சிவகுரு சிவசித்தன் அவர்கள் தோலுரித்துக் காட்டும் இரண்டும் கெட்டான் நிலைகள் 002

கணேஷ்குமார் சிவா

சிவகுருவே சரணம்!
சிவசித்தனே போற்றி போற்றி!1 (3239)

சிவகுரு சிவசித்தன் அவர்கள் தோலுரித்துக் காட்டும் இரண்டும் கெட்டான் நிலைகள் 002

நமது உடல் எழுபது சதவிதத்திற்கும் மேலாக நீரால் சூழப்பட்டு உள்ளது. முறையாக நீர் அருந்தாவிட்டால் எழுபது சதவித நீரின் அளவு குறைந்து வறட்சி உருவாகி நமது ராஜ உறுப்புகளின் செயல்பாடுகளில் சிரமம் ஏற்பட்டு பழுதாகி விடும். சிவகுரு சிவசித்தன் வழிகாட்டும் முறைப்படி தண்ணீர் அருந்தினால் மட்டுமே நமது ராஜ உறுப்புகளை பாதுகாக்க முடியும். தண்ணீர் அருந்தும் முறை பற்றி தெரிந்து கொள்ள ஸ்ரீ வில்வம் யோகா மையத்திற்கு வாருங்கள். சிவகுரு சிவசித்தனின் மாணவனாக சேருங்கள்.

நன்றி சிவகுருவே!



பெயர் : சு. கணேஷ்குமார்
வாசியோக வில்வம் எண் : 13 03 010 
அலைபேசி : +91 93441 51183

Post a Comment