சிவசித்தன் செவ்வானப் பிரபஞ்சக்கலை ஆன்மா உணர்ந்தவை 004

ஸ்ரீ வில்வம் வீடியோ

சிவசித்தனை வணங்குதல்

பெயர்                        : ஞானமுத்து
வயது                        : 32
வில்வம் எண்      : 17  09 002
முகவரி         : 2/187திருவள்ளுவர் தெருசிந்தாமணி மதுரை – 9
படிப்பு           : எம்.எஸ்.சி
தொழில்         : விரிவுரையாளர் கே.எல்.என்பாலிடெக்னிக்கல்
அலைபேசி எண் : +91 97871 20413

சிவசித்தன் கலையை கற்றுகொள்ள வந்த காரணம் :
சிறுவயதில் இருந்து தலைவலி உடலில் கொழுப்பு கட்டி இருந்தது அதிகபடியான டீ மற்றும் வடை சாப்பிடும் பழக்கம் இருந்து வந்தது.

அதிகபடியாக அசைவ உணவு ஒருநாளைக்கு 4 முறைக்கு மேல் உணவு சாப்பிடும் பழக்கம் இருந்து வந்தது உடல் உபாதைக்கு ஆங்கில மருத்துவம் பார்த்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை. அதனால் சிவசித்தன் குருகுலம் வந்தேன்.

சிவசித்தன் நாடி பார்த்ததில் உணர்ந்தவை

சிவசித்தன் நாடி பார்த்ததில் தொக்கம் இருப்பதாக கூறினார் முதுகு ஒருபுறம் வலி இருக்கும் என்று கூறினார்.

தொக்கம் எடுத்தவுடன் உடல் லேசாக இருப்பதை உணரமுடிந்தது தலைவலி வந்து போனது ஆழ்ந்த தூக்கம் வருவதை உணரமுடிந்தது.

பயிற்சி செய்ய ஆரம்பித்தவுடன் மருந்து மாத்திரை சாப்பிடுவதையும் அசைவம் டீ வடை இவைகள் சாப்பிடுவதை அறவே நிறுத்தி விட்டேன். சிவசித்தன் விதிமுறைபடி உணவு முறைகடைப்பிடித்து வருகின்றேன்.

சிவசித்தன் திருநாமம் கூறுவதில் உணர்ந்தவை சிவசித்தன் திருநாமம் ஒருநாளைக்கு 9 முறை கூறுவேன் திருநாமம் கூறும்போது ஒருபுத்ததுணர்வு ஏற்படுவதை உணரமுடிகிறது.

மனநிம்மதியாக இருப்பதை உணர முடிகிறது. திருநாமம் கூறுவதால் பிரச்சனைகள் எல்லாம் முடிவதை உணர முடிகிறது.

நான் எனது அம்மா அண்ணன் அண்ணியுடன் வந்து பயிற்சி செய்து வருகிறேன் எனது மனைவி கற்பமாக இருப்பதால் வரவில்லை நான் சிவசித்தன் உணவு முறையை கடைப்பிடித்து ஆரோக்கியமாக வாழ்கிறேன்.

உண்மை சிவசித்தன்

Comments are closed.