அகத்தின் உயிர் நிலை உணர்தல்

சிவகுரு சிவசித்தன் ஆசியால். அகமொழியும் ஆனந்தமே அற்புதன் திருமேனியே! அள்ளிக்கொள்ள அணுவும் துள்ளுதே மெய்வேந்தே! திருவொளியாய் தீபஒளி திருவிலே நான் கண்டேன்! உள்ளோளி காட்டியே மெய்தனில் நிறைந்திட்டாய்! கண்ட காட்சியது வாசியால் என் நாதன் அருளியது! பிறப்பெடுத்தேனா உனைசேர முழுமதியே கதிராய் என் அகத்தில் ஒளிந்திட்டாயே! கனல்நீரால் விழிநனைந்தது அகநெருப்பே அகஆலயம் ஒளிர்ந்ததே பூரணமே உன் புன்முருவல் கண்டதுமே! அணுவும் ஆடுதே அற்புதங்கொள்ளுதே தன் மூலவனை முக்திதரும் சிவசித்தனை மெய்யாய் அகங்கண்டதுமே! முக்கால் உணர்த்திட்டாயே முகநூல் தரிசனத்திலே! […]

உடலை_காக்காமல்தன நாவின் சுவைக்கு அடிமையாகி

அகத்தின் உயிர் நிலை உணர்தல்

சிவகுரு சிவசித்தனின் ஆசியால் உணவுமுறைகளின் முரண்பாடுகள் _5 ‪ ‎எது_நல்ல_உணவு,  ‪ ‎எதை_எப்போது_உண்ணவேண்டும், ‪ ‎எந்த_அளவு_உண்ணவேண்டும், என்று என் ‪ ‎பெற்றோரும் கூறி உணர்த்தவில்லை. அறிவை அறிந்து உணர்த்தும்  ‪ ‎ஆசிரியரும் எனக்கு ‪ ‎உணர்த்தவில்லை. இவர்கள் உணர்த்தாததால் தான் நான் முப்பத்தைந்து வயது வரை நோயோடும் உடலில் பொய்யோடும் நடைபிணமாய் வாழ்ந்துவந்தேன். சிவசித்தனின் வாசிதேகக்கலையை உண்மையாய் உணர்ந்து செய்துவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் என்னை உணர்ந்து என் உண்மை அகத்தை உணர்ந்து நோயின்றி உடல் கழிவுகள் இன்றி வாழ்கிறேன். […]

வாசியையும் ஏசியவர்கள் இனி நிச்சயம் இயற்கையால் தண்டிக்கப்படுவர்!

அகத்தின் உயிர் நிலை உணர்தல்

உண்மையை உணர்ந்தோர் உண்மையோடு உறைந்துவிடுங்கள்! உண்மையை உணராதோர் உண்மையை உணர முயலுங்கள் ! வீண் வாதம் செய்தவர்கள் வாய் அடைத்து நிற்பீர்கள் ! பொய் என்று உரைத்து பொய்மை பாராட்டி எம் சிவசித்தனையும், அவர்தம் வாசியையும் ஏசியவர்கள் இனி நிச்சயம் இயற்கையால் தண்டிக்கப்படுவர்! எம் சிவசித்தரின் அறத்தால் நீ எரிக்கப்படுவாய்!. ஏறு கொண்டு வாசி நடைபோடு எம் #சிவகுருசிவசித்தன் சீர் செய்ய வந்துவிட்டார். சிந்தியுங்கள்…… சிறப்போடு வாழுங்கள்……. வாசியோக பக்தன் ர.சுந்தர் வாசியோக வில்வம் எண் :  […]

கணவனும் மனைவியும் இணைந்தே வாசி பயில வேண்டும். ஏன்?

அகத்தின் உயிர் நிலை உணர்தல்

உன் கழிவுகள் அகன்று, உன் சுவாசநிலை மாறும் போது நீ காணும் உன் உடல் உண்மைகளை உணர்த்தும், சிவகுரு சிவசித்தனின் வாசியோகம் கணவனும் மனைவியும் இணைந்தே வாசி பயில வேண்டும். ஏன்? குடும்பத்தலைவனும், தலைவியும் கூடி வந்து கூட்டாக வாசிகலை செய்து தேவையற்ற கழிவை அகற்றி தேகமதை தெய்வமான வாசியுறையும் உடலாக மாற்றிவிட்டு! தாம்பத்தியத்தில் கூடும்போது உச்சநிலை தன்னை அடைந்து உண்மையான தாம்பத்தியத்தின் உன்னத உணர்வை உணர்ந்திடலாமே!   தலைவனில்லாது தலைவியும் தலைவியில்லாது கணவனும் வாசிகலை புரியும்போது புரிதல் […]

சிவசித்தனின்__வாசிதேகக்கலை‬

அகத்தின் உயிர் நிலை உணர்தல்

சுறுசுறுப்பை நமக்கு உணர்த்துவது சிவகுரு சிவசித்தனின் வாசியோகம் #‎சிவசித்தனின்__வாசிதேகக்கலை‬ ***************************************************************** அக எண்ணத்தின் படைப்பில் உருவாக்கும் வார்த்தையே, உண்மை உறவாகும் வார்த்தையை அறிந்துணர்.—-சிவசித்தன் ***************************************************************** எண்ணத்தின் உண்மை வார்த்தையே உன் தேகஉணர்வு, அதுவே அகத்தின் நெருப்பான உண்மையாய் ———சிவசித்தன் ***************************************************************** எண்ணத்தின் செயலை உன் அகமே, உயிராய் நிலையாய் உணர்வாய் உணர்த்துமே.—–சிவசித்தன் *****************************************************************