சிவகுரு சிவசித்தன் அவர்கள் தோலுரித்துக் காட்டும் இரண்டும் கெட்டான் நிலைகள் 005

கணேஷ்குமார் சிவா

சிவகுருவே சரணம்!
சிவசித்தனே போற்றி போற்றி!

சிவகுரு சிவசித்தன் அவர்கள் தோலுரித்துக் காட்டும் இரண்டும் கெட்டான் நிலைகள். #005

நல்ல ஆரோக்கியமான பிள்ளை வேண்டும் என்று ஆசைப்படும் இன்றைய மங்கையர்கள் வேதனையில்லாமல் பிள்ளை பெற விருப்பம் கொண்டு சிசேரியனுக்கு உடன்படுகின்றனர்.1 (3236)

மயக்க மருந்து தந்த மயக்கம், கத்தி தாயின் மேல் பட்டவுடன் ஏற்படும் ஒரு வித பயம் பதட்டம் அனைத்தும் என்ன நல்ல விஷயங்களா? இதையெல்லாம் நல்ல நேரம் பார்த்து செய்கின்றார்களாம்.

முழுமையான வளர்ச்சி அடையும் முன்னே தாயின் கர்பத்தில் இருந்து வெளிவரும் குழந்தையானது வாழ்நாள் முழுவதும் பயம் பதட்டத்துடனேயே வாழ்கின்றது.

அதை மறைமுகமாக கோபமாக வெளிப்படுத்துகின்றது. வேதனை இல்லாமல் மக்கட்பேறு வேண்டும் என்று விரும்புபவர்கள் ஸ்ரீ வில்வம் யோகா மையம் வாருங்கள். சிவகுரு சிவசித்தனிடம் மாணவியாக சேருங்கள்.

பலன் பெறுங்கள்.

நன்றி சிவகுருவே!பெயர் : சு. கணேஷ்குமார்
வாசியோக வில்வம் எண் : 13 03 010 
அலைபேசி : +91 93441 51183

Post a Comment