வாழ்க்கை உணர்ந்த உண்மை தினம்

சு.கணேசன்

வணக்கம் சிவகுரு

வாசியோக பயிற்சியில் சேர்ந்த பின்பு வாழ்க்கை உணர்ந்த உண்மை தினம் தகவல் செல்ல போகிறேன்.

ஐயா.திருமுலதெய்வம் திருவள்ளுவர் பெருந்தகை இயேசு அல்லா வள்ளலார் இப்படி எத்தனையோ மகான் நம் நாட்டில் தோன்றி இப்படி தான் வாழ வேண்டும் என்று சொன்னார்கள் குறிப்பாக திருவள்ளுவர் பெருந்தகை காமத்து பால் அதிகமாக குறள் எழுதினார்

1 (3276)

ஆனால் அதை படித்தேன் அதன் படி வாழ நினைத்தேன்காமம் அடங்கவில்லை ஏன் என்று தெரியவில்லை வாசியோக பயிற்சி சேர்ந்தேன் உணவு முறை திருநாமம் முறையாக பின்பற்றினேன் இப்போது எந்த திய எண்ணம் வரவில்லை பெண்களை தெய்வமாக மதிக்கிறேன் அவர்களுக்கு நாம் பாதுகாப்பு தர வேண்டும்

சிவகுரு அவர்கள் இந்த வாசியோக பயிற்சி எனக்கு தந்த சிவகுரு சிவசித்தன் அவர்களுக்கு நன்றி……….

தொடரும்பெயர் : கணேசன்

வாசியோக வில்வம் எண் : 15 02 019

ஊர் : மதுரை

Post a Comment