சிவசித்தன் செவ்வானப் பிரபஞ்சக்கலை ஆன்மா உணர்ந்தவை 010

ஸ்ரீ வில்வம் வீடியோ

சிவசித்தனை வணங்குகிறேன்

பெயர்           : க. சந்தோஷ்,

வயது           : 18
வில்வம் எண்   : 17 06 011
முகவரி         : 2 / 141 பாரதியார்தெரு, சிந்தாமணி, மதுரை.

படிப்பு           : டிப்ளமோ D.B.M.T 3வது ஆண்டு,
அலைபேசி எண் : +91 96295 48382

சிவசித்தன் குருகுலம் வந்த காரணம் :

எனது குடும்பத்தில் எனது அப்பா அம்மா அண்ணன் அனைவரும் பயிற்சிக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.

எனக்கு சளி டஸ்ட் அலர்ச்சி தலைவலி காய்ச்சல் எல்லாம் அவ்வப்போது வரும். டஸ்ட் அலர்ச்சி 4 வருடமாக இருந்தது.

தூக்கமின்மை இருந்து வந்தது செல்போன் அதிகநேரம் பார்ப்பேன். இவைகள் எல்லாம் போக்க வேண்டி சிவசித்தன் குருகுலம் வந்தேன்.

சிவசித்தன் நாடி பார்த்ததில் உணர்ந்தவை :

சிவசித்தன் தொக்கம் இருப்பதாக கூறினார்கள். தொக்கம் எடுத்தவுடன் எனது உடல் லேசாக இருந்ததை உணரமுடிந்தது.

ஆழ்ந்த தூக்கம் வருவதை உணர முடிந்தது. எனக்கு மூச்சுதிணறல் எல்லாம் குறைந்தது சளி காய்ச்சல் எல்லாம் அறவே நீங்கிவிட்டது.

மருந்துமாத்திரை எதுவும் எடுத்து கொள்வது இல்லை. உணவு முறையை சரியாக கடைப்பிடிப்பதால் உடல் எடை குறைந்ததை உணரமுடிகிறது.

நான் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதை உணர முடிகிறது.

சிவசித்தன் திருநாமம் கூறுவதில் உணர்ந்தது :

தினமும் சிவசித்தன் திருநாமம் காலை எழுந்தவுடன் ஒருமுறையும் குளித்து விட்டு குருகுலம் கிளம்பும் போது ஒருமுறை சிவசித்தன் கருவரை முன்பு ஒருமுறை மாலை ஒரு முறை தூங்கும் முன்பு ஒரு முறை என நாள் ஒன்றுக்கு 5 முறை கூறுவேன்.

திருநாமம் கூறும் போது ஒரே நிலையாக இருப்பதை உணரமுடிகிறது நெற்றியில் ஒருவித அழுத்தம் ஏற்படுவதை உணரமுடிகிறது.

கண்கள் ஒரே வலியும் முதுகில் ஒருவித வலி ஏற்படுவதை உணரமுடிகிறது. எனக்கு இரவு தூக்கம் நன்றாக இருக்கின்றது.

செல்போன் அதிக நேரம் பார்ப்பதை நிறுத்திவிட்டேன். படிப்பில் நல்ல கவனமாக இருப்பதை உணரமுடிகிறது.

கல்லூரி போய் விட்டு வீட்டுக்கு வந்தவுடன் அப்பா அம்மாவுக்கு உதவியாக பலசரக்கு கடையில் வேலை செய்யும் நிலை எனக்குள் உருவாகின்றது.

எப்போதும் சிவசித்தன் நினைவில் இருக்க அருள்புரிய வேண்டும்.

உண்மைசிவசித்தன்

Comments are closed.