சிவசித்தனின் பேரருள்வாக்கு

கல்யாணசுந்தரம் சிவா

வணக்கம்சிவகுரு

‎சிவசித்தனின் பேரருள்வாக்கு

‎கணவன் மனைவி ‎இன்பமாய் இயல்பாய்
‎வாழ்வது ‎வாசியோக்காகலையாலே

1 (3249)

‎தேகத்தில் செயலாகும் ‎தேகசற்ப ‎ஆன்ம ‎ஆற்றல் ஒன்றே‎ மூலமாகும் இந்த ஆற்றலை ஆணும் பெண்ணும் தன் தேகத்தில் உணர்ந்து வாழ்ந்து வந்தால் ஆணுக்கு பெண்ணும் .பெண்ணுக்கு ஆணும் கட்டுப்பட தேவையில்லை அடங்கி நடக்க தேவையில்லை. கணவன் மனைவி தமக்குள் ஒருவருக்காகவே ஒருவர் படைக்கப்பட்டோம் என்று புரிந்து (MADE FOR EACH OTHER ) இன்பமாய் இயல்பாய் வாழலாம்

‎கணவன் மனைவி இருவரும் சிவசித்தனிடம் நாடிபார்க்கப்பட்டு வாசியோககலையை பயிலும் முன் நிலை  ‎கழிவான உடல்,கழிவான மனம் .மனதில் கலங்கியநீராய் ஒருவரையொருவர் இயல்பாய் புரியாமை தேவையற்ற வறட்டுக்கௌரவம் எலியும் பூனையுமாய் இல்லறம் இருந்தது ‎சிவசித்தனின் வாசியோகத்தால் கழிவுகள் நீங்கிய தேகம் ,அகம் தெளிர்ந்த நீரோடையாய் மாறியது உனக்குள் நான் ‎எனக்குள் நீ என்ற உண்மையை ஒருவரையொருவர் இயல்பாய் புரிந்துகொண்டனர் ‎வறட்டுக்கௌரவம் வறண்டுபோனது எலியும்பூனையுமாய் இருந்த இல்லறவாழ்வு சிவசித்தன்திருநாமத்தில் தேகசற்ப உணர்வில் இணைந்து இன்பமயமானது

‎இனிமையான இல்லறத்தில் ஒளி  ‎சிவசித்தனின்வாசியோக தொடர்பு எனும் மின்சாரம் தொடர்பு பிசிர் இன்றி உள்ளவரையே

‎நன்றிசிவகுருபெயர்   : கல்யாண சுந்தரம். M.G

வாசியோக வில்வம் எண் : 11 02 001

அலைபேசி : +91 88256 03338

முகவரி : காமராஜர் சாலை,

                  மதுரை -9.

Post a Comment