சிவசித்தன் செவ்வானப் பிரபஞ்சக்கலை ஆன்மா உணர்ந்தவை 006

ஸ்ரீ வில்வம் வீடியோ

சிவசித்தனை வணங்குகிறேன்
பெயர்           : வெ.திருமலைநம்பி,

வயது           : 27
வில்வம் எண்   : 17 08 201
முகவரி         : No 22 சீத்தா அப்பார்ட்மென்ட், வண்ணாரப்பேட்டை, திருநெல்வேலி.
அலைபேசி எண் : +91 95859 24495
படிப்பு           : B.E
தொழில்        : வியாபாரம்

சிவசித்தன் குருகுலம் வந்த காரணம் :
இதய படபடப்பு அதிகமான கோபம் நெஞ்சில் ஒருவிதமான படபடப்பு இடுப்புவலி உடல்எடை அதிகரிப்பு அதிகமாக  அசைவம் சாப்பிடுவது இவைகள் நீங்க வேண்டி சிவசித்தனை நாடிவந்தேன்.

சிவசித்தன் நாடி பார்த்து உணர்ந்தது :

சிவசித்தன் நாடிபார்த்து எனக்கு தொக்கம் இருப்பதாகவும் இடுப்புவலி தொந்தரவு உணவுக்குழாய் தொண்டை வரைபுண் இருப்பதாக கூறினார்கள்.

நான் தொக்கம் எடுத்த பின்பு என்னுள் இருந்த படபடப்பு குறைந்து உடல் லேசாக இருப்பதை உணரமுடிகிறது.

எனக்கு பயிற்சி கொடுத்த பின்பு படபடப்பு மற்றும் அமைதியான சூழ்நிலை நிலவுவதை உணர முடிந்தது. இடுப்புவலி எல்லாம் படிப்படியாக குறைந்துள்ளதை உணரமுடிகிறது.

உடல் எடை குறைவதையும் உணரமுடிகிறது. அசைவம் சாப்பிடுவது என்ற எண்ணம் ஏற்படுவது இல்லை.

சிவசித்தன் திருநாமம் கூறுவதில் உணர்ந்தவை :

சிவசித்தன் திருநாமம் ஒரு நாளைக்கு நான்கு முறைக்கு மேல் கூறுவேன் உடம்பில் ஒரு வித ஆட்டம் ஏற்படுவதை உணரமுடிகிறது.

கோபப்படுவது குறைந்துள்ளது. டென்சன் என்பது குறைந்துவிட்டது. உணவுமுறைகளை மும்முறையும் கடைப்பிடித்து வருகிறேன்.

வேலை நன்றாக இருப்பதை உணரமுடிகிறது. ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிறேன்.

சேரும் போது உடல் எடை 82 கிலோ
தற்போது எடை 74.8 கிலோ

உண்மை சிவசித்தன்

Comments are closed.