சிவகுரு சிவசித்தன் அவர்கள் தோலுரித்துக் காட்டும் இரண்டும் கெட்டான் நிலைகள் 003

கணேஷ்குமார் சிவா

சிவகுருவே சரணம்!
சிவசித்தனே போற்றி போற்றி!

சிவகுரு சிவசித்தன் அவர்கள் தோலுரித்துக் காட்டும் இரண்டும் கெட்டான் நிலைகள். 003

யாருக்கும் ஜீரண சக்தி என்பது இயல்பாய் இல்லை. இதுவே சத்தியமான உண்மை. சத்து என்ற பெயரில் ஜீரணிக்க கஷ்டப்படும் பொருளை சாப்பிட வேண்டியது. பின்பு வாய் முதல் ஆசன வாய் வரை புண் ஆகிவிட்டது என்று வருத்தப்படுவதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா?1 (3238)

எல்லா உணவிலும் எல்லா சத்துக்களும் உள்ளன. அளவு தான் வேறுபடுகிறது. எளிய உணவு உண்டு அதை நம் உடல் கிரகிக்க கூடிய ஆற்றலை வளர்த்துக் கொண்டால் நன்மை. அதை விடுத்து கிரகிக்கக்கூடிய ஆற்றலை இழந்து பின்பு பாதாமும் பிஸ்தாவும் சாப்பிட்டு என்ன பயன்? மேற்கொண்டு துன்பம் தானே. உங்கள் உடல் கிரகிக்கக் கூடிய உணவு வகைகளை பற்றி தெரிந்து கொள்ள ஸ்ரீ வில்வம் யோகா மையத்திற்கு வாருங்கள். சிவகுரு சிவசித்தனின் மாணவனாக சேருங்கள்.

நன்றி சிவகுருவே!



பெயர் : சு. கணேஷ்குமார்
வாசியோக வில்வம் எண் : 13 03 010 
அலைபேசி : +91 93441 51183

Post a Comment