‎என்னை அறிந்தேனா? ‎எனக்குள் இருந்தவனை அறிந்தேனா?

கல்யாணசுந்தரம் சிவா

வணக்கம்சிவகுரு.

‎என்னை அறிந்தேனா?

‎எனக்குள் இருந்தவனை அறிந்தேனா?

‎சேரான குளம் போன்ற உடலில் கலங்கிய நீர் போன்ற மனதில் இருந்தவனை என்னால் அறியமுடியவில்லை. மாயையான புறவாழ்வில் பணம். பாசம் இவற்றில் அளவற்ற பற்றில் பற்றிய வியாதியாலும் துன்பத்தலாலும் அவதிப்பட்டேன் அல்லல்பட்டேன்.

1 (3255)

துன்பம்தீர உண்மை இடம் தெரியாமல் உண்மையானவரை உணராமல் பயனற்ற மருத்துவர். கோவில், குளம் பரிகாரம் வேடதாரிகளை நம்பி ஏமாந்து வந்தேன்.

‎முடிவாய் முதலும் முடிவாய் .முதலும் முடிவுமற்ற ‎சிவகுருசிவசித்தனை கால்பற்றினேன் ‎சிவசித்தனின். மும்முறையால் காலபயம் .காலனின் பயமற்று பலம் + நலம் + பயன் பெற்று வருகிறேன்.

‎சிவசித்தவாசியை சுவாசிக்க சிவசித்தனின்திருநாமத்தில் தேகசற்ப ஆற்றல் உணர உயிராய் என்னை உணர ஆரம்பிக்க எனக்குள் உறைந்த என்னைப்புதிதாய் படைத்த ‎சிவசித்தவாசிநாதனை பரம்பொருளாய் உணர்ந்து பரமானந்தம் அடைகிறேன்.

‎நன்றிசிவகுரு.பெயர்   கல்யாண சுந்தரம். M.G

வாசியோக வில்வம் எண் : 11 02 001

அலைபேசி : +91 88256 03338

முகவரி : காமராஜர் சாலை,

                  மதுரை -9.

Post a Comment