பல உடல்பிணிகள் உள்ள கழிவு பிணிகளில் சிக்கி வீழ்ந்துவிட்ட

கல்யாணசுந்தரம் சிவா

வணக்கம் சிவகுரு சிவசித்தன் அவர்களுக்கு

சிவகுருசிவசித்தன் ஒருவர் தான் மலமே மனிதனை அழிக்கும்!!! என்ற மாபெரும் உண்மையை கூறி மலச்சிக்கலால் பல உடல்பிணிகள் உள்ள கழிவு பிணிகளில் சிக்கி வீழ்ந்துவிட்ட என்னை மீண்டும் விழாமல் அவர உணர்ந்து படைத்த வாசிதேகக்கலையால் நிமிர்ந்து நின்று நடக்கவும் வைத்துக்கொண்டு இருப்பவர்.

சிவகுருசிவசித்தன் அவர்களே  மலமே மறைந்து இருக்கும் மாயை என்று அறியாமல் மற்றவர்கள் ஏட்டில் சொல்லியதையும் ஏட்டில் படித்து மற்றவர்கள் சொல்லிகொடுத்த எண்ணங்களே பலனில்லாத செயலால் மலமே மனதில் தீய எண்ணத்தை தந்து கொண்டு இருந்ததை சிவகுருசிவசித்தன் சொல்லில் மட்டுமே அல்லாமல் எனக்குள் இயக்கிக்கொண்டு வளமுடன் நலமுடன் வாழவைத்துக்கொண்டு மலமுடன் மற்ற கழுவுகளையும் நீக்கி தீய எண்ணங்களையும் நீக்கினார்.

தீய எண்ணங்கள் கழிவுகளாய் நீங்கியதால் உடல் தேகமாகி அகத்தில் ஒளிபெற்று சிவகுருசிவசித்தன் யார் என்று உணர்ந்த ஆனந்தத்தில் 30-3-2015 ல் தனிப்பிறவியான அவரின் புதுபுது அவதாரங்களுக்கு நல்வாழ்த்துக்களை மட்டற்ற மகிழ்ச்சியுடன் அவர் மலர் பாதங்களில் சமர்பிக்கிறேன்.

நன்றி சிவகுருசிவசித்தன் அவர்களுக்குசிவகுருசிவசித்தன் அவர்களுக்கு வணக்கம்

1 (1580)30-3-2015 ல் சிவகுருசிவசித்தன் ஜெயந்தியை கொண்டாடும் நாங்கள் சரவண கண்ணன் ஜெயந்தி கொண்டாடி கோபிகண்ணன் ஜெயந்தி குரு ஜெயந்தி சிவகுருஜெயந்தி சிவசித்தன் ஜெயந்தி கொண்டாட ஆரம்பித்துவிட்டோம்.
ஏன் கொண்டாடுகிறோம் எதற்கு கொண்டாடுகிறோம் எதற்கு சிவசித்தனுக்கு வாழ்த்துக்கள் மனநிறைவுடன் வாழ்த்துகின்றோம்.
எங்களை மனநிறைவுடன் வாழவைத்துக்கொண்டு இருக்கிறார். அவரால் படைக்கப்பட்டு உருவாக்கப்பட்டு தனிமரங்கள் தோப்பாகி இருக்கும் சிவசித்தன் ஒளிதிருத்தல நிழலில் இருக்கும் வரை நல்வாழ்வுடன் மனநிறைவுடன் வாழவும் வைப்பார்.

மனிதன் என்ற போர்வையில் நடைபிணங்களாக ஆசை கோபம் காமம் போன்ற கழிவுகளுடன் வாழ்ந்து வந்த எங்களை தான் படைத்து உணர்ந்த வாசிதேககலையால் கழிவுகளை நீக்கி தேகமாக மாற்றி சிந்திக்கும் பேரறிவு ஞானத்தை உண்மையான, தேகமெங்கும்.

உண்மையான அன்பை ஒழுகும் நிலைக்கு எங்களை எங்களுக்குள் இருந்து இயக்கிக்கொண்டு இருக்கும் சிவசித்தனுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவிப்பதில் வாழ்வில் இதுவரையில் அடையாத மனநிறைவையும் மகிழ்ச்சியும் அடைகின்றோம். சிவசித்தன் தாள் சரணம்.

Post a Comment