மருந்துகளே உடலுக்கு தேவையில்லை

லக்ஷ்மிபிரதீபா சிவா

‎சிவகுரு சிவசித்தனின் தனியுலக செயல்கள்

‎நோயெனும் மாயை_5

‪‎உடல் ஒன்று மருந்துகள் பல
சிவகுரு சிவசித்தனின் வாசியோகப் பயிற்சிகளில் சேர்ந்த சில நாட்களில் நான் உணர்ந்த உண்மை, உடல் உறுப்புகளில் ஒவ்வொன்றிற்கும் ‎தனித்தனி மருத்துவம், மருந்துகள் என அதுவரை சாப்பிட்டது முட்டாள் தனம். மருந்துகளே உடலுக்கு தேவையில்லை எனும் போது அவற்றை உடல் உறுப்புகள், உபாதைகள் சார்ந்த பயன்பாட்டிற்கு உட்படுத்தி, உடலை கூறு போடும் மனிதனாய் வாழ்ந்திருந்த நிலை இன்று மாறியுள்ளது. தொடரும்…நன்றி சிவகுரு.‎சிவகுரு சிவசித்தனின் தனியுலக செயல்கள்

‪‎நோயெனும் மாயை_6

1 (1581)
எதனால் நோய் வருகிறது என்ற கேள்வியை பலமுறை பலரிடம் கேட்டும் பதில் கிடைக்கவில்லை. உண்ணும் உணவே, அதனால் உடலில் சேரும் கழிவே, உடல் உறுப்புகளில் கழிவால் ஏற்படும் பிரச்சனைகளே நோய்கள் ஏற்பட காரணம் என்பதை சிவகுரு சிவசித்தனின் வாசியோகப் பயிற்சிகளில் சேர்ந்த பிறகு புரிந்து கொண்டேன்.‪‎ நோய் என்ற ஒன்று இல்லை என்று ‎சிவகுரு சிவசித்தன் எப்பொழுதும் வலியுறுத்துவதன் காரணமும் அறிய முடிகிறது.

நன்றி சிவகுரு.

Post a Comment