முள்ளில் ரோஜாவாய் சிவசித்தன்

கல்யாணசுந்தரம் சிவா

வணக்கம்சிவகுரு

‎முள்ளில்ரோஜாவாய்சிவசித்தன்.

‎சிவசித்தன்திருநாமத்தை முழுமையாய் உணராத நிலையில் மென்மையாய் அழகாய். நறுமணமாய், ரம்யமாய், திவ்யதரிசனமாய் இன்று பூத்த ரோஜா மலராய் இருக்கும் சிவசித்தனை சுற்றி எத்தனை முட்கள். என்று அன்று எண்ணுவேன். ‎

எண்ணிய நேரத்தில் சிவசித்தனிடம் நாடி பார்த்து பலன்கள் பல பெற்று யார் என்று உணர்ந்தும் தவறாய் பேசுபவர்கள் முட்களாயும் காட்சி அளிப்பர் முட்களால் சிவசித்தனிடம் துன்பம்.
‎நாடிபார்க்கவந்தவர்கள் நாடி பார்க்க முடியாமல் தத்தளிப்பது அகத்தில் முட்கள் குத்தி கிழிப்பது போல் எதிர்மறை எண்ணத்தில் ஆத்திரப்படும்.

1 (3242)

‎இன்று ரோசா மலராய் கருவறையில் தரிசனம் கொடுக்கும் சிவசித்தன் பேராற்றல் நேர்மறையாய் செயலாகிறது.

இத்தனை முட்களுக்கும் நடுவே சிவசித்தனை நெருங்க விடாமல் சூழ்நிலை இருந்தாலும் சிவசித்தவாசியோக பயிற்சியை தவிர சிவசித்ததிருநாமம், உணவுமுறை, விதிமுறையை அனைத்தையும் விட்டு விட்டு சிவசித்தன் ஒருவனே என்று பின்பற்றும் அனைவரும் ‎முள்ளில்ரோசாவாய் இருக்கும் ‎சிவசித்தன் பேரருளால் நாடிபார்க்கும் நாளை எதிர்பார்ப்பவர்கள் எதிர்பார்த்த நன்மைகள் பெறுவது அகத்தில் நேர்மறை எண்ணங்களை தோற்றுவித்து ஆனந்தப்படுத்துகிறது ‎ஆனந்தநாயகன்சிவசித்தனால்

‎நன்றிசிவகுரு. 

பெயர்   : கல்யாண சுந்தரம். M.G

வாசியோக வில்வம் எண் : 11 02 001

அலைபேசி : +91 88256 03338

முகவரி : காமராஜர் சாலை,

                  மதுரை -9.

Post a Comment