‎எண்ணத்தின் வலிமை

கல்யாணசுந்தரம் சிவா

வணக்கம்சிவகுரு,

‎எண்ணத்தின் வலிமை.

 ‎வைஷ்ணணவி சிவசித்தன் எண்ணத்தின் வலிமைக்கு கொடுத்த வலிமையான விளக்கம்.
‎முன்பு ஒருநாள் இரவு படுக்கப்போகும்முன் குழம்பிய நான் எதிர்மறை எண்ணத்துடன் இருந்து மறுநாள் காலை எப்போதும்போல் சிவகுருவுக்கு கருவறையில் டீ ஊற்றிக்கொடுத்தேன். ‎

1 (3256)

சிவகுரு என்னை திட்டிக்கொண்டே இருந்தார். எனக்கு முதலில் காரணம் புரியவில்லை. சிவகுருவிடம் என் மனதைக்குழப்பிய எண்ணத்தை சொன்னேன்.

சிவகுரு கொடுத்த விளக்கம், குழப்பமான எண்ணத்தில் கொடுத்த உணவிலும் குழப்பமான எதிர்மறை எண்ணமே செயலாகும் ‎சுயநலத்துடன் தன்பாவம் துன்பம் வியாதி போகத்தான் கோவிலில் கொடுப்பது ‎அன்னதானம் ‎வாங்கி சாப்பிடுபவனுக்கு துன்பம், வியாதிகள் போக யாரும் புளியோதரை, சர்க்கரைபொங்கல் கொடுப்பது இல்லையே.

‎நாம் நேர்மறையான எண்ணத்தில் செய்யும் ஒவ்வொரு செயலும் நேர்மறையான பலனையே பிறருக்கு கொடுக்கும் எண்ணத்தின் வலிமையைபோல் வலிமை எதில் உள்ளது? ‎எண்ணத்தில் மட்டுமே உள்ளது.

‎எண்ணங்கள் அற்ற வெற்றி(இ)டமாய் சிவசித்தவாசியை ‎சிவசித்ததிருநாமத்தை சுயநலமின்றி சுயம்பாய் படைத்து பக்தர்களுக்கு பரிவுடன் படைக்கும் சிவசித்தனிடம் பெறும் படைப்புக்களால் நம்பிபெறுவது அளவற்ற ஆனந்தமே.

‎நன்றிசிவகுரு.பெயர்   கல்யாண சுந்தரம். M.G

வாசியோக வில்வம் எண் : 11 02 001

அலைபேசி : +91 88256 03338

முகவரி : காமராஜர் சாலை,

                  மதுரை -9.

Post a Comment