சிவசித்தன் நன்றாகவே குடும்பத்தை வாழவைக்கிறான், தொடர்ந்து நன்றாக வாழவைப்பான்

கல்யாணசுந்தரம் சிவா

வணக்கம் சிவகுரு

‪சிவசித்தன் நன்றாகவே குடும்பத்தை வாழவைக்கிறான், தொடர்ந்து நன்றாக வாழவைப்பான்.

1 (3258)

‪‎குடும்பத்தில் உடல்கள் வேறு உள்ளங்கள் வேறு என்பது சிவசித்தவாசியால் மாறி சிவசித்த திருநாமத்தால் ஈர் உடல் ஓர் உயிர் ஆகிவிட்டது. ‪மற்றவர்கள் எண்ணப்படி மானம், மரியாதை, கௌரவம் என்று அஞ்சாமல், சிவசித்தவாசியால் உண்டாகும் தூய்மையான எண்ணத்தில், செயல்களால் வாழ்வதால், வாழ்வு மகிழ்வாகவே உள்ளது.

‪குடும்பத்தின் எதிர்பார்ப்பு என்ன? எதிர்பார்ப்பு இல்லாதவனிடம் எதிர்பார்ப்பு இருக்கும் அவசியம் இல்லையே. எது உண்மையான சந்தோசம்? எது எப்போது வேண்டும் என்பதை சிவசித்தன் அறிந்து வினாடி தவறாமல் தந்து அருள்வான் என்ற பூரண நம்பிக்கை.

குடும்பத்தில் சிவசித்த திருநாமத்தால் குறை ஒன்றும் இல்லை, நலம். மற்றவர்களும் நலம்பெற ஆவல்.

சிவசித்தன் குடும்பத்தில் ஒருவனே, அகத்தில் சிவசித்தன் ஒருவனே. குடும்பத்தில் தலைவனுக்குத் தலைவன் அவன் ஒருவனே சிவசித்தன்.

‪நன்றி சிவகுருபெயர்   கல்யாண சுந்தரம். M.G

வாசியோக வில்வம் எண் : 11 02 001

அலைபேசி : +91 88256 03338

முகவரி : காமராஜர் சாலை,

                  மதுரை -9.

Post a Comment