சிவசித்தன் செவ்வானப் பிரபஞ்சக்கலை ஆன்மா உணர்ந்தவை 003

ஸ்ரீ வில்வம் வீடியோ

சிவசித்தனை வணங்குகிறேன்
பெயர்           : தனராஜ்
வயது           : 36
வில்வம் எண்   : 15 12 007,

முகவரி         : திருவள்ளுவர் தெரு, சிந்தாமணி, மதுரை 9
படிப்பு           : 5ம் வகுப்பு
தொழில்        :  அப்பளக் கம்பெனி
அலைபேசி எண் : +91 98949 44590

சிவசித்தன் கலைக்கு கற்க வந்த காரணம்

கல்லடைப்பு, ஒற்றை தலைவலி 4 வருடமாய் இருந்து வந்தது. கல்லடைப்பு வலது பக்கம் ஆபரேசன் செய்தேன் பின் இடது பக்கம் செய்ய வேண்டும் என்று கூறினார்கள்.

முதலிலே 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்தேன் திரும்பவும் ஆபரேசன் செய்யவில்லை அசைவம் அதிகமாக சாப்பிடுவேன் மருந்து மாத்திரை சாப்பிட்டும் சரியாகததால் சிவசித்தனை நாடி வந்தேன்.

 

சிவசித்தன் நாடி பார்த்தவுடன் உணர்ந்தவை -சிவசித்தன் நாடி பார்த்து தொக்கம் இருப்பதாக முதுகு தண்டில் வலி அதிகமாகவும் கழுத்து வரை இருக்கும் எனவும் கூறினார்கள்.

தொக்கம் எடுத்தவுடன் எனக்கு ஆழ்ந்த தூக்கம் வந்தது பயிற்சி செய்ய ஆரம்பித்தவுடன்நல்ல தூக்கம் வருவதை உணர முடிந்தது மருந்து மாத்திரை சாப்பிடுவதை நிறுத்தி விட்டேன்.

அசைவம் சாப்பிடுவதையும் நிறுத்தி விட்டேன் படிப்படியாக உடல் உபாதைகள் குறைந்ததை உணர முடிந்தது கல்லடைப்பு அறவே நீங்கியது.

சிவசித்தன் திருநாமம் கூறுவதில் உணர்ந்தவை

சிவசித்தன் திருநாமம் ஒரு நாளைக்கு 5 முறை கூறுவேன் திருநாமம் கூறும்போது ஒரு விதமான மின்னாற்றல் ஏற்படுவது போல் உணர முடிந்தது.

சிவசித்தன் கலையை கற்பதால்  நல்ல ஆரோக்கியமாக உள்ளேன் .என் வாழ்நாள் முழுதும் சிவசித்தனுடன் பயணிக்க அருள்புரிய வேண்டிக்கொள்கிறேன்.
உண்மை சிவசித்தன்

Comments are closed.