சிவசித்தன் செவ்வானப் பிரபஞ்சக்கலை ஆன்மா உணர்ந்தவை 008

ஸ்ரீ வில்வம் வீடியோ

சிவசித்தனை வணங்குகிறேன்
பெயர்           : செ.மந்திரமூர்த்தி,

வயது           : 49
முகவரி         : 2/207 திருவள்ளுவர் தெரு, சிந்தாமணி, மதுரை.
படிப்பு           : 7ம் வகுப்பு,

தொழில்        :  ஆட்டோ (ஸ்பேர்பார்ட்ஸ் கடை)
அலைபேசி எண் : +91 90953 83898
சிவசித்தன் கலைக்கு வந்த காரணம்:

கால்நீர் கோர்த்து 6 மாதகாலமாக நடக்க முடியாமல் போய்விட்டது. உடம்பில் கொழுப்பு சத்து கூடி எப்போதுமே ஒருவித வலி இருக்கும் ஒரே.

தூக்கம் சோர்வு ஏற்படும் ஆங்கில மருத்துவம் அவ்வப்போது மருந்து மாத்திரை எடுத்துகொள்வேன்.

எவ்விதமான பலனும் கிடைக்கவில்லை. எனக்கு குடிப்பழக்கம் புகையிலை பாக்கு பழக்கம் இருந்தது. இவைகள் எல்லாம் போக்க வேண்டி சிவசித்தனிடம் வந்து சேர்ந்தேன்.

சிவசித்தன் நாடி பார்த்ததில் உணர்ந்தவை :

தொக்கம் இருந்ததாக கூறினார்கள். தொக்கம் தொக்கம் எடுத்தவுடன் என் வயிறு இலகுவாக இருந்தது. தூக்கம் ஒரு வித்தியாசமாக இருந்தது.

பயிற்சி செய்ய ஆரம்பித்தவுடன் படிப்படியாக குறைந்ததை உணரமுடிந்தது. உடல் சுறுசுறுப்பாக இருப்பதை உணரமுடிகிறது.

குடிப்பழக்கம் புகையிலை பாக்கு இவைகள் எல்லாம் அறவே நிறுத்தி விட்டேன். நான் என் குடும்பத்துடன் சிவசித்தன் கலையை பயின்று வருகிறேன்.

சிவசித்தன் திருநாமம் கூறுவதில் உணர்ந்தவை:

சிவசித்தன் திருநாமம் தினமும் 6 முறைக்கு மேல் கூறுவேன் திருநாமம் கூறும் போது மனம் இலகுவாக இருப்பதை உணரமுடிகிறது.

நான் சிவசித்தன் கலையை கற்றபிறகு தொழில் ரீதியாகவும் மனரீதியாகவும் அதிகப்படியான மாற்றங்கள் ஏற்படுவதை உணரமுடிகிறது.

மாத மாதம் 1000 to 1500 வரை சேமிப்பு ஏற்படுவதை உணர முடிகிறது. எனது வாழ்நாள் முழுவதும் சிவசித்தன் கலைக்கற்று என் குடும்பத்துடன் வாழ்நாள் முழுவதும் பயணிக்க அருள் புரிய வேண்டுகிறேன்.

உண்மை சிவசித்தன்

Comments are closed.