சிவசித்தன் செவ்வானப் பிரபஞ்சக்கலை ஆன்மா உணர்ந்தவை 009

ஸ்ரீ வில்வம் வீடியோ

சிவசித்தனை வணங்குகிறேன்
பெயர்           : பூ.சம்மந்தமூர்த்தி
வயது           : 54
வில்வம் எண்   : 16 02 217
முகவரி         : No.10ஏ பெருமாள் சன்னதி தெரு, பாளையங்கோட்டை,  திருநெல்வேலி.

படிப்பு           : எஸ்.எஸ்.எல்.சி
தொழில்        : சுயதொழில் (டிராவல்ஸ் டிக்கட் புக்கிங்)

 

சிவசித்தன் குருகுலம் வந்த காரணம் :

சிவசித்தன் குருகுலம் வருவதற்கு முன்பு தீயமனிதர்கள் பழக்கவழக்கங்கள் உடலில் ஒருவகையான அரிப்பு தூக்கமின்மை உடல் சோர்வு வாய் புண் முகப்பரு இவைகள் 5 வருசமாக இருந்தது.

தொழில் மந்தமாக இருந்தது. இவைகள் போக்க ஆங்கிலமருத்துவம் பார்த்து வந்தேன். ஆயிரக்கணக்கில் பணம் செலவழித்தும் சரியாகாததால் சிவசித்தனை நாடிவந்தேன்.

சிவசித்தன் நாடி பார்த்தவுடன் உணர்ந்தவை :

சிவசித்தன் நாடி பார்த்து தொக்கம் இருப்பதாக கூறினார்கள். உடலில் ஒரு விதமான இடுக்கல் அரிப்பு இருப்பதாகவும் கூறினார்கள்.

எனக்கு தொக்கம் எடுத்து பயிற்சி கொடுத்தவுடன் நல்ல ஆழ்ந்த தூக்கம் வந்தது. இதற்கு முன்பு அசைவ உணவு சாப்பிட்டு வந்தேன்.

அவை எல்லாம் விட்டு விட்டேன் என் உடலில் உள்ள வலிகள் எல்லாம் படிப்படியாக நீங்கியதை உணரமுடிகிறது.

தற்போது எந்த தொந்தரவுகளும் இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பதை உணரமுடிகிறது. தொழில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதை உணரமுடிகிறது.

சிவசித்தன் திருநாமம் கூற ஆரம்பித்த பின்பு உணர்ந்தது :

சிவசித்தன் திருநாமம் அதிகாலை எழுந்தவுடன் ஒரு முறையும் 1,200 தண்ணீர் குடித்துவிட்டு ஒருமுறையும் குளித்துவிட்டு சிவசித்தன் படம் முன்பு ஒருமுறை பயிற்சிக்கு முன்னும் பின்னும் இரவு தூங்கும் முன் ஒருமுறை எனஒரு நாளைக்கு 6 முறைக்கு மேல் திருநாமம் கூறுவேன்.

எனக்கு திருநாமம் கூறும்போது முதுகுகில் ஒருவிதமான துடிப்பும் நெற்றியில் ஒருவிதவிருப்பு ஏற்படுவதையும் ஒரு ஆழ்ந்தநிலை ஏற்படுவதை உணரமுடிகிறது.

நான் சிவசித்தன் உணவுமுறைகளை பின்பற்றுவதால் உடல் எடை குறைவதையும் உணரமுடிகிறது.

என்மனைவி மக்கள் சிவசித்தன் கலைக்கு வர அருள் புரியவேண்டும் என்றும் சிவசித்தனிடம் ஆயுள் முழுதும் பயணிக்க அருள் புரியவேண்டும்.

உண்மைசிவசித்தன்

Comments are closed.