படைத்தவன் சிவசித்தனால் ஈன்றது நல் ‎அணுக்கள்

சுந்தர் சிவா

சிவகுரு சிவசித்தனின் ஆசியால்

DSC02259படைத்தவன் சிவசித்தன்

அன்பாய் கொடுத்தான் ‪‎வாசி
ஆசையாய் செய்தேன் ‎பயிற்சி
இன்னல்கள் தீர்ந்தது
ஈன்றது நல் ‎அணுக்கள்
உயிர்மெய்யாய் உரைத்தேன் ‎சிவசித்ததிருநாமம்
‎ஊனை குறைத்து ‎உயிரை அறிந்தேன்
‎எண்ணத்தில் வைத்தேன் ‎சிவசித்தனை
ஏற்றம் தந்தான் ‎உண்மை ‎வாசியால்
ஐவகை ‎கழிவை நீக்கியே
‎ஒளியின் ‎ஒலியாய் ‎சற்ப்பமாய் உணர்த்தினான் தேகத்தில்
ஓதிய ‎திருநாமத்தால் உணர்ந்தேன் ‎சிவசித்தனின் உண்மை நிலை
‎ஔலியாய் தன் ‎ஆன்மாவாய் எனை ஏற்றனே!

‎சிவகுருசிவசித்தனே!

சிவசித்தனே உண்மை
வாசியே மெய்!

நன்றி சிவகுருவே!!!

 

Post a Comment