சிவசித்தன் செவ்வானப் பிரபஞ்சக்கலை ஆன்மா உணர்ந்தவை 007

ஸ்ரீ வில்வம் வீடியோ

சிவசித்தனை வணங்குகிறேன்

பெயர்           : K.மாரிமுத்து

வயது           : 38
வில்வம் எண்   : 17 05 009
முகவரி         : 2/271,ஆசிரியர் தெரு, மாணிக்கம் பிள்ளை

காம்பவுண்ட்,சிந்தாமணி, மதுரை – 9.

அலைபேசி எண் : +91 99445 26895
படிப்பு           : 8ம் வகுப்பு
தொழில்        : அப்பள கம்பெனி

சிவசித்தனின் கலையை கற்க வந்த காரணம் :

குழந்தையின்மை உடல் எடை குறைக்க உணவு பழக்கவழக்கம் அசைவம் சாப்பிடுவதை தவிற்கவும். குழந்தையின்மை காசு ஒருலட்சத்துக்கும் மேல் செலவு செய்தேன் கண்டவுன் கம்மியாக இருப்பதாக கூறினார்கள்.

எந்த பலனும் கிடைக்காததால் நான் என் மனைவியுடன் சிவசித்தன் கலையை கற்க வந்தேன்.

சிவசித்தன் நாடி பார்த்தவுடன் உணர்ந்தவை :

சிவசித்தன் நாடி பார்த்து தொக்கம் இருப்பதாக கூறினார்கள். தொக்கம் எடுத்தவுடன் உடல் லேசாக இருப்பதை உணரமுடிந்தது.

வயிற்று பொருமலாக இருந்தது. தலைசுற்றல் ஏற்பட்டது ஆழ்ந்த தூக்கம் வந்தது. சிவசித்தன் பயிற்சி கொடுத்தவுடன் தாம்பத்தியம் நன்றாக உற்சாகமாக இருப்பதை உணரமுடிகிறது.

முன்பெல்லாம் உடல் சோர்வு என்பது ஏற்படும் தற்போது சுறுசுறுப்பாக இருப்பதை உணரமுடிகிறது. தொழிலில் நல்ல முன்னேற்றம் உள்ளது.

உணவு முறையை சரியாக கடைப்பிடிப்பதால் உடல் எடை குறைவதை உணரமுடிகிறது.

சிவசித்தன் திருநாமம் கூறுவதில் உணர்ந்தவை :

சிவசித்தன் திருநாமம் தினமும் 5 முறைக்கு மேல் கூறுவேன். திருநாமம் கூறும்போது உடலில் வெப்ப அலை ஏற்படுவதை உணரமுடிகிறது.
திருநாமம் கூறுவதில் ஆத்மாத்தமாக எண்ணங்கள் நிறைவேறுவதை உணரமுடிகிறது. எனது வாழ்க்கையே மாறிவிட்டதை உணரமுடிகிறது.

சிவசித்தன் அருளால் எனக்கு விரைவில் குழந்தை பிறக்க அருள் புரியவேண்டும். சிவசித்தன் தொடர்பில் ஆயுள் முழுவதும் என் குடும்பத்துடன் பயணிக்க அருள் புரியவேண்டும்.

உண்மை சிவசித்தன்

Comments are closed.