவசித்தன்

சிவகுருவே சரணம் சிவசித்தனின் வாசியோகக்கலை மக்கள் பலவிதமான நோய்களால் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் துன்பப்படுவதையும் இந்நோய் தீர்க்க பல வித யோகமுறைகளையும், சித்த முறைகளையும், மருத்துவ முறைகளையும் கையாண்டும், நோய் நீங்காமல் நோய் புதுப்புது வடிவில் உருவெடுப்பதும், நோயின் தீவிரம் வலுப்படுப்படுவதையும் கண்ட சிவகுரு சிவசித்தன் மக்கள் துயர் தீர்க்க அவர்களுக்கு உகந்த வழியினைக் காட்ட வேண்டும் எனத் தீர்மானித்ததின் முடிவே “வாசியோகக் கலையாகும்.” நீண்ட காலமாக நோய் தீராமல் கஷ்டப்படும் மக்கள் தங்கள் துயர் தீர […]

அகமனன் எம் தமிழ்த்தென்னவன்…

சிவசித்தனின் பாமாலை

 இறை என்பது உடலில்தான் இருக்கிறது என்பதை அனுதினமும் உணர்த்தும் சிவகுரு சிவசித்தனின் வாசியோகம் சிவசித்தனின் வான்வாசி  பாடல் – 05 சிவகுரு சிவசித்தர் ஆசியால், நன்மை நாடி பாண்டிய நாடு வந்தேன்! நாடி அறிந்து! நாற்றங்களை வெளியேற்றி! நற்கதி பின்பற்றச் செய்து! நற்றமிழ் வாசியில் பயிலச் செய்து! நால்வரோடு என்னையும் இணையப் பெற்றேன்!! நாதனை என்னுள் உணரப் பெற்றேன்! நர்த்தனமாட சிவசித்த மந்திரமுரைத்து நல்லதோர் மருதில்லா மார்க்கத்தை நயம்பட உணர்த்தி நானிலம் போற்றும்படி நன்மை பல செய்ய […]

முக்காலம் அறியும் வண்ணம் எடுத்துரைத்தனரா?

சிவகுரு

பஞ்ச பூதங்களின் மகத்துவத்தை அரிய வைத்து உணரவைப்பதே சிவகுரு சிவசித்தனின் வாசியோகம் சிவகுருவே சரணம்! சிவசித்தனின் வான்வாசி  பாடல் – 01 சிவகுரு சிவசித்தனின் ஆசியால், காலையிலும் மாலையிலும் காலை உள்ளேற்றி! கழிவுகளை வெளியேற்றி! சிவகுரு வகுத்த உணவுமுறை பின்பற்றி! ஒன்றரை மணிக்கு ஒருமுறை நீர் உள்ளூற்றி! தவறாது சிவசித்த மந்திரந்தனை மனதால் மெருகேற்றி! நாளும் கணப்பொழுதும் நம் உடலின் உயிரைப் போற்றி! வாழ்ந்திடுவோம் நோயின்றி! வாழும் காலம் வரை சிவசித்தனின் வான்வாசியின் ஆசியால்…   சிவசித்தனின் […]

இறப்பு|வாசியோகம்

சிவசித்தன்

நீ செய்யும் தவறினை உனது செயலால் உணர்த்திவிடும் சிவகுரு சிவசித்தனின் வாசியோகம் இறப்பு அவனின்றி எதுவுமில்லை, சிவசித்தனின்றி சீவனையும் அறியா சிவனையும் அறியா! தம்நாடி அதைவிடுத்து பிறர்நாடி அறியும் வித்தை அறிந்தவரே சிவசித்தன்! ஐம்பொறியாய் அங்கமதில் நிறைந்திருக்கும் ஐம்புலனும் அவன் அறிவான்! ஆதவன் ஒளிபோல அவயம் தனை காத்து நிற்கும் சிவவொளியன்றோ! சிவசித்தரெனும் சிவகுரு வொளியாம் எமை காக்கையிலே நவகோள் செயும் காயவலி காணாமல் போகுமே!  சிவசித்தனின் பக்தன் சண்முகப்பண்டியன்

சிவகுரு வணக்கப் பாடல்|வாசிதேகம்

சிவகுரு

மருந்தில்லா புது மனிதனாக வாழச் செய்யும் சிவகுரு சிவசித்தனின் வாசியோகம் சிவகுருவே சரணம்! “சிவகுரு வணக்கப் பாடல்” ஓம் அரவங்க மேனியரே! ஆதியான சிவகுருவே! ஓம் இலந்தை மரத்தடியிலே! இறையான ஈசனோடு ஒன்றெனக் கலந்துள்ள ஓம்கார சிவகுருவே! ஓம் உடலோடு உட்புகுந்து உள்ளாடும் வாசிபோல எம்முள்ளே உறைந்திட்ட உத்தமராம் சிவகுருவே! ஓம் ஐயனே! மெய்யனே! உம்திருவடி நிழலிலே மறுமையிலும் வணங்குதற்கு வரமொன்று தருவீரே! வற்றாத ஆழியிலே! சுழன்றாடும் கயல்போல பற்றறுத்த பரமனவர் கழுத்தினிலே நெளிந்தாடும் நாகம் போல! […]