‎குறைகள் உடையவன் மற்றவர் ‎குறைகளை உணரலாமா? கூடாது. ‎சிவசித்தன் உணர்த்தியது.

கல்யாணசுந்தரம் சிவா

வணக்கம்சிவகுரு,

‎குறைகள் உடையவன் மற்றவர்

‎குறைகளை உணரலாமா? கூடாது.

‎சிவசித்தன் உணர்த்தியது.

1 (3256)

‎குடும்பத்தை கோபுரமாக்குவதும் பெண்களே ‎குப்பை மேடாக்குவதும் பெண்களே. இன்று ஒரு குடும்பப் பெண்ணிடம் நோயற்ற வாழ்வு பெற்று குடும்பம் சீர்பெற்று தழைத்து ஒங்க விளக்கம் சொல்லி திருநாமக்கார்ட் பெற்றுக்கொள்ள சொன்னேன் ‎முழு ஆரோக்யமற்ற அவர் தான் ஆரோக்கியத்துடன் நிம்மதியாக உள்ளேன் வேண்டாம் என்று மறுத்தார்.

‎அவர் உடல் குறைகளை உள்ளுக்குள் உணர்ந்த நான் சில நிமிடங்கள் வருத்தப்பட்டாலும் மறுநிமிடம் நானும் ஒருகாலத்தில் தாய் தந்தையர் சொன்ன அறிவுரைகளை கேட்க்காமல் நடந்து கஷ்டப்பட்டது சிவசித்தனிடம் அடைக்கலம் ஆகி நன்மைகளை உணர்ந்த பிறகும் விதிமுறைகள் மீறிநடந்து துன்பப்பட்டது நினைவுக்கு வந்தது.

சிவசித்தன் நான் செய்த மீண்டும் தவறு செய்யாமல் மேன்மையடைய தவறை உணர்த்தி தண்டனை கொடுத்து குறைகளை உணர்த்தினார் ‎என்குறைகளை ஞாபகத்தில் எண்ணிப்பார்த்து உணர்ந்தது தான். குறைகளை உடைய நான் மற்றவர் குறையை உணர்வது தவறு. காலம் வரும்போது என்னைப்போல் திருநாமக் கார்டின் மகிமையை உணர்வார்கள் என்று அகம் உணர அகத்தில் இருந்த வருத்தம் சிவசித்தன் திருநாமத்தில் தானாய் வாடிப்போனது.

‎நன்றிசிவகுரு.பெயர்   கல்யாண சுந்தரம். M.G

வாசியோக வில்வம் எண் : 11 02 001

அலைபேசி : +91 88256 03338

முகவரி : காமராஜர் சாலை,

                  மதுரை -9.

Post a Comment