தேகத்தின் சூட்சுமங்கள், அவற்றை உணர்வதன் சிறப்பு மற்றும் தனித்தன்மை

லக்ஷ்மிபிரதீபா சிவா

சிவகுரு சிவசித்தனின் தனியுலக செயல்கள் 01

சிவகுரு சிவசித்தனின் வாசியோகப் பயிற்சிகளால் உடல் கழிவு நீக்கி, உணர்வில் கண்ட ‪மெய்யறிவை, சிவகுரு என்னுள் உணர்த்திய ‪‎தேகத்தின் சூட்சுமங்கள், அவற்றை உணர்வதன் சிறப்பு மற்றும் தனித்தன்மை, அனைவரும் வாசியோகப் பயிற்சிகள் கற்று பயனுறவே.‪‪நோயெனும் மாயை 1

நோயெனும் துன்பம்
உடலில் நோய் என்ற ஒரு செயல் நம்மை துன்புறுத்துவதை சிறுவயதில் இருந்து அறிந்தும், அதற்கான நிரந்தர தீர்வு என்ன என்று தாய், தந்தை, ஆசிரியர்கள்,நண்பர்கள் ‎யாரும் கற்றுத்தரவில்லை. நிரந்தர தீர்வு சிவகுரு சிவசித்தனின் வாசியோகப் பயிற்சிகளில் கிட்டியது.நோயெனும் மாயை 2

1 (1582)உணவும் மருந்துமே நோயாகும்
உடலில் வலி என்றால் தைலம் தடவ சொல்வார்கள், கஷாயம் குடிக்க சொல்வார்கள் சரியாகவில்லை என்றால் மருந்துகள் ஊசி போட சொல்வார்கள். நிறைய சாப்பிட சொல்வார்கள். அதிகமாக சாப்பிட்டால், அல்லது ஒவ்வொரு உறுப்பை சரி செய்ய ஒவ்வொரு உணவு உண்பதால் எப்படி நோய் தீரும்? 

‎நோயெனும் மாயை 3

கழிவை வெளியேற்றாமல் அதன் செயலை மாற்றுவது
காய்ச்சல், தலைவலி, சளி என்றால் எதையாவது கொதிக்க வைத்து ஆவிபிடிக்க சொல்வார்கள், ரசம் நிறைய சாப்பிட சொல்வார்கள், அதிகமானால் நரம்புகள் வழியாக மருந்துகள் ஏற்றுவார்கள். உணவு, மருந்து போன்ற செயல்களால் கழிவை வெளியேற்றாமல்‪ ‎உடலில் வேறு பிரச்சனைகளை உருவாக்குவது மனிதனே. இந்த தவறை மனிதர்கள் அனைவரும் அறியாமையால் செய்கிறோம்.சிவகுரு சிவசித்தன் வாசியோகப் பயிற்சிகள் கழிவை வெளியேற்றும், அதன் செயலை உடலுள் தங்க வைத்து, வேறு வலிகள் உண்டாகும் நிலை தராது.  தொடரும்.நோயெனும் மாயை 4

நோயின் உண்மை சிவகுரு சிவசித்தனின் வாசியோகப் பயிற்சிகளில் சேர்ந்த பின் அறிந்தேன்.‪ ‎நோய் என்ற ஒன்று கிடையாது என்று. எப்படி, சிவகுரு சொல்லவில்லை, ‪தாமாக உணர வைத்தார். தொடரும்…

நன்றி சிவகுரு

 

பெயர்          : லக்ஷ்மி ப்ரதிபா

வில்வம் எண் : 12 04 306

முகவரி        : உசிலம்பட்டி

Post a Comment