சிவசித்தன் செவ்வானப் பிரபஞ்சக்கலை ஆன்மா உணர்ந்தவை 002

ஸ்ரீ வில்வம் வீடியோ

சிவசித்தனைவணங்குதல் :

பெயர்           : விநாயகமூர்த்தி
வயது           :  40
வில்வம் எண்   : 12 10 041
முகவரி         : 2/32ஒர்க்ஷாப் ரோடு மணிநகரம் மதுரை
படிப்பு           : 8ம் வகுப்பு
தொழில்        : பேன்சி ஸ்டோர்
அலைபேசி எண் : +91 99949 15721

 

சிவசித்தன் கலையை கற்க வந்த காரணம் :
தசைப்பிடிப்பு அடிக்கடி வரும் குடல்வால்வு ஆபரேசன் செய்து கொண்டேன். கண்கண்ணாடி இல்லாமல் இருக்க முடியாது.

எல்லாவற்றிக்கும் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தேன் அசைவ உணவு அதிகமாக சாப்பிட்டு வந்தேன். மருந்து மாத்திரை சாப்பிட்டும் பலனில்லாததால் சிவசித்தனை நாடிவந்தேன்.
சிவசித்தன்நாடபார்த்துகூறியவை :
தொக்கம் இருப்பதாக கூறினார்கள். முதுகின் வலதுபுரம் வலி இருப்பதாக கூறினார்கள். தொக்கம் எடுத்தவுடன் உடல் எடை குறைவது போல் இருந்தது.

ஆழ்ந்த தூக்கம் வந்ததை உணரமுடிந்தது  பயிற்சி கொடுத்தவுடன் உடல்சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படுவதை உணர முடிந்தது. இதற்கு முன்பு எப்போதும் காலை 07.30 to 8 மணிக்கு தான் எழுந்திருப்பேன்

இப்போது அதிகாலை 03.30 மணிக்கெல்லாம் எழுந்துவிடுவேன் தலைவலி படிப்படியாக குறைந்துவிட்டது தலைவலிக்கு போட்ட கண்ணாடியை கழட்டி விட்டேன் உடல் உபாதைகள் எல்லாம் நீங்கி ஆரோக்கியமாக இருக்கிறேன்.

உடல்எடை குறைந்ததை உணரமுடிகிறது.

சிவசித்தன் திருநாமம் கூறுவதில் உணர்ந்தவை

சிவசித்தன் திருநாமம்ஒரு நாளைக்கு 5 முறை கூறுவேன் திருநாமம் கூறும் போது மனம் அமைதியாக இருப்பதை உணரமுடிகிறது.

நான் சிவசித்தன் கலையை கற்றதால் எனக்குள் இருந்த உடல் உபாதைகள் எல்லாம் போய் விட்டதை உணரமுடிகிறது.

சிவசித்தன் மும்முறையை கடைப்பிடித்து வருகின்றேன் நான் எனது மகனுடன் வந்து கலையை பயின்று ஆரோக்கியமாக இருந்து வருகிறேன். என் வாழ்நாள் முழுதும் சிவசித்தனுடன் பயணிக்க அருள்புரிய வேண்டுகிறேன்.

உண்மை சிவசித்தன்.

Comments are closed.