சிவகுரு சிவசித்தன் அவர்கள் தோலுரித்துக் காட்டும் இரண்டும் கெட்டான் நிலைகள் 004

கணேஷ்குமார் சிவா

சிவகுருவே சரணம்!
சிவசித்தனே போற்றி போற்றி!

சிவகுரு சிவசித்தன் அவர்கள் தோலுரித்துக் காட்டும் இரண்டும் கெட்டான் நிலைகள். #004

விரதம் நல்லது என்று சிவகுருவின் தொடர்பிற்கு முன்பு வரை இருந்தோம். நன்மை தந்ததா? இலையே.1 (3237)

பெரிய விருந்து நடக்கும் இடத்தில் போய் உட்கார்ந்து இருந்தால் கூட, எப்பொழுது நம் வாயில் எச்சில் ஊறாமல் இருக்கின்றதோ அப்பொழுது தான் நாம் விரதம் இருக்கத் தகுதியானவர்கள் ஆகின்றோம்.

நமது குடல் பகுதியில் ஜீரணத்திற்கான அமிலங்கள் சுரக்காத தன்மை எப்பொழுது ஏற்படுகின்றதோ அப்பொழுது தான் விரதம் இருக்கலாம்.

சிவகுரு சிவசித்தன் கட்டளையிடும் பொழுது நம் உடலில் உள்ள அணுக்கள் கேட்டுக் கொண்டு எச்சில் சுரப்பதோ அமிலங்கள் சுரப்பதோ நடைபெறுவது இல்லை. ஆகையால் தான் வாசியோக அன்பர்களால் சிவகுரு சிவசித்தன் கூறும் காலங்களில் உணவை தவிர்க்க முடிகின்றது.

உணவை தவிர்க்க ஆசைப்படுபவர்கள் ஸ்ரீ வில்வம் யோகா மையத்திற்கு வாருங்கள். சிவகுரு சிவசித்தனின் மாணவனாக சேருங்கள். பலன் பெறுங்கள்.

நன்றி சிவகுருவே!பெயர் : சு. கணேஷ்குமார்
வாசியோக வில்வம் எண் : 13 03 010 
அலைபேசி : +91 93441 51183

Post a Comment