சிந்திக்கும் திறனை இயக்குவதும் செயலாக்குவதும் சிவகுருசிவசித்தன்!!!

கல்யாணசுந்தரம் சிவா

வணக்கம் சிவகுருசிவசித்தன் அவர்களுக்கு .

சிந்திக்கும் திறனை இயக்குவதும் செயலாக்குவதும்
சிவகுருசிவசித்தன்!!!

சிந்திக்கும் திறன் இருக்கும் அது செயலாகாமல் இருக்கும் அதை செயலாக்கி இயக்குபவர் சிவகுருசிவசித்தன் என் அறுபதுவயது வரை நானும் அப்படித்தான் அந்தநிலையில் இருந்தேன். காரணம் கண்டதை தின்று உடல் கழிவுகளால் நிரம்பி சிந்திக்கும் திறன் செயலாகாமல் இயக்கமில்லாமல் இருந்தது.

அதனால் கோபம், காமம், பாசம், பற்று, பேராசை, நோய் என்று பல பிணிகளால் உடலும் உள்ளமும் வேதனை பட்டது என்னையும் மற்றவர்களையும் வேதனைப்பட வைத்தது. இன்று அறுபத்தைந்து வயதில் சிவகுருசிவசித்தன் வாசிதேகக்கலையாலும் அவர் நாம உச்சரிப்பாலும் அவர் கழிவுகளை நீக்கி எனக்குள் இருந்து சிந்திக்கும் திறனை செயலாக்கி படிப்படியாக இன்று இயக்கி கொண்டு இருக்கிறார்.

DSC02261ஆனால் பலபேர் குருமார்கள் என்ற போர்வையில் கழிவுகள் நிரம்பிய உடலில் சிந்திக்கும் திறன் செயலாகாமல் அகங்காரம் பேராசை காமம் இவைகளால் அடிமையாகி அவர்களை பின்பற்றும் பலபேரையும் அந்த நிலைக்கு ஆளாக்குகின்றனர். அவர்கள் பேச்சால் தன் நலம் கருதாது பிறர்நலம் பேணுபவரையும் வேதனை படுத்துகின்றனர்.

மலத்தினால் மலம் வாடை அடிக்கின்றது இன்று அறியாமை விலகி வருகிறது வாசிதேகக்கலையால் சந்தனவாடை மணம் பரப்பபடுகிறது. உலகெங்கும் தென்திசை சிந்தாமணியில் இருந்து பெட்ரோலில் எரிசக்தி உள்ளது அதை இயக்கினால் தான் இரு சக்கர வாகனம் இயங்கும் சிந்திக்கும் திறனும் அதன் இயக்கமும் அப்படியேதான் உண்மையை உண்மைதான் அறிய முடியும்.

நன்றி சிவகுருசிவசித்தன் அவர்களுக்கு 

 

Post a Comment