சரியாக ஜீரணிக்காமல் உன் உடலிலே உறைந்து அணுக்களை அழித்து…

சுந்தர் சிவா

சிவகுரு சிவசித்தனின் ஆசியால்,

உணவு முறைகளின் முரண்பாடுகள்_8

தினமும் முறையாக ‪ ‎மலம் போகாத ஒருவனால் முழுமையாக எதையும் சிந்திக்க முடியாது.

ஒருவனது செயலின் தன்மைக்கு அவன் உடலின் ‪ ‎கழிவே_காரணம்.

செய்யும் செயல் உண்மையாகிட உடல் தூய்மையாய் இருத்தல் வேண்டும்.

கழிவு தேங்கா உடலிலே
நீ சொல்லும் இறைவனை
உன் அக கருவறையில் காணலாம்.
வாசியால்…….சிவசித்தனாய்!

இதை மெய்ப்பித்து உணர்த்திக் கொண்டு இருக்கிறார்
‪ ‎சிவகுரு_சிவசித்தன்.

நன்றி சிவகுருவே!!!சிவகுரு சிவசித்தனின் ஆசியால்

‪ ‎பாவம்

நான் யாருக்கு என்ன பாவம் செய்தேனோ எனக்கு இந்த நோய் வந்தது என்று புலம்பும் மானிடர்களே…

நான் கோவில் கோவிலாக சென்றேன் எனக்கு போய் இந்த நோயை அந்த கடவுள் கொடுத்துவிட்டார் என்று புலம்பும் மானிடர்களே…

1 (1577)நான் நல்ல உணவுகளை உண்கிறேன் தினமும் உடல்பயிற்சி செய்கிறேன் எனக்கு போய் ஏன் இந்த நோய் வந்தது என்று ஒப்பாரி வைக்கும் மானிடர்களே…

‎நன்றாக_சிந்தியுங்கள்
உங்கள் உடல் உபாதைகளுக்கு (நோய்) யார் காரணம் என்று?

நீ சொல்லும் ‪ ‎உன்_கடவுள் உன்னை எப்படி எப்போது என்னென்ன உண்ணவேண்டும் என்று கூறி இருக்கிறாரா? ஆம் எனில் ஏன் அதை கடைபிடிக்கவில்லை.

மானிடர்களே! உன் ‪ ‎உடல்_உபாதைகளுக்கு நீ தான் காரணம். உடலுக்கு தேவையான உணவினை உண்ணமால், தகுந்த நேரத்தில் உண்ணாமல் குப்பைதொட்டி போல் உன் உடலை வைத்து அது நாறும் வரை தின்று தீர்க்கிறாய். அது சரியாக ஜீரணிக்காமல் உன் உடலிலே உறைந்து அணுக்களை அழித்து உன் உடலின் செயலை செய்யவிடாமல் உன்னை தடுக்கிறது.அதனால் வரும் எதிர்மறை விளைவுகளையே‪  ‎நோய் என்கிறாய்.

எனவே உன் நோய்க்கு நீதான் காரணம் என்று உணர்.உன் உடலுக்கு நீ செய்யும் ‪ ‎பாவத்தை நிறுத்து. இல்லையேல்‪ ‎உன்_உணவே_உன்னை_அழிக்கும்.

சிவசித்தனின் வாசிதேகக்கலையில் நோய் என்று ஒரு நிலையில்லை என்று உணர்த்தி எங்களை நல்வழிப்படுத்திக் கொண்டிருக்கிறார்
எந்த உணவை எந்த நேரத்தில் எப்படி உண்ணவேண்டும் என்று உணர்த்தி எங்களை உண்மையாய் வாழவைத்துக் கொண்டிருப்பவர் ‪ ‎சிவகுரு_சிவசித்தன் ஒருவனே.
நன்றி சிவகுருவே!!!

Post a Comment