சிவசித்தன் செவ்வானப் பிரபஞ்சக்கலை ஆன்மா உணர்ந்தவை 005

ஸ்ரீ வில்வம் வீடியோ

சிவசித்தனை வணங்குதல்

பெயர்           : சி.சக்திவேல்
வயது           : 36
வில்வம் எண்   : 13 12 072
முகவரி         : No. 400 நேதாஜி தெரு, ஜெய்ஹிந்துபுரம், மதுரை.
படிப்பு           : 10ம் வகுப்பு, ஐ.டி.ஐ
தொழில்        : போட்டோகிராபர்
செல் நம்பர்     : +91 97888 46858

சிவசித்தன் குருகுலம் வந்த காரணம்
அல்சர் மனக்கவலை குடும்ப பிரச்சனை கடன் தொல்லை உடல் சோர்வு மிகவும் சோம்பேரிதனமாக இருக்கும் தூக்கமின்மையாக இருந்தது.

உணவுவகையில் பிரச்சனை இருந்து வந்தது, கடந்த ஒருவருடமாக இருந்து வந்தது அவ்வப்போது ஆங்கிலமருத்துவம் பார்த்து வந்தேன்.

சிவசித்தன் நாடி பார்த்ததில் உணர்ந்தது :

சிவசித்தன் நாடிபார்த்து தொக்கம் இருப்பதாகவும் உடல் சோர்வாக இருக்கும்அதிகபடியான கொட்டாவி வரும் என்று கூறினார்கள்.

தொக்கம் எடுத்த பின்பு உடல் மிகவும் லேசாக இருந்ததை உணரமுடிகிறது பசி நன்றாக எடுத்ததை உணரமுடிந்தது பயிற்சி கொடுத்த பின்பு நல்ல தூக்கம் வந்ததை உணரமுடிந்தது.

எனக்குள் இருந்த உடல் உபாதைகள் எல்லாம் படிப்படியாக குறைந்ததை உணரமுடிகிறது எனக்குள் இருந்த பயம் நீங்கியதை உணர முடிகிறது ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் இருந்த கடன் அடைக்க முடிந்தது.

தற்போது கடன்களை எல்லாம் அடைத்து நல்ல ஆரோக்கியமாக எனது குடும்பத்துடன் சிவசித்தன் கலையை கற்று ஆரோக்கியமாக உள்ளேன்.
சிவசித்தன் திருநாமம் கூறுவதில் உணர்ந்தவை :

சிவசித்தன் திருநாமம் 5 முறைக்கு மேல் கூறுவேன் திருநாமம் கூறும்போது மனம் அமைதியாக இருப்பதை உணரமுடிகிறது.

பயிற்சியில் சேர்ந்து குடும்ப நிம்மதி கடன் தொல்லை நீங்கியதை உணர முடிகிறது.

நான் எனது குடும்பத்துடன் ஆரோக்கியமாக இருக்கிறேன் வாழ்நாள் முழுதும் சிவசித்தன் தொடர்பில் இருக்க சிவசித்தன் அருள் புரியவேண்டும்.

உண்மை சிவசித்தன்

Comments are closed.