வந்ததைஅறிந்தேன் ‎வருவதை அறியவில்லை!!!

கல்யாணசுந்தரம் சிவா

‎வணக்கம்சிவகுரு

‎வந்ததை அறிந்தேன் ‎வருவதை அறியவில்லை!!!

‎சிவசித்த வாசியை அறியும்முன் இல்லாத பிணிகளை எண்ணற்றவைகள் பெருகி வருகிறது என்று பிணிகள் நிறைந்த மருத்துவர்கள் பேச்சில் மதி மயங்கினேன் வரிசையாய் மருத்துவர்கள் சொன்ன பிணிகளை அடுத்து அடுத்து என்ன என்ன பிணிகள் என்று பட்டியல் இடப்போகிறார்கள் என்பதை அறியவில்லை ‎மரணபயத்தை ‎அறிந்தேன் ‎பயம்விலகுமா விலகாதா என்று அறியவில்லை.

1 (3248)

சிவசித்தவாசியை சிவசித்தன் நாடிபார்த்து உணரவைத்தார் வாசியால் மும்முறையால் வேதனைகள் தீர்ந்து பிணிகள் எதுவுமேயில்லை என்று அறியவைத்தார் அளவற்ற அமிர்தமான .

உணவே கழிவான நஞ்சாய் உடலில் துன்பத்தைக்கொடுத்தது என்று அறியாததை அறியவைத்தார்.

‎சிவசித்ததிருநாமத்தில் சிவசித்தனே துன்பத்தில் இருந்து கரையேற்றி இன்பத்தை கொடுப்பவர் சிவசித்தன் ஒருவரே என அறியவைத்தார் ‎என்றும் எதிலும் சிவசித்தன் என்ற எண்ணத்திலே இனி வாழ்வில் இன்று பெறும் ஆனந்தமே நிலையானது என அறிந்தேன் மரணபயமின்றி வாழ்வதால் .

வாழும்வரை இனி வருவதை அறிய அவசியம் இல்லை என்று அறியவைத்த சிவசித்தன் சாதாரண மனிதன் இல்லை ,தெய்வமும் இல்லை ,அதற்கும் மேலானவன்.

‎நன்றிசிவகுரு.பெயர்   : கல்யாண சுந்தரம். M.G

வாசியோக வில்வம் எண் : 11 02 001

அலைபேசி : +91 88256 03338

முகவரி : காமராஜர் சாலை,

                  மதுரை -9.

Post a Comment