வாசியோக விழிப்புணர்வு கூட்டம் அனுமதிசீட்டு பெறும் நாள்

நடப்பு தகவல்

மாதா, பிதா, குரு, தெய்வம் இவற்றை முறையாக உணர்த்தும் சிவகுரு சிவசித்தனின் வாசியோகம்


#‎மதுரை__சிந்தாமணி‬
‪#‎சிவசித்தனின்__வாசியோகக்கலை‬

வாசியோக விழிப்புணர்வு கூட்டம் அனுமதிசீட்டு பெறும் நாள்
*******************************************************************
1 (1590)அ. வாசியோக பயிற்சியில் சேரவிரும்பும் புதிய பயிற்சியாளர்கள் பின்பற்ற வேண்டியவைகள்….

1. வாசியோக விதிமுறை விழிப்புணர்வு கூட்டத்திற்கு அனுமதி சீட்டை முதலில் பெறவேண்டும்.

01.03.2015 (ஞாயிற்றுகிழமை)
காலை 5 மணி முதல் 6 மணிவரை

2. ஒவ்வொரு நபரும் கையொப்பம் இட்டு அனுமதி சீட்டை பெறவேண்டும் .

3. ஒவ்வொரு நபருக்கு “ஒரு அனுமதி சீட்டு” தான் வழங்கப்படும்.
****************************************************************
உள்ளூர் மற்றும் வெளியூர் நபர் அனைவரும் பெற்றுகொள்ளலாம்.
*********************************************
‪#‎குறிப்பு‬:
************
குறித்த நேரத்தில் வந்து பெற்றுக்கொள்ளலாம். இந்த வாசியோகக்கலை ஒரு தனிமனிதன் தான்செய்து “தன்னிலையை தனக்குள்ளே உணர்த்துவது” ஆகும்.. ஒவ்வொரு தனிமனிதனுக்கும் இந்த “சிவசித்தனின் வாசியோகக் கலை”யில் கூறப்பட்டுள்ள “முதல் விதிமுறையில் இருந்து இறுதிவிதிமுறை” வரை முறையாக கடைபிடித்தால்தான் உண்மைநிலை நீயே உணர்வாய். அதைவிடுத்து இதுவரை சேர்ந்த பலர் தன்செயலை சரிவர செய்யாமல், எதையும் முறையாக கடைபிடிக்காமல், இருந்தவர்களை இந்த வாசியோகக்கலையில் இருந்து நீக்கிவிட்டேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
******************************************************* ‪#‎சிவசித்தன்‬

Post a Comment