சிவகுரு சிவசித்தன் அவர்கள் தோலுரித்துக் காட்டும் இரண்டும் கெட்டான் நிலைகள் 001

கணேஷ்குமார் சிவா

சிவகுருவே சரணம்!
சிவசித்தனே போற்றி போற்றி!

சிவகுரு சிவசித்தன் அவர்கள் தோலுரித்துக் காட்டும் இரண்டும் கெட்டான் நிலைகள். 001

உடல் முழுவதும் வியர்வை சுரப்பிகள் செயல்பட்டு கால சூழ்நிலைகளை பொறுத்து உடல் வெப்பத்தை தணிக்கக் கூடிய செயலை செய்து கொண்டு இருக்கிறது.1 (3240)

டால்கம் பவுடர் போட்டு வியர்வை சுரப்பிகளை செயல்படவிடாமல் செய்வது என்பது இரண்டும் கெட்டான் செயலே.

நமது உடலின் இயல்பான வாசம் அறிய ஸ்ரீ வில்வம் யோகா மையம் வாருங்கள். சிவகுரு சிவசித்தனின் மாணவனாக சேருங்கள்.

நன்றி சிவகுருவே!



பெயர் : சு. கணேஷ்குமார்
வாசியோக வில்வம் எண் : 13 03 010 
அலைபேசி : +91 93441 51183

Post a Comment