சிவசித்தன் செவ்வானப் பிரபஞ்சக்கலை ஆன்மா உணர்ந்தவை 001

ஸ்ரீ வில்வம் வீடியோ

சிவசித்தனை வணங்குகிறேன்

பெயர்           :  சோலைராஜன்
வில்வம் எண்    : 17 01 203
முகவரி         : நம்பர் 3 எஸ்.ஏ.நகர் முத்துசாமி காலணி
செல்வபுரம் கோயம்புத்தூர் – 26.

படிப்பு           : 10 ம் வகுப்பு
தொழில்        : ஆங்கில மருந்துகடை
அலைபேசி எண் : +91 98426 50233

 

சிவசித்தனிடம் கலையை கற்க வந்த காரணம்
எனக்கு அஜீரணக்கோளாறு இருந்தது எனது மனைவிக்கு மூட்டுவாதம் 15 வருடமாக இருந்து வந்தது எந்த மருத்துவத்தாலும் சரியாகாததால் சிவசித்தனை நாடி வந்தோம்.

சிவசித்தன் நாடி பார்த்ததில் உணர்ந்தது – சிவசித்தன் நாடி பார்த்ததில் தொக்கம் இருப்பதாகவும் வயிறு சம்மந்தமான தொந்தரவுகள் இருப்பதாக கூறினார்கள்

தொக்கம் எடுத்தவுடன் ஒருவிதமான உணவுர்வும் ஆழ்ந்த தூக்கமும் வந்ததை உணரமுடிகிறது.

பயிற்சி கொடுத்தவுடன் உடல் உபாதைகள் அறவே நீங்கியதை உணரமுடிகிறது நான் சிவசித்தனின் உணவுமுறைகளை முறையாக பின்பற்றி வருகின்றேன்.

 

சிவசித்தன் திருநாமம் கூறுவதில் உணர்ந்தவை :
சிவசித்தன் திருநாமம் ஒரு நாளைக்கு 4 முறை கூறுவேன் சிவசித்தன் திருநாமம் கூறுவதில் ஒருவித மாற்றம் ஏற்படுவதை உணர முடிகிறது. உடல் அமைதி ஏற்படுவதை உணரமுடிகிறது.

எனது மனைவிக்கு 15 வருடமாக இருந்த மூட்டுவாதம் சிவசித்தன் கலையால் அறவே நீங்கியதை உணர முடிகிறது.

நாங்கள் வருவதை பார்த்து என் மகனும் 3 வாரமாக அகத்தெளிவுஇறைநிலையை கேட்டுக் கொண்டிருக்கின்றான் என்றும் சிவசித்தன் கலையை ஆயுள் முழுவதும் நான் என் குடும்பத்தாருடன் பயில அருள் புரிய வேண்டுகிறேன்.

உண்மைசிவசித்தன்

Comments are closed.